நாம் அனைவரும் அறிந்த ஒரு பெயராக கெப்ளர் இருக்கிறது என்றால் அது மிகையல்ல. பூமியை போல் கிரகங்கள் உள்ளனவா என கண்டறியும் ஆராய்ச்சியில் அனுப்பப்பட்டது தான். இந்த கெப்ளர் விண்தொலை நோக்கியும் , அதனை தொடர்ந்து. 2009 ஆம் ஆண்டு இந்த விண்கலத்தினை வின்னில் செலுத்தினார்கள். விண்வெளி தொலைநோக்கியை போல் இது கெப்ளர் ஸ்பேஸ் அப்ஸர்வேட்டரி (Kepler Space Observatory), ஆனால் அதன் பனியில் இடையூரு ஏற்பட்டு இருக்கிறது இப்போது. ஆமாம். கடந்த சில நாட்களுக்கு முன் இந்த அப்ஸர்வேட்டரியிடம் இருந்து பூமிக்கு ஒரு சமிக்சை வந்தது கிட்ட தட்ட அபாய மனிபோல்.  அது என்ன வென்றால். “எறிபொருள் குறைவாக உள்ளது” என்பது தான். “Low on Fuel” இதனைத் தொடந்து. நாசாவில் உள்ள கெப்ளர் குழுவானது. அவசர அவசரமாக இந்த விண்கலத்தினை ஹைபர்நேசன் எனும் செயல் படா தன்மைக்கு மாற்றிவிடலாம் என நாசாவுக்கு ஒருமித்த கருத்து தெரிவித்தனர்.

பிறகு அந்த விண்கலத்தில் உள்ள விஞ்சான தகவல்கலை (scientific datas) Download செய்த பிறகு அதனை செயல்படா தன்மைக்கு மாற்றலாம் அதுவரை. ஒரு சில பாகங்கள் தவிர ஏதும் செயல்படாத வாறும் மாற்றி அமைத்துள்ளனர். இதற்கு Hibernation Like State என கூறுகிறார்கள்.

இந்த விண்கலமானது கடைசியாக கேன்சர் விண்மீன் தொகுப்பினை ஆராய்ந்து வந்தது என்பது குறிப்பிடத்தக்கது. cancer Constellation

இன்னும் சில மாதங்களின் அதன் எறிபொருள் தீரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Facebook Comments