சூரிய கிரகணம் | Solar Eclipse Facts & Info Tamil

சூரிய கிரகனம் என்பது ஒரு இயற்கையான நிகழ்வாகும். அதாவது நமது நிலவான சந்திரனானது தானாகவே சூரியனுக்கும் பூமிக்கும் இடையில் வரும் நிகழ்வு. உங்களுக்கு ஒரு சந்தேகம் எழும். அது என்னன்னா? நமது சந்திரனானது மாதாமாதம் தான் நமது பூமியை சுற்றிவருகிரது. அப்போ இந்தமாதிரி சூரிய கிரகணம் மாதத்திற்கு ஒரு முறை வராதா? என்பது தான் அந்த கேள்வி.!!!.???!!! இந்த நிகழ்வானது சாதாரனமாக நிகழ்ந்து விடாது மாறாக நமது சந்திரணானது நமது பூமியை சுமார் 5முதல் 15 டிகிரி வரை சற்றி சாய்ந்த கோணத்தில் சுற்றிவருகிறது […]

Read more

First Marsquake Detected by Insight Lander | செவ்வாயில் முதல் நிலநடுக்கம் உணரப்பட்டது

Insight found first ever mars quake

ஏப்ரல் 6, 2019 அன்று இன்சைட் லேண்டரின் உள்ள Seis செய்ஸ்மோ மீட்டரில் பதிவான தரவுகளின் அடிப்படையில் செவ்வாய்கிரகத்தின் நிலப்பரப்பில் அடியில் லேசான அதிர்வளைகளை அந்த கருவி கண்டறிந்து உள்ளது. டிசம்பர் 19, 2018 அன்று நாசாவின் இன்சைட் லேண்டர் செவ்வாய்கிரகத்தில் தரையிரங்கியது. அந்த நாள் முதல் இந்த குறிப்பிட்ட நிகழ்விற்காகத்த்தான் அறிவியலாலர்கள் காத்து இருந்தனர் என்று கூறலாம். அந்த அளவுக்கு முக்கியமான நிகழ்வான, “செவ்வாய் கிரகத்தின் நிலப்பரப்பில் அடியில் ஒரு சில அதிர்வுகளை” Seis செய்ஸ்மோ மீட்டர் கருவி கண்டறிந்து இருக்கிறது. ஃப்ரான்ஸ் […]

Read more

Another planet might found near Proxima Centauri star |பிராக்சிமா சென்டாரி நட்சத்திரத்திற்கு அருகில் மற்றும் ஒரு கிரகம் இருக்க வாய்ப்புள்ளது

Latest Proxima C Planet Found near Proxima centarurii star . detail in tamil

பூமியிலிருந்து 4.2 ஒளியாண்டுகள் தொலைவில் உள்ள ஒரு நட்சத்திரம் அதுவும் மிகவும் மங்கிய நட்சத்திரம்தான், புரோக்சிமா செண்டாரி, என்று அழைக்கப்படக்கூடிய ஒரு சிகப்பு குள்ள நட்சத்திரம், faint red dwarf. ஏற்கனவே இந்த நட்சத்திரத்தின் அருகில் 2016ஆம் ஆண்டு ஆகஸ்ட் 24ஆம் தேதி ஒரு கிரகம் சுற்றி வருவதை அறிவியலாளர்கள் கண்டறிந்தனர் அதுமட்டுமில்லாமல், அந்த கிரகமானது பூமியை போன்று 1.3 மடங்கு பெரியது என்றும் தரைப்பகுதி கடினமான பாறைகளால் ஆனது என்றும், அங்கு தண்ணீர் இருக்க வாய்ப்புள்ளது என்றும் (அதாவது அந்த கிரகமானது அந்த […]

Read more

நாசாவின் புதிய எக்ஸோ பிளானட் சோதனை ஆய்வகம்

இந்த சோதனை கூடத்தில் ஹைட்ரஜன் மற்றும் 0.3 சதவீத கார்பன் மொனாக்ஸைடு ஆகியவற்றை ஒரு அதிக வெப்பநிலை கொண்ட “ஓவனில்” சுமார் 2000 ஃபாரன் ஹீட் அளவுக்கு அதாவது 1100 செல்சியஸ் அளவு வெப்பபடுத்தி உள்ளனர்.

Read more

செவ்வாய் கிரகத்தின் அரிய புகைப்படத்தை வெளியிட்டது நாசா குழு

opportunity ரோவர் மூலமாக எடுக்கப்பட்ட புகைப்படங்களில் இருந்து 350 புகைப்படங்கள் என தேர்ந்தெடுத்து இந்த அழகான 360 டிகிரி கோணம் கொண்ட புகைப்படத்தை நாசா உருவாக்கி உள்ளது. ஆப்பர்ச்சூனிட்டி ரோவர் ஆனது 15 வருடங்களாக செவ்வாய் கிரகத்தில் ஆராய்ச்சி பணிகளை மேற்கொண்டு வந்தது

Read more

Sombrero Galaxy Tamil facts

சம்ப்ரீரோ கேலக்ஸி ஆனது பூமியில் இருந்து பார்த்தால் தெரியும் ஒரு கேலக்ஸி ஆகும் இதனை நாம் Barred Spiral Galaxy  என்று அழைப்போம் Barred Spiral என்றாள் அந்த கேலக்ஸியின் மையத்தில் கோடு போன்று அமைப்பு இருப்பதை குறிக்கும். உங்களுக்கு புரிய வேண்டும் என்றால் கீழே உள்ள படங்களை பாருங்கள். இந்த சம்ப்ரீரோ கேலக்ஸி ஆனது அதன் மையத்தில் ஒரு பிரகாசமான கருவையும் மிகப்பெரிய மைய கருந்துளையும் கொண்டுள்ளது. அந்த கேலக்ஸியில் காணப்படும் கருந்துளையானது நாம் இதுவரைக்கும் கண்டுபிடிப்பதிலேயே அதிக எடையுள்ள சூப்பர் மேசிவ் […]

Read more

kuiper Belt Facts in Tamil | கைப்பர் பெல்ட் தமிழ்

kuiper belt in tamil details

கைப்பர் – எட்வர்த் கைப்பர் பெல்ட், இதனை ஒரு சில சமயங்களில் கைபர்-எட்ஜ் வொர்த் பெல்ட் (kuiper-Edgeworth Belt) என்றும் அழைப்பதுண்டு ஜெரால்டு கைப்பர் என்பவர்தான் முதன் முதலில் நமது சூரியக்குடும்பத்தில் பிற்பகுதியில் ஒரு தட்டு போன்ற இடத்தில் பலதரப்பட்ட வானியல் பொருட்கள் இருப்பதனை ஒரு கோட்பாடாக உலகுக்கு சொன்னவர். அதேபோன்று Kenneth Edgeworth என்பவர்தான் முதன் முதலில் இந்த நெப்டியூனுக்கு பிறகு இருக்கக்கூடிய பொருட்கள் ஆரம்பகாலத்தில்  அதாவது சூரியன் உருவான காலத்திலேயே உருவாகி இருக்கலாம் என்ற ஒரு கருத்தை முன்வைத்து சொன்னவர் இந்த […]

Read more

Asteroid Belt Facts in Tamil | ஆஸ்டிராய்டு பட்டை தமிழ் விவரம்

முன்னுரை: asteroid பட்டை அல்லது விண்கல் பட்டை.  இந்த பகுதியானது பொதுவாக விண்கற்கள், தூசு, மற்றும் விண்வெளி குப்பைகள் உள்ள ஒரு பகுதியை குறிக்கும்.  இவை அனைத்தும் நமது சூரியனை ஒரு குறிப்பிட்ட தூரத்தில் இருந்து சுற்றி வருகின்றன. சரியாக புரியும்படி சொல்லப்போனால் செவ்வாய் கிரகத்திற்கும் வியாழன் கிரகத்திற்கும் இடைப்பட்ட பகுதியில் இருப்பதுதான் இந்த விண்கல் பட்டை ஆகும்.இந்த விண்கல் பட்டையானது ஒரு வானியல் அலகு(1 Astromonical Unit Thick) அளவிற்கு மிகவும் தடிமனான ஒரு பகுதியாகும் உண்மைகள் இது சூரியனில் இருந்து 2.2 […]

Read more

Milky Way Galaxy |பால்வழி அண்டம் ஒரு சில செய்திகள்

முன்னுரை பிரபஞ்சத்தில், பால்வழி அண்டம் தான் நாமிருக்கும் சூரிய குடும்பம் உள்ள ஒரு வீடாகும் இந்த பால்வெளி அண்டம் ஆனது அதன் வடிவம் பற்றி பல்வேறு வகையான குழப்பங்களும் மாற்றுக் கருத்துகளும் இருந்து வந்தாலும், நமது பால்வழி அண்டம் ஆனது ஒருவித சுருள் வடிவ அண்டங்கள் வரிசையில் சேர்க்கப்பட்டுள்ளது.  என்னதான் நாம் விண்வெளி ஆராய்ச்சி செய்தாலும் ஒரு முட்டையில் ஓட்டிற்குள் இருந்துகொண்டு வெளிப்பகுதியை நம்மால் பார்க்க இயலாது. என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்றே. எனினும் நாம் ஆராய்ச்சி செய்யும் அண்டவெளியில் பல்வேறு அண்டங்கள் […]

Read more

Ceres Dwarf Planet in Tamil | “சிரஸ்” கிரகம் தமிழ் விவரம்

Ceres Dwarf Planet facts -9 சீரீஸ் , என்ற இந்த சிறிய கிரகமானது 296 மைல் ஆரம் கொண்ட ஒரு சிறிய கிரகமாகும் அதாவது 476 கிலோ மீட்டர்  ஆரம்கொண்ட ஒரு கிரகம் இந்த சிறிய கிரகமானது தண்ணைத்தானே சுற்றிக்கொள்ள ஒன்பது மணி நேரங்களை எடுத்துக் கொள்ளும் அதாவது நாலரை மணி நேரம் பகல் பொழுதும் நாலரை மணி நேரம் இரவு பொழுது என்று வைத்துக் கொள்ளலாம். இந்த கிரகத்தில் வருடம் என்பது 1682 பூமியின் நாட்களுக்கு சமமானது அதாவது இந்த கிரகம் […]

Read more
1 2 3 4