Here is the Idea of Elon Musk from Space X that shows how to help these thailand cave boys

தாய்லாந்தில் 12 சிறுவர்களும்

அவர்களின் பயிற்சியாளரும் ஒரு இக்கட்டான குகையில் சிக்கிதவித்து வந்தனர். அதில் 4 சிறுவர்கள் நேற்று நிலவரப்படி மீட்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் ஸ்பேஸ் எக்ஸ் என் தலைவர் எலன் மஸ்க். தனது, சிறிய நீர்மூழ்கி யோசனையினை 8 மனிநேரத்தில் செயல்படுத்தி அதனை செய்து கான்பித்து இருக்கிறார்.

அவர் உருவாக்கிய சிறிய ரக நீர்மூழ்கியினை பாருங்கள்:

நீச்சல் குளத்தில் அதனை டெஸ்ட் செய்யும் போது

நீச்சல் குளத்தில் அதனை டெஸ்ட் செய்யும் போது

தாய்லாந்து செல்ல தயாராகிரது

தாய்லாந்து செல்ல தயாராகிரது(Courtesy : Twitter)

எப்படி செயல் படுத்தப்ப்டும் என்பதற்கான வரைபடம். (Courtesy : Twitter)

எப்படி செயல் படுத்தப்ப்டும் என்பதற்கான வரைபடம். (Courtesy : Twitter)

(Courtesy : Twitter)

 

வீடியோவை ப்ளே செய்து பாருங்கள்

 

 

Testing underwater in LA pool pic.twitter.com/CDO2mtjP2D

 

— Elon Musk (@elonmusk) July 8, 2018

 

 

Facebook Comments