#Chandrayaan-2 Launch Has Been Called off | #சந்திரயான்-2 விண்ணில் ஏவுதல் தள்ளிவைக்கப்பட்டது | #Chandrayaan-2 Latest News

Chandrayaan 2 Launch date and Payloads in tamil

உலகமே ஆவல் கொண்டு எதிர்பார்த்த #சந்திரயான்-2 விண்வெளிக்கு ஏவும் அந்த ராக்கெட் லாஞ்ச், ஆனால் ராக்கெட்டில் எஞ்சின் பகுதியில் ஏற்ப்பட்ட கோளாரு காரணமாக , இந்த லாஞ்ச் இன்று நிறுத்தப்பட்டது. அதுவும் நல்லது தான். பிரச்சனை கொண்ட ராக்கெட் சென்று மொத்தமாக , சந்திரயான் விண்கல பொருட்கள் அனைத்தும் Fail ஆவதை விட , அதனை தள்ளி வைப்பதே மேல், என்று நான் நினைக்கிறேன், T-56 நிமிடங்களில் இந்த பிரச்சனை கண்டறியப்பட்டது. அதாவது 1 மணி நேரம் முன்பு, இஸ்ரோவின் தொழில்நுட்ப நபர்களுக்கு , […]

Read more

சந்திரயான் 2 விண்வெளியில் செல்லும் நிகழ்வை பார்க்க வேண்டுமா???| Live witnessing the #Chandrayaan-2 Launch |

Launch view gallery full view Isro

ராக்கெட் விண்ணில் சீரிப்பாய்வதை பார்க்க பலருக்கும் ஆசை இருக்கும் , அதை தொலைக்காட்சியில் பார்ப்பதை விட , நேரில் பார்க்க்கும் போது. அது பற்றிய ஆசையும், ஆர்வமும் இன்னும் அதிகரிக்கும். இது போன்ற வாய்ப்பு உங்களுக்கு வந்தால் நீங்கள் கண்டிப்பாக. ராக்கெட் விண்ணில் பாய்வதை நேரடியாக சென்று பாருங்கள். இதற்காக நீங்கள் செல்லவேண்டிய இடம்,, சூலூர் பேட்டை, ஒரு வேளை நீங்கள் சென்னை பகுதியில் வாழ்ந்தால், அதுவும் தனியாக தான் நீங்கள் ” புலிகட் ஏரியில் நின்று ” பார்க்கவேண்டும்.. ஆனால் தற்போது இஸ்ரோ […]

Read more

சந்திராயன் 2 விண்ணில் செலுத்தப்படும் நாள் !! அறிவிக்கப்பட்டது| என்னென்ன உபகரணங்கள் கொண்டு செல்கிறது??

Chandrayaan 2 Launch date and Payloads in tamil

உலகமே எதிர்பார்த்து இருந்த சந்திராயன் 2 விண்கலம் வின்னில் ஏவும் நிகழ்வானது வருகின்ற ஜூலை மாதம் 15 ஆம் தேதி அதிகாலை 2.51 மணிக்கு என்று குறிக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் மிகவும் எதிர்பார்ப்புக்கு உட்பட்ட இந்த விண்வெளி பயனமானது மூன்று விதமான கருவிகளை நிலவிற்கு கொண்டு செல்கிறது. ஆர்பிட்டர் , லேண்டர் மற்றும் ரோவர் – மொத்தமாக இந்த சந்திராயன் 2ன் எடையானது 3.8 டன் எடை உள்ளதாகும் இதில் ரோவர் வெறும் 27 கிலோ தான். லேண்டரானது 1.4டன் எடையுடையது, இதை இரண்டையும் சுமந்து […]

Read more

LRO Finds the Resting Place of Beresheet | இஸ்ரேலிய நிலவு விண்கலம் விழுந்த இடத்தை படம் எடுத்த நாசாவின் விண்கலம்

Beresheet Impact Crater captured by LRO NASA

இந்த வருடம் கடந்த பிப்ரவரி மாதம் ஸ்பேஸ் எக்ஸ் மூலமாக விண்ணில் ஏவப்பட்டது தான் இஸ்ரேல் நாட்டின் முதல் நிலவு விண்கலமான பெரிஷீட். ஆனால் இது நிலவில் தரையிரங்கும் நேரத்தில் விண்கலத்தில் ஏற்பட்ட பழுதின் காரணமாக. நிலவின் மேல் பகுதியில் மோதி அழிந்து போனது. ஆனால் நேற்று நாசா வெளியிட்ட புகைப்படம் ஒன்றில், கடந்த சில நாட்களுக்கு முன்பு அதாவது (ஏப்ரல் 22 , 2019 )நாசாவின் லுனார் ரிகனைசர் ஆர்பிட்டர் என்ற விண்கலம் மூலமாக அந்த இஸ்ரேலிய விண்கலம் விழுந்த இடத்தினை இது […]

Read more

First Marsquake Detected by Insight Lander | செவ்வாயில் முதல் நிலநடுக்கம் உணரப்பட்டது

Insight found first ever mars quake

ஏப்ரல் 6, 2019 அன்று இன்சைட் லேண்டரின் உள்ள Seis செய்ஸ்மோ மீட்டரில் பதிவான தரவுகளின் அடிப்படையில் செவ்வாய்கிரகத்தின் நிலப்பரப்பில் அடியில் லேசான அதிர்வளைகளை அந்த கருவி கண்டறிந்து உள்ளது. டிசம்பர் 19, 2018 அன்று நாசாவின் இன்சைட் லேண்டர் செவ்வாய்கிரகத்தில் தரையிரங்கியது. அந்த நாள் முதல் இந்த குறிப்பிட்ட நிகழ்விற்காகத்த்தான் அறிவியலாலர்கள் காத்து இருந்தனர் என்று கூறலாம். அந்த அளவுக்கு முக்கியமான நிகழ்வான, “செவ்வாய் கிரகத்தின் நிலப்பரப்பில் அடியில் ஒரு சில அதிர்வுகளை” Seis செய்ஸ்மோ மீட்டர் கருவி கண்டறிந்து இருக்கிறது. ஃப்ரான்ஸ் […]

Read more

Oort Cloud in Tamil | ஓர்ட் மேகங்கள் – விளக்கம்

ஆரம்பம் ஓர்ட் மேகங்கள், இது பொதுவாக வால்நட்சத்திரங்களுக்கு மட்டுமே பொருந்தும். அது மட்டுமில்லாமல் , இந்த “ஓர்ட் மேகங்கள்” ஒரு கற்பனையாகவே இருந்து வருகிறது. அதாவது , இதை பற்றிய முழுமையான தகவல்கள் நமக்கு இன்னும் கிடைக்க வில்லை. இது என்னவென்று சொல்கிறேன். அப்போது நீங்களே இதனை பற்றி தெரிந்து கொள்வீர்கள். நான் ஏற்கனவே சொன்னது போல இது வெறும் “வால் நட்சத்திரங்களுக்கு ” மட்டுமே பொருந்தும், மற்ற கிரகங்களுக்கோ அல்லது குள்ள கிரகங்களுக்கோ பொருந்தாது, கோட்பாடு சரி விஷயத்திற்கு வருவோம், சூரியனை நீண்ட […]

Read more

Parker Solar probe Complete its Second Close Approach to Sun | இரண்டாவது சுற்றை முடித்தது பார்க்கர் சூரியனுக்கான விண்கலம்

Latest News Parker Solar Probe is Second time Closest Approach to Sun

இந்த மாதம் (ஏப்ரல் 2019) கடந்த 4 ஆம் தேதி , நாசாவின் பார்க்கர் சோலார் ப்ரோப் ஆனது இரண்டாவது தடவையாக சூரியனை மிகவும் குறுகிய தொலைவில் கடந்தது. அந்த நேரத்தின் இது சுமார் மணிக்கு 213,200 மைல் என்ற வேகத்தில் கடந்து சென்றுள்ளது. இந்த நிகழ்வை விஞ்சானிகள் , Solar encounter Phase என்று அழைக்கின்றனர். கடந்த மார்ச் கடைசியில் ஆரம்பித்த இந்த நிகழ்வு 11 நாட்கள் கழித்து ஏப்ரல் முதல் வாரத்தில் முடிந்துள்ளது,. Laurel ல் உள்ள ஜான் ஹாப்கின்ஸ் இயற்பியல் […]

Read more

Lyrid Meteor Shower |லைரிட் விண்வீல் பொழிவு |ஏப்ரல் 2019

மணிக்கு அதிக பட்சமாக 20 meteor களை உங்களால் பார்க்க முடியும், Lyra நட்சத்திர மண்டலத்தில் ஏப்ரல் மாதங்களில் ஏற்படும் வின்வீள் பொழிவுதான் இந்த lyrid வின்வீள் பொழிவு

Read more

Israel will make beresheet 2.0 after failed moon landing | ஸ்பேஸ் ஐஎல் மூலம் மீண்டும் பெரேஷீட்2 தயாரிக்கப்படும்.

கடந்த ஏப்ரல் 11 ஆம் தேதி இஸ்ரேல் நாட்டின் நிலவிற்கான லெண்டர் ஒன்று நிலவில் தரையிரங்கும் போது ஒரு சில தொலைதொடர்பு கோளாறுகளால், மற்றும் தொழில் நுட்ப கோளாறுகளால், நிலவில் தரைப்பகுதியில் மோதி அழிந்தது. இதனை தொடர்ந்து வெளியான டுவிட்டர் பதிவில் We’re going to actually build a new halalit — a new spacecraft என்று ஸ்பேஸ் ஐஎல் இன் தலைவர் மோரில் காண் கூறியுள்ளார். இது டுவிட்டரில் வெளியாகியுள்ளது தவிர இதன் வேலை எப்போது ஆரம்பிக்கப்படும், எப்போது அனுப்ப […]

Read more

Another planet might found near Proxima Centauri star |பிராக்சிமா சென்டாரி நட்சத்திரத்திற்கு அருகில் மற்றும் ஒரு கிரகம் இருக்க வாய்ப்புள்ளது

Latest Proxima C Planet Found near Proxima centarurii star . detail in tamil

பூமியிலிருந்து 4.2 ஒளியாண்டுகள் தொலைவில் உள்ள ஒரு நட்சத்திரம் அதுவும் மிகவும் மங்கிய நட்சத்திரம்தான், புரோக்சிமா செண்டாரி, என்று அழைக்கப்படக்கூடிய ஒரு சிகப்பு குள்ள நட்சத்திரம், faint red dwarf. ஏற்கனவே இந்த நட்சத்திரத்தின் அருகில் 2016ஆம் ஆண்டு ஆகஸ்ட் 24ஆம் தேதி ஒரு கிரகம் சுற்றி வருவதை அறிவியலாளர்கள் கண்டறிந்தனர் அதுமட்டுமில்லாமல், அந்த கிரகமானது பூமியை போன்று 1.3 மடங்கு பெரியது என்றும் தரைப்பகுதி கடினமான பாறைகளால் ஆனது என்றும், அங்கு தண்ணீர் இருக்க வாய்ப்புள்ளது என்றும் (அதாவது அந்த கிரகமானது அந்த […]

Read more
1 2 3 9