கண்களை விட்டு மறந்த ஒமுவாமுவா | Our Solar System’s First Known Interstellar Object Gets Unexpected Speed Boost

ஓமுவா முவா எனும் பெயரை நீங்கள் கண்டிப்பாக கேள்வி பட்டிருப்பீர்கள். இதை பற்றிய செய்திதான் இது.

இந்த வித்தியாசமான வேற்று சூரிய மண்டல பொருளானது நமது தொலைநோக்கிகளின் பார்வையிலிருந்து தப்பி சென்றுள்ளது. இந்த அளவு வேகமாக செல்வதற்கு அதற்கு இருக்கும் வாய்ப்புகளை விண்வெளி அறிஞ்சர்கள் கணித்துள்ளார்கள்….

கடந்த 2017 ஆம் ஆண்டு இறுதியில் இந்த பொருள் நமது சூரியனுக்கு அருகில் வந்ததை பார்த்த விண்வெளியாளர்கள் … பிறகு 2018 ஜனவரியில் அதன் இருப்பிடத்தையும் வைத்து அதாவது அந்த பொருள் நமது சூரிய குடும்பத்தில் நுழைந்த வேகத்தை வைத்து தான் அது வேற்று சூரிய மண்டலத்தில் இருந்து வந்திருக்கும் ஒரு ஆஸ்டிராய்டு என கருதினர். பின்னர் நம்மிடம் இருக்கும் சக்தி வாய்ந்த தொலைநோக்கிகள் வைத்து இதன் Trajectory எனும் வட்ட பாதையை கணக்கிட்டனர். மேலும் சூரியன் மற்றும் கிரகங்களை கடக்கும் போது அதுல ஏற்படும் வேக மாற்றம். எடை போன்றவற்ரை நமது அறிஞ்சர்கள் கணக்கிட்டு வைத்திடுந்தனர், ஆனால் தற்போது அது எங்கு இருக்கு என்றே நம்மால் காண முடியவில்லை. [PodCast About Sun Facts]

Our high-precision measurements of ‘Oumuamua’s is lost,

இந்த ஆஸ்டிராய்டில் ஒரிவிதமான வேக முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது என கூறும் அறிஞ்சர்கள். இதை விவரிக்கும் போது. மிகவும் ஆச்சரியப்படும் விதத்தில் ஏற்பட்ட இந்த வேக மாற்றம் என்பது ஒருசில கோமேட் Comet களுக்கு ஏற்படும் ஓர் அறிய செயல்.

வாலமீன்கள் ஒரு சில சமயங்களில் சூரியனின் அருகில் வரும்போது அதன் மீது உள்ள சிறிய வளிமண்டலம் சூடேற்றப்படுவத்தின் காரணமாக இதை போன்ற ஒரு வேக மாற்றத்தினை அந்த வாலமீன் Comet பெரும். அதே போன்ற ஒரு நிகழ்வுதான் “ஒமுவாமுவா” விளும் ஏற்பட்டு இருக்கலாம் என கருதுகின்றனர்.

ஆனால் ‘ஒமுவாமுவா’ என்ற ஒரு பொருளை நாம் ஆஸ்டிராய்டு என்று தானே பார்தோம். இப்போது எப்படி அதற்கு வாலமீன்களின் தன்மை கிடைத்தது? இதற்கு விடையாக விஞ்சாணிகள் நாம் இதற்கு முன் பார்த்த ஒமுவாமுவா வின் வடிவத்தையும், அதன் தன்மையை ஆஸ்டிராய்டு என்பதிலிருந்து காமேட் Comet எனும் தன்மைக்கு மாற்றியுள்ளார், ஆமாம் நாம் இதற்கு முன் அதை பார்த்த வடிவதிலிருந்து முற்றிலும் மாறிய ஒரு வடிவத்தையும் கொடுத்துள்ளனர். நீங்கள் படத்தில் பார்ப்பது தான் புது வடிவம் மற்றும் அதன் வேகா பாதையை குறிக்கும் கம்புயூட்டர் வரைபடம்

REf:

https://www.jpl.nasa.gov/news/news.php?feature=7173

abdul

Hi i am abdul, living in Chennai Pallavarm, working on SNT Project, i am the CEO and Founder of Spacenewstamil.com,

6 thoughts on “கண்களை விட்டு மறந்த ஒமுவாமுவா | Our Solar System’s First Known Interstellar Object Gets Unexpected Speed Boost

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

%d bloggers like this: