VSSC | ISRO | recruitment | july 2019 | வேலைவாய்ப்பு கடைசி தேதி ஜூலை 12 2019

ஜனவரி 2018 க்கு பிறகு நீங்கள் ME / MTech Electronics பாஸ் பன்னிருந்தீங்கன்னு சொன்னா உங்களுக்கு இஸ்ரோவின் மற்றுமொரு மையமான விக்ரம் சாராபாய் விண்வெளி மையத்தில் Project Trainee வேலை காத்து இருக்கிறது.

காலம்: 1 வருடம் ( 1 வருடம் கூடுதலாக நீட்டிக்கப்படக்கூடியது)

கடைசி தேதி : ஜுலை 12 2019,

விண்ணப்பம் : download

Advertisment: download

Speed Post மூலமாக 12 ஜூலை 2019 அன்று அல்லது அதற்கு முன்பு சேரும் படி அனுப்ப வேண்டும். தங்களின் பாஸ் போர்ட் சைஸ் போட்டாவையும் அனுப்பவேண்டும்

Candidates who have passed M.E/M.Tech Electronics & Communication Engineering and M.Sc. Physics in or after January 2018 only need to apply. Interested aspirants may submit their application in the prescribed format by affixing their recent passport size colour photograph and enclosing self attested copy of certificates & marklists on or before 12.07.2019 by Speed Post to Senior Administrative Officer, Recruitment & Review Section, Vikram Sarabhai Space Centre, Thiruvananthapuram – 695 022 . The envelope containing the application should be superscribed as “Application for the position of PROJECT TRAINEE 01/02 ON SHORT-TERM ASSIGNMENT – ADVT. NO. 307”. The format of application may be downloaded from VSSC

மேலும் தகவலுக்கு நீங்கள் இனையதளத்தினை பார்க்கலாம்

website http://www.vssc.gov.in.

https://www.vssc.gov.in/VSSC/index.php/project-trainee

Facebook Comments

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

%d bloggers like this: