Happy Birthday Curiacity Mars Rover|6 ஆவது பிறந்த நாளில் மார்ஸ் கியூரியாசிட்டி ரோவர்

செவ்வாய் கிரகத்தை நாம் ஆராய அங்கே நடமாடும் ரோவர் ஐ அனுப்பி இதோடு 6 வருடம் ஆகிறது. அதன் ஆறாம் ஆண்டு கொண்டாட்டத்திற்கு பிறந்த நாள் வாழ்த்துக்களை ரோவர் தனக்கு தானே கூறிக்கொண்டது. ஹா ஹா.

அப்படி இல்லை கியூரியாசிட்டி ரோவர் டுவிட்டர் பக்கத்தில். தான் இறங்கி 6 வருடம் ஆகிறது என்றும் இதற்காக பரிசாக இரும்பு மற்றும் ஆக்ஸைடு தாதுக்களை தான் கொண்டிருப்பதாகவும். டுவிட் ஒன்றில் கூறியுள்ளனர். அதை நீங்களே பாருங்கள்.

2012 ஆம் ஆண்டு இது பிராட் புரி தளத்தில் இறங்கியது. இந்த பெயர் இறந்து போன அறிவியல் கதை, நாவல் எழுத்தாளர் RayBradbury என்பவரின் நினைவாக வைக்கப்பட்டது. இந்த பிராட் புரி தளமானது, செவ்வாயில் உள்ள கேழ் பள்ளதாக்கிற்கு அருகில் உள்ள ஒரு பகுதியாகும்.

ஒரு சில விசிறிகள் தங்களின் அன்பை ஒரு சில படங்கள் மூலமாகவும். வார்த்தைகள் மூலமாகவும்.்கியுரியாசிட்டி ரோவேரின் டுவிட்டர் குழுவுக்கு அனுப்பிய வண்ணம் இருக்கின்றனர்.

I touched down on #Mars six years ago. Celebrating my 6th landing anniversary with the traditional gift of iron… oxide. (It puts the red in Red Planet.) https://t.co/AgssRU46yh pic.twitter.com/IAMa5H4TUG

— Curiosity Rover (@MarsCuriosity) August 5, 2018

abdul

Hi i am abdul, living in Chennai Pallavarm, working on SNT Project, i am the CEO and Founder of Spacenewstamil.com,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

%d bloggers like this: