Asteroid Belt Facts in Tamil | ஆஸ்டிராய்டு பட்டை தமிழ் விவரம்

முன்னுரை: asteroid பட்டை அல்லது விண்கல் பட்டை.  இந்த பகுதியானது பொதுவாக விண்கற்கள், தூசு, மற்றும் விண்வெளி குப்பைகள் உள்ள ஒரு பகுதியை குறிக்கும்.  இவை அனைத்தும் நமது சூரியனை ஒரு குறிப்பிட்ட தூரத்தில் இருந்து சுற்றி வருகின்றன. சரியாக புரியும்படி சொல்லப்போனால் செவ்வாய் கிரகத்திற்கும் வியாழன் கிரகத்திற்கும் இடைப்பட்ட பகுதியில் இருப்பதுதான் இந்த விண்கல் பட்டை ஆகும்.இந்த விண்கல் பட்டையானது ஒரு வானியல் அலகு(1 Astromonical Unit Thick) அளவிற்கு மிகவும் தடிமனான ஒரு பகுதியாகும் உண்மைகள் இது சூரியனில் இருந்து 2.2 […]

Read more

Milky Way Galaxy |பால்வழி அண்டம் ஒரு சில செய்திகள்

முன்னுரை பிரபஞ்சத்தில், பால்வழி அண்டம் தான் நாமிருக்கும் சூரிய குடும்பம் உள்ள ஒரு வீடாகும் இந்த பால்வெளி அண்டம் ஆனது அதன் வடிவம் பற்றி பல்வேறு வகையான குழப்பங்களும் மாற்றுக் கருத்துகளும் இருந்து வந்தாலும், நமது பால்வழி அண்டம் ஆனது ஒருவித சுருள் வடிவ அண்டங்கள் வரிசையில் சேர்க்கப்பட்டுள்ளது.  என்னதான் நாம் விண்வெளி ஆராய்ச்சி செய்தாலும் ஒரு முட்டையில் ஓட்டிற்குள் இருந்துகொண்டு வெளிப்பகுதியை நம்மால் பார்க்க இயலாது. என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்றே. எனினும் நாம் ஆராய்ச்சி செய்யும் அண்டவெளியில் பல்வேறு அண்டங்கள் […]

Read more

Moon Plants | Chang’e 4 Update|சந்திரனில் முளைகட்டிய பயிர்கள்

நிலவின் புறப்பகுதியில் சைனா அனுப்பிய சாங்கி 4 விண்கலத்தில் உள்ள பருத்தி விதைகள் முளை கட்டி இருப்பதை காட்டும் புகைப்படம்

Read more

கேமரா பிரச்சனை யில் சிக்கிய ஹப்புள் தொலைநோக்கி

ஹப்புள் தொலைநோக்கி , நாசா தரப்பில் இருந்து அனுப்பப்பட்ட தொலைநோக்கியானது உலகளாவிய அளவில் பெரும் வரவேற்பை பெற்றது அதுமட்டுமில்லாமல் பலவிதமான விண்வெளி பற்றிய செய்திகளை தெரிந்து கொள்ளவும் புகைப்படங்களை எடுக்கவும் இது மிகவும் உறுதுணையாக இருந்தது. அதுமட்டுமில்லாமல் இந்த தொலைநோக்கியில், ஏற்படும் பிரச்சனைகளை சரிசெய்ய பலமுறை விண்வெளி ஆய்வாளர்கள் இதனை சரிசெய்ய வேண்டி இருந்தது அதவும்  நேரடியாக சென்று. இதேபோல சில காலங்களுக்கு முன்பு ஏற்பட்ட தன் நிலை நிறுத்தி(GyroScope)  பழுதுபட்டதை நீங்கள் கேள்விப்பட்டிருப்பீர்கள். பூமியில் விண்வெளி பொறியாளர்களின் உதவியுடன் இது சரி செய்யப்பட்டது. […]

Read more

Weird Asteroid Turned to Comet | திடீரென வால்மீனாக மாறிய விண்கல்

செவ்வாய் கிரகத்திற்கும், வியாழன் கிரகத்திற்கும் இடைப்பட்ட பகுதியில் இருப்பதுதான் ஆஸ்டிராய்டு பெல்டு என்று சொல்லப்படக்கூடிய விண்கல் பட்டை. இந்த இடத்தில் அதிகமாக ஆஸ்டிராய்டுகள் நமது சூரியனை சுற்றிவருகின்றன. ஆஸ்டெரொய்ட் 6478 கௌல்ட்(Asteroid (6478) Gault, என்று பெயரிடப்பட்ட ஒரு ஆஸ்டிராய்டு. இது 30 வருடங்களுக்கு முன்பு கண்டறியப்பட்டது. இந்த விண்கல்லானது கடந்த ஒரு சில மாதங்களுக்கு முன்பிலிருந்து இது ஒரு வால்மீனை போன்று செயல்பட்டு வருகிறது என்று. வானியல் அறிஞ்சர்கள் கண்டறிந்து உள்ளனர். சுமார் 3 கி.மீட்டர் அகலம் கொண்ட இந்த மிகப்பெரிய விண்கல்லில் […]

Read more

மிகவும் அரிதான சூரிய கிரகனம் இந்த வருடம் வருகிறது.

நான் போன முறை  கொடுத்த செய்தியில், இந்த வருடத்தின் விண்வெளி நிகழ்வுகள் பலவற்றை சொல்லி இருந்தேன் ஆனால், அதில் முக்கியமான மற்றும் மிகவும் அரிதான நிகழ்ச்சியான சூரிய கிரகணம் பற்றி சொல்லவில்லை. இந்த வருடம் டிசம்பர் மாதம் 26-ஆம் நாள். இந்த அன்னுலார்(Annular)சூரிய கிரகணம் வர இருக்கிறது. எப்போதுமே சூரிய கிரகணங்கள் மிகவும் அரிதான ஒரு விஷயம். அது மட்டுமில்லாமல் இதில் மூன்று வகைகள் உள்ளன முதல் வகை முழு சூரிய கிரகணம் அதாவது சூரியனை முழுவதுமாக நிலவானது முறைக்கும். அதற்கு அடுத்து,  சரிவர […]

Read more

2019 இந்த வருடத்தின் நடக்க இருக்கும் விண்வெளி நிகழ்வுகள் சில

இந்த வருடத்தின் ஒரு சில முக்கிய விண்வெளி நிகழ்வுகள் பற்றி பார்ப்போம்: ஜனவர் 21: (முழு சந்திர கிரகனம்) வருகின்ற ஜனவர் 21 ஆம் தேதி நமது பூமியின் நிழலானது நிலவின் மீது முழுமையாக படும் அப்போது இதனை முழு சந்திர கிரகனம் என்று அழைப்பர். இந்த சந்திர கிரகணமானது சுமார் 1 மணி நேரம் 2 நிமிடங்கள் நீடிக்கும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. இந்த நிகழ்வினை இந்தியாவில் காணமுடியாது இது மேற்கு ஐரோப்பா ஆப்ரிக்கா, வடக்கு மற்றும் தென் அமெரிக்காவில் மட்டுமே தெரியும். நிலவு […]

Read more

பூமி மாதிரி வித்தியாசமான கெப்ளர் கிரகங்கள்- பகுதி 2

நாம் போன பதிவில் கெப்ளர் விண்வெளி தொலைநோக்கி மூலமாக கண்டு பிடிக்கப்பட்ட எக்ஸோ பிளானட்கள் கெப்ளர்-10பி, கெப்ளர்-16பி, கெப்ளர்-20இ, பற்றி பார்த்து இருப்போம் இப்போது அதற்கு அடுத்து உள்ள மூன்று கிரகங்களை பார்ப்போம். கெப்ளர்-22b (முதல் ஹாபிடபுள் கிரகம்) உங்கள் அனைவருக்கும் தெரிந்த விஷயம் தான் ஹாபிடபுள் கிரகம் என்பது. அதாவது ஒரு கிரகத்தில் இருக்கும் தண்ணீர் அதீத வெப்பத்தின் காரனமாக ஆவியும் ஆகாமல் அல்லது தொலைவில் அமைவதின் காரணமாக உறைந்தும் போகாமல் சூரியனினிடமிருந்து சரியான தொலைவில் அமைந்து தண்ணீரை திரவநிலையில் வைக்கும் தொலைவினையே […]

Read more
1 2 3 4 5 9