ISRO Latest News in Tamil | ISRO In Tamil | இஸ்ரோ பற்றிய உடனடி செய்திகளுக்கு Space News Tamil dot Com, Space News about ISRO, INDIAN Space Research Organization

Chandrayaan 2 Launch Date Update ISRO | Chandrayaan-2 launch put off:India, Israel in lunar race

சந்திராயன், இந்த பெயரை கேள்விப்படாத மக்களே இருக்க முடியாது என்று கூட கூறலாம். அவ்வளவு எதிர்பார்க்கப்பட்ட ஒரு விஷயம் தான் சந்திராயன் நிலவு பயனம். சில நாட்கள் கழித்து இஸ்ரோ அமைப்பானது அதன் தொடர்ச்சியாக சந்திராயன் 2 விண்கலம் விரைவில் நிலவுக்கு செலுத்தப்படும் என்று கூறியது. இதற்கு பிறகு இந்த சந்திராயன் 2 எப்போது என கேள்வி கேட்காக ஆட்களே இல்லை. அவ்வளவு ஆர்வம் அனைவருக்கும், 2008 ஆம் ஆண்டு முதல் சந்திராயனை அனுப்பியதுடன். 10 வருடங்கள் கழித்து. தனது இரண்டாம் பகுதியை அதாவது […]

Read more

ISRO busy Year End | இஸ்ரோ இப்ப ரொம்ப பிஸி

Indian Space Research Organization . இஸ்ரோ அமைப்பானது. வரும் வருட இறுதிவரை மிகவும் பிஸியான ஒரு காலமாக இருக்கப்போகிறது. ஆம் நம்முடைய GSAT11 எனும் ஒரு செயற்கைக்கோளை ஏரியன் ஸ்பெஸ் குழுமம் எனும். வெளிநாட்டு நிறுவனத்திடம் கொடுத்து விண்ணில் ஏவி தருமாறு கேட்டுக்கொண்டது. அதற்கு முன்னரே அந்த GSAT-11 செயர்க்கைக்கோள் ஆனது இஸ்ரோவால் திருப்பி அழைத்துக்கொள்ளப்பட்டது. (ஏப்ரல் மாதத்தில்) அதுவும். இந்த ஆண்டு இறுதிக்குள் விண்ணில் ஏவப்படும் என இஸ்ரோ தலைவர் k.சிவன் . பத்திரிக்கையாளர் களுக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார். அதுமட்டுமல்ல. […]

Read more

ISRO Qualifies High Thrust Vikas Engine | புதிய சக்திவாய்ந்த விகாஸ் எஞ்சின்

  இஸ்ரோ தனது புதிய சக்தி வாய்ந்த விகாஸ் என்ஜின்களை சோதனை செய்து பார்த்துள்ளது. இந்த புதிய வகை எஞ்சின் அதிக அழுத்தம் அல்லது உயர் உந்துதல் திறன் கொண்டது. இவை தற்போது பயன்பாட்டில் உள்ள gslv மற்றும் pslv ராக்கெட் ஏவுகலங்களில் , அதன் payload ஐ அதிகரிக்க உதவி புரியும் என isro தரப்பினர் கூறியுள்ளனர். தரை பகுதியில் நடத்தப்பட்ட இந்த (land based test) சோதனை. வெற்றி கரமாக முடிந்தது. 195 வினாடிகள் , அதிக அழுத்தம் கொண்ட என்ஜின்களை […]

Read more

சூரியனை தொடும் நாசா!! | Cutting Edge Heat Shield Technology | Parker Solar Probe

படிச்சவுடனே தலை சுற்றுகிறதா!!!. அதெல்லாம் வேண்டாம். விஷயம் என்னவென்றால். நாசா அமைபானது வரும் ஆகஸ்டு மாதம் சூரியனுக்கு ஒரு ஆய்வுக்கலனை அனுப்ப இருக்கிறது. அந்த ஆய்வுக்கலனானது இதுவரை இல்லாத அளவுக்கு . சூரியன தொடும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதற்காக ஒரு ஸ்பெஷலான சூரிய வெப்பம் தாங்கும் பாதுகாப்பு தடுப்பு (Shield) ஒன்றை உருவாக்கி அந்த கலனில் பெருத்தியுள்ளது. கார்பன் மற்றும் கார்பன் ஃபாம் கேர் (carbon foam core) எனும் தட்டுக்களால். இது ஒருவாக்கப்பட்டுள்ளது. அதாவது ஒன்றன் மீது ஒன்று வைத்து மிகப்பெரும் தடிமன் […]

Read more

ISRO வின் சோதனை ஓட்டம்

இஸ்ரோ தனது ஆபத்துக்கால பாதுகாவல் இயந்திரத்தை . சோதனை ஓட்டம் செய்து பார்த்துள்ளது. ராக்கெட் களில் மனிதர்கள் பயணம் செய்யும் போது. ஏதேனும் ஆபத்தான சூழ்நிலைகளில். இந்த தப்பிக்கும் இயந்திரம் மூலமாக . விண்வெளி வீரர்கள் பாதுகாப்பாக பூமி வந்து அடைய முடியும். இதனை ஆங்கிலத்தில் Crew Escape Pod என்று கூறுவர். சிறி ஹரி கோட்டா வில் உள்ள சதீஸ் தவான் ராக்கெட் ஏவுதளத்தில் கடந்த வியாழக்கிழமை அதாவது. 5.6.2018 அன்று இதனை. 12.6 டன் எடையுடைய சிறுய ரக ராக்கெட் மூலம் […]

Read more

ISRO Recruitment Last Date 23-10-2017

ISRO recruitment 2017: Notification released, see how many government jobs vacancies announced, apply at vssc.gov.in ISRO recruitment 2017: Vikram Sarabhai Space Centre (VSSC), Thiruvananthapuram, one of the major space research centres of the Indian Space Research Organisation (ISRO), has announced 34 vacancies under various departments at vssc.gov.in. The last date to apply for ISRO jobs is 23-10-2017 till 5:00 pm. […]

Read more

Faulty Navigation satellite Maybe Fall in Pacific Ocean | கோளாரான செயற்கைக்கோல் பசுபிக் பெருங்கடலில் விழலாம்

பழுதான  திசை காட்டும் செயற்கைக்கோல் 2 மாதங்களில் பசுபிக் பெருங்கடலில் விழலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. விசாகப்பட்டினத்தில் உள்ள  விக்ரம் சாராபாய் விண்வெளி மையத்தின் தலைவர் DR. K. சிவன் என்பவர். அளித்த பேட்டியில். இவ்வாறு தெரிவித்தார்.2.4 டன் எடையுள்ள IRNSS-1H என பெயரிடப்பட்ட திசைகாட்டும் செயற்கைக்கோலானது. 40-60 நாட்களுக்குள். திரும்பவும் பூமிக்கு திரும்பும் அதாவது புவியின் உள் நுழையும் மேலும் அது பசுபிக் பெருங்கடலில் விழலாம் என எதிர்பார்ப்பதாக கூறினார். ஆகஸ்ட் 31 ஆம் தேதி போன மாதம் அனுப்பப்பட்ட IRNSS-1H எனும் செயற்கைகோள். ஆரம்ப கட்ட […]

Read more

தோல்வியில் முடிந்த PSLV ன் செயற்கைகோல் லான்ச்

File Photo of PSLV Launch ஆக்ஸ்ட்டு 31  ஆம் தேதிஇந்தியாவின் போலார் ஸாட்டிலைட் லான்ச் வெய்கிள் (Polar Satellite Launch Vehicle) ஆனது IRNSS 1H எனும் ஒரு வழிகாட்டும் செயற்கைகோளை (Navigation Satellite)  வின்வெளியில் நிறுவுவதற்காக. ஸ்ரீஹரி கோட்டாவில் உள்ள சதீஸ் தவான் விண்வெளி மையத்திலிருந்து  ஏவப்பட்டது . ஆரம்ப கட்ட நிகழ்வுகள் சரியாக நடந்தன. ஆனால் கடைசியில். இரண்டாம் கட்ட ஸ்டேஜ் செபரேசனில் (Stage Separation)  அது தோல்வியுற்றது. அதாவது. வட்டபாதையில் கழட்டி விட வேண்டிய செயற்கைகோலை அது கழற்ற […]

Read more
1 2 3 4