ISRO Latest News in Tamil | ISRO In Tamil | இஸ்ரோ பற்றிய உடனடி செய்திகளுக்கு Space News Tamil dot Com, Space News about ISRO, INDIAN Space Research Organization

வெற்றி கரமாக விண்ணில் பாய்ந்தது ஜி எஸ் எல் வி f 11 | Gsat 7a successfuly Launched

successful launch of GSAT 7a satellite using GSLV f11 rocket | வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்ட ஜிசாட்-7a செயற்கைக்கோள் இஸ்ரோ சாதனை

Read more

35th communication satellite will be launched tomorrow by ISRO GSLV f 11| 35ஆவது தொலைத் தொடர்பு செயற்கைக்கோள்களை விண்ணில் ஏவியது இஸ்ரோ

35ஆவது தொலைதொடர்பு செயற்கை கோளை விண்ணில் ஏவும் இஸ்ரோ ஜிஎஸ்எல்வி f11 ரக ராக்கெட் மூலம் விண்ணில் ஏவப்படுகிறது

Read more

ISRO planning for Venus Mission and invitation for International payload | இந்தியாவின் புதிய சுக்கிரயான் 1 வெள்ளி கிரகத்தின் ஆர்பிட்டர்

இந்திய விண்வெளி ஆராய்ச்சி கழகமான ஐஎஸ்ஆர்ஓ சர்வதேச அளவில் ஒரு AO (announcement of opportunity) வை வெளியிட்டு உள்ளது, உலகமெங்கும் உள்ள விண்வெளியாளர்களையும் ஆராய்ச்சியாளர்களையும் தங்களது அறிவியல் சாதனங்களை சுக்ரயான் 1 எல் இணைத்துக்கொள்ள அழைப்பு விடுத்துள்ளது. இத்திட்டம் வரும் டிசம்பர் 20ஆம் தேதி 2018 ஆம் ஆண்டுடன் முடிவடைகிறது. இஸ்ரோ சுக்ரயான் 1 சுக்கிரயான் ஒன்று என்பது 2023 ஆம் ஆண்டு நடுப்பகுதியில் விண்ணில் ஏவுவதற்காக திட்டமிடப்பட்ட ஒரு பணியாகும். இந்தியா முதன் முதலில் தனது மங்கள்யான் மிஷன் 2013 ஆம் […]

Read more

India Launched Hysis Earth Observatory Satillite |இந்தியாவின் புதிய செயற்கைக்கோள்

இந்தியா அனுப்பிய புதிய செயற்கைக்கோள் HysIS நேற்று காலை ஒன்பது முப்பது மணி அளவில் சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் இருந்து பிஎஸ்எல்வி சி 43 ரக ராக்கெட் மூலம் அனுப்பப்பட்டது. இந்த செயற்கை கோளானது கிட்டத்தட்ட 380 கிலோ எடை உடையது மேலும் இது பூமியில் இருந்து சரியாக 636 கிலோ மீட்டர் உயரத்தில் நிலை நிறுத்தப்படும் எனவும் இஸ்ரோவின் அதிகாரிகள் கூறினர். இந்த HysIS வகை செயற்கை கோளானது சர்வதேச அளவில் விவசாயம், காடுகள் பாதுகாப்பு, உலகளாவிய சுற்றுச்சூழல் பாதுகாப்பு , […]

Read more

3rd Launch pad at sriharikota for gaganyaan | இஸ்ரோ மூன்றாவது ராக்கெட் ஏவுதளம் “ககன்யான்”

2022 ல் விண்ணில் ஏவ திட்டமிட்டுள்ள ககன்யான் மிஷனுக்காக இஸ்ரோ தற்போது மூன்றாவது ராக்கெட் ஏவுதளத்தினை அமைக்க திட்டமிட்டுள்ளது. இந்திய குடிமகன் மூவரை தேர்வு  செய்து அவர்களை விண்ணில் அதாவது (Low earth Orbit) ல் 5-7 நாட்கள் உலவ விடவேண்டும் அதுவும் 2022 க்குள் இது தான் பாரத பிரதமரின் கட்டளை. இதனை நிறைவேற்றும் பொறுப்பில் உள்ள இஸ்ரோ. இந்த மனிதர்களை வின்ணில் அனுப்பு திட்டம் பற்றி 2004 ஆண்டு முதல் திட்ட மிட்டு வந்துள்ளது.(Space capsule recovery experiment, Crew module atmospheric […]

Read more

வெற்றிகரமாக வின்ணில் செலுத்தப்பட்ட ஜிசாட் 29

மிகுந்த எதிர்ப்பார்ப்புகளோடு விண்ணில் செலுத்தப்பட்டது ஜிசாட் 29 தொலைதொடர்பு செயற்க்கைகோள். பிரதியேக காட்சிகள் உங்களுக்காக இதன் மூலமாக இந்தியாவின் வடக்கு பகுதிகளுக்கு அதாவது காஷ்மீர் , ஜம்மு போண்ற பகுதிகளை டிஜிட்டல் மயமாக்கலாம் எனவும் நம்பப்படுகிறது. https://www.pscp.tv/PIB_India/1eaJbOkndPqxX?t=3m22s Twitter Update:   பிரதமரின் வாழ்த்து ஜிசாட் 29 வெற்றிக்காக My heartiest congratulations to our scientists on the successful launch of GSLV MK III-D2 carrying GSAT-29 satellite. The double success sets a new record of […]

Read more

CYCLONE Clouds | இஸ்ரோவை மிரட்டும் புயல் மேகங்கள் | நவம்பர் 14

வரும் நமம்பர் 14 ஆம் நாள் இஸ்ரோவானது தனது தொலைதொடர்பு செயற்க்கைகோளான ஜிசாட் 29 ஐ விண்ணில் ஏவ திட்ட மிட்டு இருந்தது. ஆனால் தற்போது நிலவும் வானிலை நிலமை இஸ்ரோவை மிகவும் பயப்பட வைத்துள்ளது. விண்ணில் ராக்கெட் ஏவுவதற்கு முன்னால் வானிலையை பார்ப்பது எல்லா ராக்கெட் ஏவு தளங்களும் பார்க்கும். இந்தியாவின் மிகவும் எதிர்ப்பார்க்கப்பட்ட ஜிசாட் 29 செயற்கைகோளானது இந்தியாவின் இண்டர்னெட் வேகத்தினை அதிகரிக்க உதவும் . கா மற்றும் கு. கட்டுகளில். (K and Ku Bands) தற்ப்போது ஆந்திராவின் கிழக்கு […]

Read more

GSAT-11 returns to Guiana for December launch | விண்ணில் ஏவ தயாராகும் ஜிசாட் 11

  டிசம்பர் 4 ஆம் தேதி வின்னில் ஏவுவதற்காக , இந்தியாவின் மிகவும் அதிக எடை உடைய தொலைதொடர்பு செயற்க்கைகோளான ஜிசாட்11   திரும்பவும் ஃப்ரஞ்ச் கயானா சென்றுள்ளது.  நாம் ஏற்கனவே கேள்விப்பட்டிருப்போம். சரியாக சொல்லவேண்டும் என்றால்  கடந்த ஏப்ரல் மாதம் இது பெங்களூருக்கு கொண்டு வரப்பட்டது கயானாவிலிருந்து. ஏனெனில் இஸ்ரோ இதற்கு முன்னால் அதாவது மார்ச் மாதம் அனுப்பிய ஜிசாட் 6A  எனும் ஒரு செயற்கைகோள் , வின்ணில் ஏவிய ஒரு சில மனிநேரங்களில் மறைந்து போனது. அதாவது அதனுடன் பூமியின் தொடர்பு விடுபட்டது. […]

Read more

1000 GBPS connection is Coming Soon | ISRO News | 1000 ஜிபி வேகம் வெகு விரைவில் இந்தியாவுக்கு வர உள்ளது.

அதிகமான இண்டர்னெட் பயன் பாட்டில் இந்தியாவானது உலக தரத்தில் 2 ஆவது நாடாக உள்ளது. ஆனால் உலகத்தில் இருக்கும் மற்ற நாடுகளை பார்க்கையில் . இந்தியாவில் உள்ள இந்த இண்டர்னெட்டில் வேகம். 76ஆம் இடம். இந்த குறையை போக்கும் வகையில் இந்தியா ஜிசாட்-19 எனும் செயற்க்கைகோலை 2017 ஆம் ஆண்டு ஏவியது.   பிறகு இந்தவருடம் ஜிசாட் -11 மற்றும் ஜிஎஸ்டி-29 போன்ற செயற்க்கைகோள்களையும், மேலும் அடுத்தவருட ஆரம்பத்தில் ஜிசாட்-20 ஐயும் இந்தியா விண்ணில் ஏவ உள்ளது. இந்த நாண்கு செயற்கைகோள்களும் முழுக்க முழுக்க […]

Read more

ஆஸ்ட்ரோனெட் தேர்வில் உதவும் ரஷ்யா | Russia Offers To Train Indian Astronauts for future Space Mission

மாஸ்கோ: செப்டம்பர் 14 ஆம் தேதி, ரஷ்யாவின் ராஸ்காஸ்மோஸ் மற்றும் இந்திய குழுவினருக்கும். நடந்த பேச்சுவார்த்தையின் போது. இந்தியாவின் வரும்கால “ககன்யான் மிஷன்” மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் திட்டத்தில் இந்தியாவிற்கு. உதவ தயாராக இருப்பதாக அறிவிப்பு செய்தது. எப்படி என்றால்????? இந்தியாவானது விண்வெளி வீரர்களை தேர்வு செய்வதில் மிகுந்த கவனம் செலுத்த வேண்டும். பல தரப்பட்ட பயிற்சிகளையும் வீரர்களுக்கு தரவேண்டும். அந்த மாதிரியான சூழ்நிலையில். ரஷ்யாவின் “ராஸ் காஸ்மோஸ் ஐ”  அதாவது ரஷ்யாவின் ஒரு ஸ்பெஷலிஸ்ட் குழுவானது இந்தியாவின் தேர்வு செய்யும் குழுவில் இருக்கும் […]

Read more
1 2 3 4 5