Nasa News in Tamil | NASA Mission in Tamil | NASA in Tamil | Latest Information and Mission Details and Much More Download Our App and Enjoy. Daily Space News update in Tamil

LRO Finds the Resting Place of Beresheet | இஸ்ரேலிய நிலவு விண்கலம் விழுந்த இடத்தை படம் எடுத்த நாசாவின் விண்கலம்

Beresheet Impact Crater captured by LRO NASA

இந்த வருடம் கடந்த பிப்ரவரி மாதம் ஸ்பேஸ் எக்ஸ் மூலமாக விண்ணில் ஏவப்பட்டது தான் இஸ்ரேல் நாட்டின் முதல் நிலவு விண்கலமான பெரிஷீட். ஆனால் இது நிலவில் தரையிரங்கும் நேரத்தில் விண்கலத்தில் ஏற்பட்ட பழுதின் காரணமாக. நிலவின் மேல் பகுதியில் மோதி அழிந்து போனது. ஆனால் நேற்று நாசா வெளியிட்ட புகைப்படம் ஒன்றில், கடந்த சில நாட்களுக்கு முன்பு அதாவது (ஏப்ரல் 22 , 2019 )நாசாவின் லுனார் ரிகனைசர் ஆர்பிட்டர் என்ற விண்கலம் மூலமாக அந்த இஸ்ரேலிய விண்கலம் விழுந்த இடத்தினை இது […]

Read more

First Marsquake Detected by Insight Lander | செவ்வாயில் முதல் நிலநடுக்கம் உணரப்பட்டது

Insight found first ever mars quake

ஏப்ரல் 6, 2019 அன்று இன்சைட் லேண்டரின் உள்ள Seis செய்ஸ்மோ மீட்டரில் பதிவான தரவுகளின் அடிப்படையில் செவ்வாய்கிரகத்தின் நிலப்பரப்பில் அடியில் லேசான அதிர்வளைகளை அந்த கருவி கண்டறிந்து உள்ளது. டிசம்பர் 19, 2018 அன்று நாசாவின் இன்சைட் லேண்டர் செவ்வாய்கிரகத்தில் தரையிரங்கியது. அந்த நாள் முதல் இந்த குறிப்பிட்ட நிகழ்விற்காகத்த்தான் அறிவியலாலர்கள் காத்து இருந்தனர் என்று கூறலாம். அந்த அளவுக்கு முக்கியமான நிகழ்வான, “செவ்வாய் கிரகத்தின் நிலப்பரப்பில் அடியில் ஒரு சில அதிர்வுகளை” Seis செய்ஸ்மோ மீட்டர் கருவி கண்டறிந்து இருக்கிறது. ஃப்ரான்ஸ் […]

Read more

Parker Solar probe Complete its Second Close Approach to Sun | இரண்டாவது சுற்றை முடித்தது பார்க்கர் சூரியனுக்கான விண்கலம்

Latest News Parker Solar Probe is Second time Closest Approach to Sun

இந்த மாதம் (ஏப்ரல் 2019) கடந்த 4 ஆம் தேதி , நாசாவின் பார்க்கர் சோலார் ப்ரோப் ஆனது இரண்டாவது தடவையாக சூரியனை மிகவும் குறுகிய தொலைவில் கடந்தது. அந்த நேரத்தின் இது சுமார் மணிக்கு 213,200 மைல் என்ற வேகத்தில் கடந்து சென்றுள்ளது. இந்த நிகழ்வை விஞ்சானிகள் , Solar encounter Phase என்று அழைக்கின்றனர். கடந்த மார்ச் கடைசியில் ஆரம்பித்த இந்த நிகழ்வு 11 நாட்கள் கழித்து ஏப்ரல் முதல் வாரத்தில் முடிந்துள்ளது,. Laurel ல் உள்ள ஜான் ஹாப்கின்ஸ் இயற்பியல் […]

Read more

நாசாவின் புதிய எக்ஸோ பிளானட் சோதனை ஆய்வகம்

இந்த சோதனை கூடத்தில் ஹைட்ரஜன் மற்றும் 0.3 சதவீத கார்பன் மொனாக்ஸைடு ஆகியவற்றை ஒரு அதிக வெப்பநிலை கொண்ட “ஓவனில்” சுமார் 2000 ஃபாரன் ஹீட் அளவுக்கு அதாவது 1100 செல்சியஸ் அளவு வெப்பபடுத்தி உள்ளனர்.

Read more

செவ்வாய் கிரகத்தின் அரிய புகைப்படத்தை வெளியிட்டது நாசா குழு

opportunity ரோவர் மூலமாக எடுக்கப்பட்ட புகைப்படங்களில் இருந்து 350 புகைப்படங்கள் என தேர்ந்தெடுத்து இந்த அழகான 360 டிகிரி கோணம் கொண்ட புகைப்படத்தை நாசா உருவாக்கி உள்ளது. ஆப்பர்ச்சூனிட்டி ரோவர் ஆனது 15 வருடங்களாக செவ்வாய் கிரகத்தில் ஆராய்ச்சி பணிகளை மேற்கொண்டு வந்தது

Read more

கேமரா பிரச்சனை யில் சிக்கிய ஹப்புள் தொலைநோக்கி

ஹப்புள் தொலைநோக்கி , நாசா தரப்பில் இருந்து அனுப்பப்பட்ட தொலைநோக்கியானது உலகளாவிய அளவில் பெரும் வரவேற்பை பெற்றது அதுமட்டுமில்லாமல் பலவிதமான விண்வெளி பற்றிய செய்திகளை தெரிந்து கொள்ளவும் புகைப்படங்களை எடுக்கவும் இது மிகவும் உறுதுணையாக இருந்தது. அதுமட்டுமில்லாமல் இந்த தொலைநோக்கியில், ஏற்படும் பிரச்சனைகளை சரிசெய்ய பலமுறை விண்வெளி ஆய்வாளர்கள் இதனை சரிசெய்ய வேண்டி இருந்தது அதவும்  நேரடியாக சென்று. இதேபோல சில காலங்களுக்கு முன்பு ஏற்பட்ட தன் நிலை நிறுத்தி(GyroScope)  பழுதுபட்டதை நீங்கள் கேள்விப்பட்டிருப்பீர்கள். பூமியில் விண்வெளி பொறியாளர்களின் உதவியுடன் இது சரி செய்யப்பட்டது. […]

Read more

Citizen Scientists Find New World 2x Bigger than Earth | பொதுமக்கள் கண்டறிந்த புது கிரகம் | கெப்ளர் தொலைநோக்கி

கெப்ளர் தொலைநோக்கி நாசாவின் கெப்ளர் விண்வெளி தொலைநோக்கியானது போன வருடம் அக்டோபர் 30 ஆம் நாள் கைவிடப்பட்டது. ஆனால் அது கைவிடப்படுவதற்கு முன்பு, தன்னிடம் இருந்த இன்றியமையாத தகவல்களை பூமிக்கு தந்துவிட்டு தான் சென்றது. சிடிசன் சயின்டிஸ்ட் இந்த தகவல்கலை ஒரு சில பொது மக்கள் தானாக முன் வந்து ஆராய்சி செய்யும் ஒரு குழுவுக்கு பெயர்தான் “சிட்டிசன் சயிண்டிஸ்ட்” என்பது. இந்த குழுவினர் தனது நேரங்களை ஒதுக்கி இந்த கெப்ளரின் தரவுகளை ஆராச்சி செய்து வந்த போது கண்டறிந்த ஒரு பூமி மாதிரியான […]

Read more

Ultima and Thule | அல்டிமா மற்றும் துலே

அல்டிமா மற்றும் துலே என்ற இரண்டு விண்கற்களும் மிகவும் தொலைவில் உள்ள பொருட்கள் ஆகும் .அல்டிமா கிட்டத்தட்ட 19 கிலோமீட்டர் அகலம் கொண்டதாகவும் சிறிய பொருளான துலே என்ற பொருள் 14 கிலோமீட்டர் அகலம் கொண்டது என்றும் கண்டுபிடிக்க பட்டுள்ளது

Read more

A New Dwarf Planet in Our Solar System is the Most Far Out Planet | சூரிய குடும்பத்திலேயே மிகவும் தொலைவில் உள்ள புதிய கிரகம் கண்டிபிடிப்பு

தொலைதூர கிரகம் நமது சூரியக் குடும்பத்திற்கு அப்பால் மிகவும் தொலைவில் ஒரு சிறிய கிரகத்தினை அறிவியலாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்  இதன் பெயரானது 2018 VG18 என்பதுதான் ஆனால் இதற்கு மற்றொரு பெயர் வைத்துள்ளனர் அது என்ன தெரியுமா (farout) ஃபார் அவுட் என்பதுதான்.  இது ஒரு சிறிய கிரகமாக வகைப்படுத்தப்பட்டுள்ளது. புளூட்டோ: பெயருக்கு ஏற்றார் போல எந்த கிரகமும் புளூட்டோவிலிருந்து கிட்டத்தட்ட மூன்று மடங்கு தொலைவில் உள்ளது அதாவது நாம் பூமியிலிருந்து கிட்டத்தட்ட 18 பில்லியன் கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. புரியும்படி சொல்ல வேண்டுமென்றால் […]

Read more
1 2 3 11