செவ்வாய் கிரகத்தின் அரிய புகைப்படத்தை வெளியிட்டது நாசா குழு

opportunity ரோவர் மூலமாக எடுக்கப்பட்ட புகைப்படங்களில் இருந்து 350 புகைப்படங்கள் என தேர்ந்தெடுத்து இந்த அழகான 360 டிகிரி கோணம் கொண்ட புகைப்படத்தை நாசா உருவாக்கி உள்ளது. ஆப்பர்ச்சூனிட்டி ரோவர் ஆனது 15 வருடங்களாக செவ்வாய் கிரகத்தில் ஆராய்ச்சி பணிகளை மேற்கொண்டு வந்தது

Read more

Moon Plants | Chang’e 4 Update|சந்திரனில் முளைகட்டிய பயிர்கள்

நிலவின் புறப்பகுதியில் சைனா அனுப்பிய சாங்கி 4 விண்கலத்தில் உள்ள பருத்தி விதைகள் முளை கட்டி இருப்பதை காட்டும் புகைப்படம்

Read more

பூமி மாதிரி வித்தியாசமான கெப்ளர் கிரகங்கள்- பகுதி 2

நாம் போன பதிவில் கெப்ளர் விண்வெளி தொலைநோக்கி மூலமாக கண்டு பிடிக்கப்பட்ட எக்ஸோ பிளானட்கள் கெப்ளர்-10பி, கெப்ளர்-16பி, கெப்ளர்-20இ, பற்றி பார்த்து இருப்போம் இப்போது அதற்கு அடுத்து உள்ள மூன்று கிரகங்களை பார்ப்போம். கெப்ளர்-22b (முதல் ஹாபிடபுள் கிரகம்) உங்கள் அனைவருக்கும் தெரிந்த விஷயம் தான் ஹாபிடபுள் கிரகம் என்பது. அதாவது ஒரு கிரகத்தில் இருக்கும் தண்ணீர் அதீத வெப்பத்தின் காரனமாக ஆவியும் ஆகாமல் அல்லது தொலைவில் அமைவதின் காரணமாக உறைந்தும் போகாமல் சூரியனினிடமிருந்து சரியான தொலைவில் அமைந்து தண்ணீரை திரவநிலையில் வைக்கும் தொலைவினையே […]

Read more

3 நாள் லீவுக்கு பிறகு வேலை செய்ய ஆரம்பிக்கும் சாங்கி விண்கலம்

சைனா நிலவின் பின் பகுதிக்கு அனுப்பிய சாங்கி-4 விண்கலம் பற்றி நீங்கள் அறிந்த விஷயம் தான். இந்த விண்கலத்தில் இருக்கும் “ரோவர்” இதற்கென ஒரு தனி பெயரை வைத்து இருக்கிறார்கள் இந்த சைனாவின் விண்வெளியாளர்கள் அது தான் ” யுடூ-2″ என்பதுதான். அதாவது “ஜேட் ராபிட்” என்று பொருள் படும் படியாக பெயர் வைத்துள்ளனர். இந்த விண்கலத்தில் இருந்து அதாவது “லேண்டரின்” இருந்து “யுடு-2” வெளியேரும் காட்சியை , லேண்டரில் உள்ள காமிரா புகைப்படம் எடுத்துள்ளது. அது மட்டுமில்லாது. இந்த “யுடூ-2” ரோவர் , […]

Read more

HD21749b | டெஸ் செயற்கைகோள் கண்டறிந்த 8 ஆவது கிரகம் | Tamil Details

TESS – Transiting Exoplanet Survey Satellite டெஸ்: இந்த செயற்கைகோளானது , கெப்ளர் தொலைநோக்கி கைவிடப்பட்டதின் பிறகு பிரத்யேகமாக பூமிமாதிரி இருக்கும் கிரகங்களை கண்டுபிடிப்பதற்காக அனுப்பப்பட்டது. கெப்ளரினை போலவே இதன் தரவுகளும் பொதுமக்களின் பார்வைக்காக இனைய தளத்தின் கொடுக்கப்படுகின்றன. இது வரைக்கும் இந்த டெஸ் செயற்கைகோள் 8 கிரகங்களை கண்டறிந்து இருக்கிறது. இந்த HD21749b என்பது இதன் எட்டாவது கண்டு பிடிப்பு என கூறப்படுகிறது. HD21749b இந்த கிரகமானது 2 வெவ்வேறு பண்புகளை கொண்டுள்ளது. அதாவது இந்த கிரகம் நமது பூமியைப்போன்று கிட்ட தட்ட […]

Read more

IRNSS Our New Navigation Satellite | இந்தியாவின் புதிய வழிகாட்டி ஒரு பார்வை

IRNSS – Indian Regional Navigation Satellite System இதன் முதல் செயற்க்கைகோள் IRNSS-1A ஆனது நமது இஸ்ரோவால் 2013 ஆம் ஆண்டு ஜுலை 1 ஆம் நாள் “பி எஸ் எல் வி சி22” வகை ராக்கெட்டின் மூலம் பூமியின் மீது மேல் பகுதியில் கிட்டதட்ட 20,460 கிலோமீட்டர் உயரத்தில் ஜியோ சிங்க்ரனோஸ் (Geosynchronous) வட்டப்பாதையில் இது நிலை நிறுத்தப்பட்டுள்ளது. ஜியொ சிங்க்ரனோஸ் வட்ட பாதை ஜியோ சிங்க்ரனோஸ் என்பது, எப்போது ஒரு செயற்க்கைகோளின் சுழற்சி வேகமாது நமது பூமி சுழழும் வேகத்திற்கு ஏற்றதாக […]

Read more

Ultima and Thule | அல்டிமா மற்றும் துலே

அல்டிமா மற்றும் துலே என்ற இரண்டு விண்கற்களும் மிகவும் தொலைவில் உள்ள பொருட்கள் ஆகும் .அல்டிமா கிட்டத்தட்ட 19 கிலோமீட்டர் அகலம் கொண்டதாகவும் சிறிய பொருளான துலே என்ற பொருள் 14 கிலோமீட்டர் அகலம் கொண்டது என்றும் கண்டுபிடிக்க பட்டுள்ளது

Read more

Chang’e 4 Successfully landed on dark side of the moon | வெற்றிகரமாக நிலவின் பின்பகுதியில் தரையிறங்கிய சைனாவின் விண்கலம்

Changi 4 Landed Successfully

சாங்கி 4 கடந்த வருடம் டிசம்பர் மாதம் விண்ணில் ஏவப்பட்ட சாங்கி 4 விண்கலமானது நிலவின் புறப்பகுதியில் வெற்றிகரமாக இன்று அதிகாலை இரண்டு மணி வாக்கில் தரையிறங்கியுள்ளது. இந்த செய்தி சைனாவின் செய்தி நிறுவனம் மூலமாக நமக்கு கிடைக்கப் பெற்றுள்ளது.நிலவின் புறப்பகுதியில் தரை இறங்குவதால் பூமியோடு தொடர்பு துண்டிக்கப்படும், என்பதை உணர்ந்த சைனாவின் விண்வெளியாளர்கள் இதனுடன் தொடர்பு வைத்துக் கொள்வதற்காக quiqei செயற்கைக்கோள் என்ற ஒரு செயற்கைக்கோளை கடந்த வருடம் ஆரம்பத்திலேயே நிலவின் வட்டப்பாதையில் சுற்றி வருமாறு விண்ணில் ஏவி இருந்தனர் . அதன் […]

Read more

History Has Made We Just Crossed a Very Distance Object in Space | New Horizon FlyBy Ultima Thule is Success | வெற்றி கரமாக கடந்து சென்றது அல்டிமா துலே ஐ நியூ ஹரைசோன்

வெற்றி: நியூ ஹரைசோன் விண்கலமானது மிகவும் நலமாக உள்ளது சொல்கிறார் நியூ ஹரைசோன் செயல் முறை மேனேஜர் “அலைஸ் பௌமேன்” முதல் முறையாக ஒரு தொலைதூர பொருளை நாம் கடந்து சென்று இருக்கிறோம். விண்வெளி வரலாற்றிலேயே இது ஒரு மைல் கல் என்று தான் கூறவேண்டும். அது மட்டுமல்ல அந்த அல்டிமா துளே எப்படி இருக்கிறது என்ற புகைப்படத்தையும் நாசா வெளியிட்டுள்ளது. இது தான் இப்போது வந்து இருக்கும் அல்டிமா துலே வின் புகைப்படம் நாளை முழுமைமான விவரங்கள் வெளியிடப்படும் என்று கூறுகின்றனர் -Live […]

Read more

Voyager spacecraft and Nuclear Fissure | எப்படி இவ்வளவு தூரம் போகுது இந்த வாயேஜர்

வாயேஜர் விண்கலங்கள் எப்படி இவ்வளவு தூரம் செல்கின்றன? என பலருக்கும் பல கேள்விகள் எழுந்திருக்கும் இதற்கு விடையாகத்தான் இந்த பதிவு இருக்கப்போகிறது, என்றால் அது மிகையாகாது!!! இந்த வாயேஜர் விண்கலங்கள் 1977ஆம் ஆண்டு வடிவமைக்கப்பட்டவை,  என்பது நமக்குத் தெரியும் ஏற்கனவே நாசாவின் விஞ்ஞானிகள் சூரிய குடும்பத்தில் மிகப்பெரும் கிரகங்களான நான்கு பெரிய கிரகங்களை அதாவது சனி, வியாழன், யுரேனஸ் மற்றும் நெப்டியூன் கிரகங்களை தாண்டி சூரிய குடும்பத்தை பார்ப்பதற்காகவே வடிவமைக்கப்பட்ட விண்கலங்கள். ஆகவே அந்த காலத்தில் நாசாவில் உள்ள propulsion laboratory விஞ்ஞானிகள் இதில் […]

Read more
1 2 3