அண்டங்கள் பற்றிய தமிழ் ஆராய்சி. மற்றும் புத்தம் புதிய செய்திகள். பிரமிப்பூட்டும் செய்திகள்.

Gaia Telescope Finds “Ghost Galaxy” | நிழல் கேலக்ஸி ஆன்ட்லியா 2 தமிழ் விவரங்கள்.

விண்வெளியில் புதியாக கண்டறியப்பட்ட நிழல் அண்டம் அதாவது கோஸ்ட் கேலக்ஸி (Ghost Galaxy) விண்வெளியாளர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. இது நமது பால்வழி அண்டத்திற்கு வெளியே உள்ள ஒரு மிகவும் லேசான கேலக்ஸி எனவும் அதாவது அவ்வளவு எளிதாக பார்த்துவிட முடியாது இதனை (faint galaxy) என்றும் அறிவியலாலர்கள் கூறுகின்றனர். காயா தொலைநோக்கி (Gaia Telescope) இது ஐரோப்பிய வின்வெளி கழகத்தால் அனுப்பப்பட்ட காயா Gaia தொலைநோக்கியின் பழைய பதிவுகளில் இருந்து கண்டறியப்பட்டுள்ளது. காயா தொலநோக்கியின் நோக்கமே பிரபஞ்சத்தில் இருக்கும் நட்சத்திரங்கள் அனைத்தையும் கண்டறிந்து அதனை […]

Read more

X-Plore Eagle Nebula | கழுகு வடிவ நெபுலா , ஒரு பார்வை

கழுகு நெபுலா, இதனை மெஸ்ஸியர் 16 என்றும் கூறுவர், மேலும் இதில் தான் இளம் சூரியன்கள் உருவாக்கும் நட்சத்திர தொகுப்பு NGC 6611 உம் இதில் தான் உள்ளது. மேலும் இதில் நட்சத்திரங்கள் உருவகும் ஒரு பகுதியும் உள்ளது இதனை Pillars of Creation என அழைப்பர். இது அந்த நெபுலாவில் தெற்கு பகுதியில் அமைந்து இருப்பதை பார்க்கலாம். இது பூமியில் இருந்த 5700 ஒளியாண்டு தொலைவில் அமைந்துள்ளது. மேற்காணும் படத்தில் நீங்கள் பார்ப்பதை. நாசா வின் சந்திரா எக்ஸ் ரே அப்சர்வேடரி யின் […]

Read more

NGC 6744 | சாய்வான அண்ட்ம் NGC 6744 ஓர் பார்வை

இந்த NGC 6744 அண்டமானது கிட்டதட்ட 30 மில்லியன் ஒளியாண்டு தூரத்தில் உள்ள ஓர் Spiral கேலக்ஸியாகும். இது விண்வெளியில் தெற்கு பகுதியில் பவோ கூட்டத்தில் உள்ள ஒரு அண்டமாகும் (Southern Constellation PAVO) இந்த அண்டமானது நமது பார்வைக்கு படும் படியில் சற்று சாய்ந்த வண்ணம் உள்ளதால் நம்முடைய ஹப்புள் விண்வெளி தொலைநோக்கியால் இதனை கண்டு பிடிக்க முடிந்தது. நீங்கள் இந்த படத்தினை பார்க்கும் போது உங்களுக்கே தெரிந்திருக்கும். இதன் மையத்தில் ஒரு பிரகாசமான மஞ்சல் அல்லது ஆரஞ்சு கலந்த நிறம் பெரும்ளவில் […]

Read more

Black Hole Bounty Captured in the Center of Milky way | பால்வழியின் மையத்தில் அதிகமாக சிறிய கருந்துளை கண்டுபிடிப்பு

அறிவியலாலர்கள் , நமது பால்வழி அண்டத்தின் மையப்பகுதியில் ஆயிரத்திற்கும் அதிகமான சிறிய கருந்துளைகள் இருப்பதற்கான ஆதாரங்களை நாசாவின் சந்திரா எக்ஸ் ரே விண்வெளி தொலைநோக்கியின் உதவியுடன் கண்டுபிடித்துள்ளனர்.இது ஒரு தொகுப்பை (குழுவை) போன்று கூட்டமாக இருப்பதாகவும். தெரிவித்துள்ளனர்.  இவை அனைத்தும், நட்சத்திர வெகுஜன கருப்பு ஓட்டைகள் வகையை சார்ந்தது எனவும் கண்டுபிடித்துள்ளனர்.  சொல்லப்போனால். கருந்துளைகள் மொத்தம் மூன்றுவகைப்படும். (இவைகளை பற்றி விரிவாக பிறகு பார்ப்போம்.) இந்த அனைத்து கருந்துளைகளும் ஒன்றுக்கு ஒன்று நமது சூரியனை போன்று5 முதல் 30 மடங்கு அதிக நிறையுடன் இருக்கும். […]

Read more

Origin Of the Elements Tamil | எங்கிருந்து வந்தன ? தனிம வரிசை அட்டவனை

தனிம வரிசை அட்டவனையை அனைவரும் பள்ளி பருவத்தில் பார்த்து இருப்பீர்கள் . படித்து இருப்பீர்கள்.  ஆனால் அந்த அனைத்து தனிமங்களும் மற்றும் பொருட்கள் அனைத்தும் எங்கிருந்து வந்தன என மேற்கொண்ட ஆராய்ச்சியின் முடிவுகள் தான். இந்த வண்ண அட்டவனை. நம் உடலில் இருக்கும் ஹைட்ரஜன் மற்றும் தண்ணீரின் ஒவ்வொரு மூலக்கூறிலும் இருக்கும் ஹைட்ரஜன் எங்கிருந்து வந்தது என தெரிகிறதா? அதுதான் பெருவெடிப்பு கொள்கை எனும் “பிக் பேங்”. மேலும் ஹைட்ரஜன் மூலக்கூருக்கு மட்டும் வேறு எந்த காரணமும் நம்மால் காணமுடியவில்லை. நீங்கள் இந்த வண்ண […]

Read more

M101 | PinWheel Galaxy in Tamil | பின்வீல் அண்டம் சிறு குறிப்பு

இந்த அண்டமானது ஆங்கிலத்தில் பின்வீல் அண்டம் (PinWheel Galaxy) என அழைக்கப்ப்டுகிறது. இதன் M101 என்றும் NGC 5457 என்றும் . கூறுவன். சார்லஸ் மெஸ்ஸியரின் அட்டவனையில் கடைசியாக சேர்க்கப்பட்ட. பதிகளில் இதுவும் ஒன்று. இதனை பற்றி சாதாரனமாக என்னிவிட வேண்டாம் இது நமது பால்வலி அண்டத்தினைப் போன்று இரு மடங்கு இருக்கலாம் என  கருதப்படுகிறது. அதாவது இதனை மொத்தமாக கடந்து செல்ல ஆகும் காலமானது 170,000 ஒளியாண்டுகள். (நமது அண்டத்தினை கடந்து செல்ல ஆகும் காலம் 100,000 ஒளியாண்டுகள் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் […]

Read more

Hubble’s Double Galaxy Gaze | ஹூப்புளின் இரட்டை அண்டப்பார்வை

ஒரு சில வானியல் பொருட்களுக்கு மிகவும் பிரியமான அல்லது, வேடிக்கையான பெயர்கள் இருக்கும், அந்த பெயர்களாவன ஒரு வேளை புராணங்களை அடிப்பாடியாக்க கொண்டோ அல்லது அவற்றின் சொந்த உருவ அமைப்பினையோ அடிப்படையாக கொண்டிருக்கும்.. உதாரணமாக “The Orion” (THE HUNTER) Constellation, ஓரியன் விண்மீன்  தொகுப்பானது.  கிரேக்க புரானத்தின் படி பெயரிடப்பட்டுள்ளது. அல்லது சம்ப்ரீபோ கேலக்ஸி, அல்லது குதிரை தலை நெபுலா (Horsehead Nebula), அல்லது நம் பால்வழி அண்டத்தினை கூட எடுத்துக்கொள்ளலாம். எனினும் பெரும்பான்மையான அண்டவியல் பொருட்களாவன வாணியல் பட்டியலில் (Astronomical Catologs) […]

Read more

ஆண்ரோமிடா அண்டவெளி பற்றிய சில செய்திகள்!!!!

வானியல் ஆராய்சியாளர்களுக்கு காலை வனக்கம்!!!. இன்று நாம் பார்க்க இருக்கும் செய்தியானது M31 என அழைக்கப்படும். ஆண்ரோமிடா அண்டவெளி பற்றிதான் !!! பெயர்காரணம்: ஆன்ரோமிடா என்னும் பெயரானது, ஒரு இதிகாச கால்த்தில் வாழ்ந்த ரானியின் பெயராகும்.,M31- அதாவது , சார்லஸ் மெஸ்ஸியர் என்ற வானியல் ஆய்வாளரின் அறிக்கையின் படி. அவருடைய பட்டியலில் 31ஆவது. பொருளாக இந்த ஆண்ரோமிடா அண்டவெளி இருந்தது. இதனால் இதற்கு M31 அல்லது மெஸ்ஸியர் 31 என்ற பெயரும் உண்டு.. அளவுகள்: இந்த ஆண்ரோமிடா அண்டவெளியானது பூமியில் இருந்து.தோராயமாக 2.5 மில்லியன் […]

Read more