நமது பூமியில் இருந்து பார்த்தால் நிலவு தெரியும்.  அது எல்லாருக்கும் தான் தெரியும் !!! ஆனால் கடந்த ஜூலை 2018 மாதம் முதல் ஆகஸ்டு 2018 மற்றும் கூடுதலாக ஒரு சில மாதங்களுக்கு செவ்வாயும் நமக்கு தெரியும் என்கிறார்கள். வானவியலால

ர்கள்.ஆம்  நன்பர்களே, செவ்வாய் தனது வட்ட பாதையில் பூமிக்கு மிக அருகில் இருக்கும் காலம் இந்த நாட்கள் தான். அதாவது  (35.8 million miles (57.6 million kilometers) 35.8 மில்லியன் மைல் அல்லது 57.6 மில்லியன் கி.மீ).

உண்மையில் சொல்லப்போனால் இது போன்ற நிகழ்வு அதாவது செவ்வாய் பூமிக்கு மிக அருகில் வருவது, இந்த நிகழ்வின் பெயர் மார்ஸ் ஆப்போசிசன் (Mars Opposition)என்பார்கள்.  இந்த நிகழ்வானது ஒவ்வொரு 26 மாதங்களுக்கும் ஒரு முறை நடக்கும். ஆனால் இந்த ஆண்டு நிகழ்ந்த இந்த நிகழ்வானது 15 வருடம் கழித்து இப்போது தான் நடக்கும் ஒரு அறிதான நிகழ்வு. ஆம் இதற்கு முன்  2003 ஆம் ஆண்டு இதே போல் பூமிக்கு மிக அருகில் வந்தது. அதன் பிறகு இப்போது தான் இது நடக்கிறது. ஏனென்றால் இது மார்ஸ் அப்போசிசன் கிடையாது. உங்களுக்கு புரியவில்லை எனில் கீழெ உள்ள (வீடியோவினை) படத்தினை பாருங்கள். அதில் பூமியில் , செவ்வாயும், சூரியனும் ஒரே நேர்கோட்டில் இருப்பதன் பெயர்தான் அப்போசிசன். (Mars Opposition) ஆனால் அதன் மிக இருக்கில் வரும் அந்த தருனம் சற்று நாட்கள் கழித்து வருவதினை நீங்கள் உனர முடியும். எனவே தான் இது மிகவும் அரிதான ஒரு விஷயம். என வின்வெளியாலர்கள் கருதுகிறார்கள்.

நீங்கள் செவ்வாய் கிரகத்தினை வெறும் கண்களால். காண முடியும் ஆம் இன்னனும் நீங்கள் அதனை கானலாம். நாசா கூறுகையில். இந்த நிகழ்வு அதாவது அப்போசிசன் நிகழ்ந்த பிறகும் ஒரு சில காலங்களுக்கு நீங்கள் செவ்வாயை வெறும் கண்களால் பார்க்கலாம். அதுவும் நீங்கள் பார்க்கும் போது சூரியன் மறைந்து சில மனிநேரம் கழித்து அது சற்று உயர்ந்த வானில் இருக்கும் அப்போது நீங்கள் பார்க்கலாம்,

அது மட்டுமல்லாமல். செவ்வாயில் இப்போது கடுமையான காற்று புயல் வீசுவதாகவும் நாசா கூறியுள்ளது அப்பது காற்றுப்புயல் இருந்தால் உங்களுக்கு செவ்வாயானது சற்று மங்கிய நிறத்தில் தெறியும். நீங்கள் கீழெ பார்க்கும் படத்தினை போன்று.

செவ்வாய் மணல் புயல்

Source : https://mars.nasa.gov/allaboutmars/nightsky/mars-close-approach/

Facebook Comments