Rare Near Earth binary Asteroid discovered as Two Massive | அறிய வகை இரண்டு ஆஸ்ட்ரோய்டு கண்டு பிடிக்கப்பட்டது

இது போன்று இருக்கும் ஆஸ்டிராய்டு மிகவும் அறிதானவை. இதனை பைனரி ஆஸ்டெரோய்டு என அழைக்கிறார்கள். பைனரி என்றால் 2 இருக்கக்கூடியது என பொருள்படும் வகையில் இதுவும் இரண்டு சமமான எடையுள்ள பாறைகள் கொண்டு அமைந்துள்ளது


Cadi Ayyad University Morocco Oukaimeden Sky Survey மொரோக்கோவில் உள்ள விண் ஆராய்ச்சி மையத்தில் இந்த அரிய வகை. டிசம்பர் 2017 ல் கண்டு பிடிக்கப்பட்டது. அதன் பிறகு இதை பல சக்தி வாய்ந்த புவியில் உள்ள தொலைநோக்கிகள் கண்காணித்து வந்தன. மேலும் இந்த இரண்டும் ஒன்றை ஓன்று சுற்றி வருவதையும். இவைகள் சரியான எடையுடன் . அதாவது இரண்டும் கிட்ட தட்ட சம எடை உடையன எனவும் . அறிவித்தனர். மேலும் இவை ஒவ்வொன்றும் 3000 அடி வரை அளவு இருக்கலாம் எனவும். இவை இரண்டும் 900 மீட்டர் கிட்ட தட்ட 1 கி.மீ . தூர அளவில் ஒன்றையொன்று சுற்றி வருவதையும் கண்டறிந்தனர். இதன் பெயர் 2017 ye5 என்பதுதான். இதை போன்றே புவியை சுற்றிவரும் 4 பைனரி ஆஸ்டிராய்டு கள் உள்ளன எனவும். அருவித்துள்ளார்.

இவைகள் சம அளவுள்ளதாக இருந்தாலும். மேற்பரப்பில் அதாவது அதன் பண்புகள் வேறு வேறாக உள்ளன.

கடந்த ஜூன் 21 ஆம் தேதி தான் இந்த இரண்டும். புவிக்கு மிக அருகில் வந்து சென்றன. என்ற ஆச்சரியமான செய்தியியும் வெளியிட்டுள்ளனர்.

திரும்பவும் இவை 170 ஆண்டுகள் கழித்துதான் பூமியின் அருகில் வரும் எனவும் அறிவியலாளர்கள். கூறுகின்றனர்.

Facebook Comments

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

%d bloggers like this: