Upcoming Interplanetary Missions of ISRO | அடுத்த 10 வருடங்களில் இஸ்ரோவின் திட்டம் என்ன?

இப்போது வரையில் நமக்கு தெரிந்தது எல்லாம், சந்திரயான் 2 மற்றும் ககன்யான் என்ற இரு மிகப்பெரிய இலக்குகள் தான் இஸ்ரோவுக்கு உள்ளது என்று. இவை இரண்டு மட்டும் அல்லாமல் இஸ்ரோவின் விஞ்சானிகள் பல பனிகளில் பனியாற்றி வருகின்றனர். அதாவது அடுத்த 10 ஆண்டுகளின் இஸ்ரோவின் பனிகள் Missions குறிக்கப்பட்டு அவற்றில் பனியாற்றி வருகின்றனர். அவை என்னவென்று பார்ப்போம். 2019-2020: Aditya L1 mission ஆதித்யா எல் 1 என்ற இந்த மிஷனானது சூரியனை பற்றி அறிந்து கொள்வதற்காக, இஸ்ரோவால் திட்டமிடப்பட்ட ஒரு மிஷன் . […]

Read more