சந்திரனில் வினோத பொருள் கண்டுபிடிப்பு| Changi Rover Yutu-2 finds Mysterious “gel-like” substance on the far side of the moon

சைனாவின் நிலவு ரோவர் பெயர் யூடு2 (Yutu-2). ஒரு வினோதமான கூல் போன்ற பொருளை சந்திரனின் நிலப்பகுதியில் கண்டறிந்து உள்ளது.

சாங்கி 4 என்ற விண்கலத்தின் மூலமாக சந்திரனின் இருள் பகுதி என்று அழைக்கப்படும். (Far side of the moon)நிலவின் பின் பகுதிக்கு அனுப்பப்பட்ட ரோவர் பெயர் தான் யூ டூ 2.

கடந்த ஆகஸ்டு மாதம் ரோவர் ஒரு வித்தியாசமான பொருளை புகைப்படம் எடுத்துள்ளது. இதனைப்பற்றி சைனாவின் செய்தி அமைப்பு Our Space கூறுகையில்.

胶状物” (jiao zhuang wu), which can be translated as “gel-like.” 

சொல்லி இருந்தனர். ரோவர் குழு இதனை உன்னிப்பாக ஆராய்ந்து வருகிறது.

மேலும் ரோவர் ஆராய்ச்சிக் குழு எப்படி அந்த வித்தியாசமான இரண்டு மீட்டர் அகலம் கொண்ட பள்ளத்தினை அணுகினார்கள் என்ற பிரத்யேக படங்களையும் வெளியிட்டனர்,

கீழ் உள்ள புகைப்படத்தில் அந்த பள்ளத்தின் அருகே ரோவர் தனது இரண்டு சக்கரங்கள் மட்டும் தெரியும்படி புகைப்படம் எடுத்து இருப்பதை நீங்கள் காணலாம்

ஏற்கனவே சைனாவின் சாங்கி 4 லேண்டரின் உள்பகுதியில் சிறிய வகை பயிறை முளைக்க செய்தனர் என்பது குறிப்பிடித்தக்கது. அதுவும் ஒரு நாளில் செத்து விட்டது.

Facebook Comments

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

%d bloggers like this: