ISRO வின் சோதனை ஓட்டம்

இஸ்ரோ தனது ஆபத்துக்கால பாதுகாவல் இயந்திரத்தை . சோதனை ஓட்டம் செய்து பார்த்துள்ளது. ராக்கெட் களில் மனிதர்கள் பயணம் செய்யும் போது. ஏதேனும் ஆபத்தான சூழ்நிலைகளில். இந்த தப்பிக்கும் இயந்திரம் மூலமாக . விண்வெளி வீரர்கள் பாதுகாப்பாக பூமி வந்து அடைய முடியும்.

இதனை ஆங்கிலத்தில் Crew Escape Pod என்று கூறுவர். சிறி ஹரி கோட்டா வில் உள்ள சதீஸ் தவான் ராக்கெட் ஏவுதளத்தில் கடந்த வியாழக்கிழமை அதாவது. 5.6.2018 அன்று இதனை. 12.6 டன் எடையுடைய சிறுய ரக ராக்கெட் மூலம் 9000 அடி உயரம் சென்று. விடுக்கப்பட்டது. அதாவது 2.6 கி.மீ விண்ணில் இருந்து 4 நிமிடங்களில் வங்கக்கடலில் விழுந்த அதனை தேட 3 படகுகளில் கடல் படை வீரர்கள் முனைந்துள்ளனர். ஏற்கனவே 2014 ஆம் ஆண்டு GSLV MK 3 ராக்கெட் மூலம். இதுபோல் ஒரு முயற்சி எடுக்கப்பட்டு. அந்த கலெனின் வெப்பம் தங்கும் திறன் மற்றும் காற்றுமண்டலத்தினை எவ்வாறு சமாளிக்கிறது எனவும் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. அதன் பிறகு இப்போதுதான். இந்த ஆய்வு சோதனை ஓட்டமாக நடைபெறுகிறது. அதுமட்டுமில்லாமல். 2020 ஆம் ஆண்டில். மனிதரை விண்ணில் ஏவும் முயற்சியில் இஸ்ரோ உள்ளது என்பது குறிப்பிடத்தக்க ஒரு செய்தி.

Source: https://spaceflightnow.com/2018/07/06/isro-conducts-abort-test-on-prototype-crew-capsule/

https://www.isro.gov.in/flight-test-of-crew-escape-system-technology-demonstrator-lift-of-video

Facebook Comments

One thought on “ISRO வின் சோதனை ஓட்டம்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

%d bloggers like this: