Kulasekarapatnam ISRO Second Rocket Port | குலசேகரபட்டினம் ராக்கெட் ஏவுதளம்

குலசேகரபட்னத்தில் ராக்கெட் ஏவுதளம் அமைப்பதற்காக 3 கிராமங்கள் அடையாளம் காணப்பட்டு இருக்கின்றன. x குலசேகரபட்டினம் அருகில் உள்ள மாதவன் குறிச்சி, படுக்கப்பத்து, பள்ளக்குறிச்சி ஆகிய 3 ஊர்கள் தேவைப்படுவதாக கருதப்படுகிறது. இந்த ஊர்களில் நிலம் கையகப்படுத்துவதற்காக தற்காலிகமாக திருச்செந்தூரில் அலுவலகம் அமைப்பட்டு உள்ளது. 8 பிரிவுகளை கொண்ட வருவாய்துறை அதிகாரிகள் அந்த அலுவலகத்தில் பொறுப்பு ஏற்று செயல்பட தொடங்கி உள்ளனர். ஒவ்வொரு பிரிவிலும், 13 உறுப்பினர்கள் கொண்ட குழு அமைக்கப்ப்டு உள்ளது. ஒவ்வொரு குழுவும் தாசில்தார் தலைவமையில் … Continue reading Kulasekarapatnam ISRO Second Rocket Port | குலசேகரபட்டினம் ராக்கெட் ஏவுதளம்