James Web Telescope Tamil News | விண்வெளி பயனத்திற்கான முதல் அடி எடுக்கிறது ஜேம்ஸ் வெப்

ஜேம்ஸ் வெப் விண்வெளி தொலைநோக்கியானது நாசாவின் ஜான்சன் வின்வெளி மைத்ததில் இருந்து வெளியே கொண்டு வரப்பட்டுள்ளது.

டிசம்பர் 1 2017 அன்று நாசாவின் ஜான்சன் விண்வெளி மையத்தில் Chamber A வில் பலவிதமான சோதனைகளை மேற்கொண்ட பின்பு இது தனது விண்வெளி பயனத்தின் முதல் அடியாக கலிஃபோர்னியாவில் உள்ள அதன் அப்சர்வேட்டரியுடன் இனைப்பதற்காவும் மேலும் இன்னும் பிற சோதனைக்காகவும். கலிஃபோர்னியாவில் உள்ள ரோட்டோண்டோ கடற்கரையில் உள்ள நார்த்ராப் கிரம்மேன் ஏரோஸ்பேஸ் சிஸ்டம்ஸ், கலிபோர்னியா, (Northrop Grumman Aerospace Systems in Redondo Beach, California, ) செல்ல இருக்கிறது.

பலதரப்பட்ட சோதனைகள் என்பவன. என்னவெனில் விண்வெளியில் உள்ள மிகவும் அதிகமான extreem situation குளிர் அதிகமான வெப்பம். ஈர்ப்பு விசை இவற்றை கொண்டு பல ஆராய்சிகள் மேற்கொள்ளப்பட்டன. அதாவது அந்த மாதிரியான செயற்கையான சூழ்நிலைகளை ஏற்படுத்தி . மேலும் ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி எப்படி அந்த மாதிரியான நிலைமைகளை கையாளுகிறது என்றும் மேலும் அதன் சாதணங்கள் எந்த மாதிரியான பாதிப்பை தாங்க வல்லது.. என ஆராய்ச்சிகள் நடந்தன. இதற்கு பிறகு இது தனது அப்சர்வேட்டரி யுடம் இனைவதற்காக கலிஃபோர்னியா செல்கிறது. அங்கு இன்னும் பல சோதனைகளை  தாண்டிய பிறது இது 2019 ஆம் ஆண்டு விண்வெளியில் ஏவப்பட திட்டமிடப்பட்டுள்ளது.

Shop Trendy Kurtas

மேலும் இது பற்றி பல விஷயங்கள தெரிந்து கொள்ள எங்களது சமூக வலைத்தளங்களில் இணைந்திருங்கள். இணையத்தினை தொடர்ந்து பாருங்கள் நன்றி