சந்திர கிரகணம் ஜுலை 2018 | moon eclipse 2018 july

சூரியனுக்கும் சந்திரனுக்கும் இடையில் புவி வரும் இதனால் பூமியின் நிழல் சந்திரனின் மேல் விழும் . அந்த சில மணி நேரம் மட்டும் சந்திரன் சூரியனிடமிருந்து ஒளி பெறாமல் தனது உண்மையான நிறத்தில் அதாவது. ரத்த நிறத்தில் அல்லது வெளிறிய நிறத்தில் காட்சியளிக்கும்.

வரும் வெள்ளிக்கிழமை வரவிருக்கும் சந்திர

கிரகணமானது இந்த நூற்ரான்றின் மிகவும் நீண்ட நிகழ்வு என நாசா உள்ளிட்ட உலகின் பல அறிவியலாளர்கள் கருத்து தேரிவித்துள்ளனர்.

அதாவது இத்த முறை வரும் சந்திர கிராகணமானது 1 மணி நேரம் மற்றும் 45 நிமிடங்கள் வரை நீடிக்கும் அது மட்டுமில்லாமல் ஒட்டுமொத்த நிகழவும் மொத்தமாக 6 மணி நேரம் வரை நீடிக்கும் என அறிஞ்சர்கள் கூறுகிறார்கள்.

இந்த நிகழ்வும் மொத்தமும் தென் அமெரிக்கா வை தவிர உலகின் பிற பகுதிகளில் இதனை தெளிவாக காணலாம் என்றும் இதற்கென்று நாசா பிரத்யேக மாக ஒரு வரை படத்தையும் வெளியிட்டுள்ளது. அதை நீங்கள் கீழே காணலாம்.

Source: https://www.npr.org/2018/07/25/632400421/what-fridays-extra-long-lunar-eclipse-can-tell-us-about-the-earth

Blood Moon 2018: Longest Total Lunar Eclipse of Century Occurs July 27

Facebook Comments

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

%d bloggers like this: