Scientists now Maps Radiation on Europa | கத்திரியக்கத்தை மேப் செய்யும் நாசா

நம் பூமிக்கு அடுத்து விண்வெளியாளர்களும் அறிவியலாளர்களும் அதிக நம்பிக்கை வைத்திருக்கும் ஒரே கிரகம் , அதுவும் நமது சூரிய குடும்பத்திலேயே என்றால் அது கண்டிப்பாக. வியாழன் கிரகத்தின் துணை கிரகமாக இருக்கக்கூடிய “யூரோப்பா” எனும் கிரகம் தான்.

நாம் ஏற்கனவே இந்த கிரகத்தில் தண்ணீர் ஆனது அதன் பனிக்கட்டியால் ஆன தரைப்பகுதிக்கு கீழ் கடல் போன்று உள்ளது என்று பார்த்துள்ளோம்.

இந்த சூழ்நிலையில் நாசா வின் விஞ்சாணிகள் இப்போது அந்த கிரகத்தில் அதிகமாக கதிரியக்கம் எங்கு இருக்கிறது என மேப் செய்யும் வேலையில் ஈடு பட்டுள்ளனர்.

யூரோப்பா கிரகத்தில் விண்வெளியாளர்களின் ஒரே கவலை என்னவென்றால் அதன் மேற்புர தன்மைகள் அடிக்கடி மாறிக்கொண்டே இருக்கிறது. இதற்கு காரணம், வியாழன் கிரகத்தில் இருந்து வரும் கதிரியக்கம் தான்.

(Europa’s surface is constantly bombarded with intense radiation from Jupiter)

இதனை சரிசெய்து விட்டால் முக்கால் வாசி வேலை முடிந்த விட்டது என கூறலாம். உண்மையில் விஷயம் என்னவென்றால்.

நாசா அமைப்பானது 2022 ல் யூரோப்பா கிளிப்பர் எனும் புதியவகை விண்கலத்தினை அனுப்ப உள்ளது. யூரோப்பா விற்கு என்றே பிரத்யேகமாக.

அதனால் தான். . இப்போது நாசா ஏற்கனவே அனுப்பிய கலிலியோ விண்கலத்திலிருந்தும், வாயேஜர் , மற்றும் ஜூனோ விண்கலங்களிலிருந்து. கதிரியக்க தரவுகளை எடுத்து, அவை எங்கு எங்கு இருக்கிறது என மேப் செய்து வருகிறது.

2022 ல் அனுப்பப்படும் யூரோப்பா கிளிப்பர் விண்கலமானது 45 முறை கிரகத்திற்கு மிக அருகில். சுற்றிவரும். என்றும் அதில் அதிநவீன உபகரணங்கள் பயன்படுத்தப்படும் எனவும் நாசா கூறியுள்ளது.

Source : Nasa Maps Radiation on Europa

Facebook Comments

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

%d bloggers like this: