Intence Chorus Waves at Jupiter Moon|சக்தி வாய்ந்த மின்காந்த அலைகள் வியாழனின் துணை கிரகத்தில்

கோரஸ் அலைகள் என்பவை பொதுவாக எல்லா கிரகங்களிலும் காணப்படும் ஒரு பொதுவான விஷயம் தான். அதாவது குறைந்த அலைநீளம் உடைய மின் காந்த அலைகள் இந்த பூமியில் உருவாகும். அவை ஒரு குறிப்பிட்ட சப்தத்தை உருவாக்கிட முடியும். இந்த சப்தத்தை நம்மாலும் கேட்க முடியும். இந்த மாதிரியான நேரத்தில். சூரியனிடமிருந்து வரும் Charged Particles . அவற்றுடன் கலக்கும் போது. அவை தெற்கு வெளிச்சம் (Northern Lights) அதாவது அரோரா அன்று அழைக்கப்படும் ஒன்றை உருவாக்கும்.

ஆனால் இப்போது வியாழன் கிரகத்தின் துணைகிராகமான கேணிமேடு மற்றும் யூரோப்பாவில். இப்படி பட்ட கோரஸ் அலைகள். நம் பூமியில் காணப்படுவதை போன்று மில்லியன் முறை அதிக சக்தி வாய்ந்ததாக கண்டடியப்பட்டுள்ளது. இது போன்று சக்திவாய்ந்த கோரஸ் அலைகளால்.

மிகவும் வலிமையான எலக்ட்ரான் களை இது உருவாக்கும்.அப்படி உருவாக்கப்படும் எலக்ட்ரான் பார்ட்டிகள் (electron particle). மனிதர்கள் உருவாக்கிய விண்கலங்களைக்கூட சிதைக்கும் அளவுக்கு சக்தி வாய்ந்தவையாக உள்ளன என இப்போது ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்

Yuri Shprits of GFZ and the University of Potsdam

Ganymede and Europa . இந்த இரண்டு வியாழனின் துணைக்கிரகங்களும். வியாழனின் காந்த புல பகுதிக்கு உட்பட்ட பகுதியில் தான் சுற்றி வருகின்றது. இந்த இரண்டிற்கும் இப்படிப்பட்ட சக்தி வாய்ந்த காந்த புலமானது அதன் தாய் கிரகமான வியாழனின் இருந்துதான் கிடைத்திருக்கும், அதுமட்டுமில்லாமல், இந்த இரண்டும் தங்களுக்கென்றே சிறப்பான காந்த புலத்தினை கொண்டுள்ளன எனவும் ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள். மேலும் கூறுகையில். யூரோப்பா கிரகத்தில் 1000 மடங்கு சக்தி வாய்ந்த கோரஸ் அலைகளும், கனிமேடு கிரகத்தில் மில்லியன் மடங்கு சக்தி வாய்ந்த கோரஸ் அலைகளும். காணப்படுகின்றது

Sourse: https://www.sciencedaily.com/releases/2018/08/180807095146.htm