எக்ஸ்பிடிஷன்

எக்ஸ்பிட்ஷன் 55 குழு வருகையும். 56 ஆம் குழுவின் புறப்பாடும் நடக்கவிருக்கிறது.
ISS எனும் சர்வதேச விண்வெளி ஆராய்சி மையத்தில் ஒவ்வொரு ஆறு மாதங்களுக்கு ஒரு முறை (அல்லது அதற்கும் முன்னும் பின்னும் சற்று மாறுபடும்.) ஒரு புது குழுவை நாசா அனுப்பி வைக்கும் இது அனைவரும் அறிந்த ஒன்றுதான். அந்த வகையில். ஏற்கனவே எக்ஸ்பிடிஷன் 55 ஆம் குழுவில் சென்ற மூன்று விண்வெளியாளர்கள் சர்வதேச விண்வெளி நிலையத்தில் 5 1/2 மாதங்களை கழித்துவிட்டு, நாளை அதாவது ஜூன் 4 ஆம் தேதி பூமி திரும்புகிறார்கள். அது மட்டுமல்லாது அதன் அடுத்த குழுவான எக்ஸ்பிடிஷன் 56 ஆனது தனது புது குழுவை கூட்டிக்கொண்டு ஜூன் 6 ஆம் தேதி , சர்வதேச விண்வெளி மையம் செல்ல இருக்கிறது

இதை பற்றிய தெளிவான நேரலையானது நாசா தொலைக்காட்சியில் ஒளிபரப்ப படவும் இருக்கிறது.

ஜூன் 4 ஆம் தேதி புவிக்கு வர இருப்பவர்கள்:

1. Anton Shkaplerov (தற்போதிய ISS ன் தலைவராக இருப்பவர்)
2. Scot Tingle
3, Norishige Kanai

ஜூன் 6 ஆம் தேதி ISS செல்ல இருப்பவர்கள்

1. Sergey Prokopyev (Russia)
2. Alexander Gerst (Germany)
3. Auñón-Chancellor (USA)

இதை பற்றிய ஒரு அட்டவனையும் தயாரிக்க பட்டுள்ளது :

Friday, June 1

    • 2:25 p.m. – Change of command ceremony with Anton Shkaplerov handing over station command to NASA astronaut Drew Feustel

Sunday, June 3

    • 1:30 a.m. – Farewell and hatch closure coverage (hatch closure at 1:55 a.m.)
    • 4:45 a.m. – Undocking coverage (undocking scheduled for 5:16 a.m.)
    • 7:15 a.m. – Deorbit burn and landing coverage (deorbit burn at 7:47 and landing at 8:40 a.m.)

Wednesday, June 6

    • 6:15 a.m. – Soyuz MS-09 launch coverage (launch at 7:12 a.m.)

Friday, June 8

    • 8:15 a.m. – Docking coverage (docking scheduled for 9:07 a.m.)
    • 10:30 a.m. – Hatch opening and welcome coverage
Facebook Comments