நாசாவின் புதிய எக்ஸோ பிளானட் சோதனை ஆய்வகம்

இந்த சோதனை கூடத்தில் ஹைட்ரஜன் மற்றும் 0.3 சதவீத கார்பன் மொனாக்ஸைடு ஆகியவற்றை ஒரு அதிக வெப்பநிலை கொண்ட “ஓவனில்” சுமார் 2000 ஃபாரன் ஹீட் அளவுக்கு அதாவது 1100 செல்சியஸ் அளவு வெப்பபடுத்தி உள்ளனர்.

Read more

பூமி மாதிரி வித்தியாசமான கெப்ளர் கிரகங்கள்- பகுதி 2

நாம் போன பதிவில் கெப்ளர் விண்வெளி தொலைநோக்கி மூலமாக கண்டு பிடிக்கப்பட்ட எக்ஸோ பிளானட்கள் கெப்ளர்-10பி, கெப்ளர்-16பி, கெப்ளர்-20இ, பற்றி பார்த்து இருப்போம் இப்போது அதற்கு அடுத்து உள்ள மூன்று கிரகங்களை பார்ப்போம். கெப்ளர்-22b (முதல் ஹாபிடபுள் கிரகம்) உங்கள் அனைவருக்கும் தெரிந்த விஷயம் தான் ஹாபிடபுள் கிரகம் என்பது. அதாவது ஒரு கிரகத்தில் இருக்கும் தண்ணீர் அதீத வெப்பத்தின் காரனமாக ஆவியும் ஆகாமல் அல்லது தொலைவில் அமைவதின் காரணமாக உறைந்தும் போகாமல் சூரியனினிடமிருந்து சரியான தொலைவில் அமைந்து தண்ணீரை திரவநிலையில் வைக்கும் தொலைவினையே […]

Read more

கெப்ளர் தொலைநோக்கி கண்டறிந்த வித்தியாசமான 7 எக்ஸோ கிரகங்கள்

ஆரம்பம்: மார்ச் 2009 ஆண்டு பூமிமாதிரி அளவில் ஒத்த கிரகங்களை கண்டறியும் முயற்சியில் விண்ணில் அனுப்பப்பட்டதுதான் இந்த கெப்ளர் விண்வெளி தொலைநோக்கி திட்டம். 1 வருடத்திற்கு மட்டுமே திட்ட மிட்டு இந்த தொலைநோக்கி அனுப்பப்பட்டது. ஆனால் இதன் அதீத திறமையாள் இது 9 வருடங்கள் வின்ணில் நின்று நம் மனதிலு நீங்கா இடம் பிடித்தது. கைரோ கருவி பழுது: சில மாதங்களுக்கு முன் மிகவும் பிரபல் தொலைநோக்கியான “ஹப்புள்” மற்றும் “சந்திரா” தொலைநோக்கிகள் சந்தித்த அதே “சமநிலைபடுத்தும் சாதனம் ” பழுதினை கெப்ளரும் சந்தித்தது, […]

Read more

Citizen Scientists Find New World 2x Bigger than Earth | பொதுமக்கள் கண்டறிந்த புது கிரகம் | கெப்ளர் தொலைநோக்கி

கெப்ளர் தொலைநோக்கி நாசாவின் கெப்ளர் விண்வெளி தொலைநோக்கியானது போன வருடம் அக்டோபர் 30 ஆம் நாள் கைவிடப்பட்டது. ஆனால் அது கைவிடப்படுவதற்கு முன்பு, தன்னிடம் இருந்த இன்றியமையாத தகவல்களை பூமிக்கு தந்துவிட்டு தான் சென்றது. சிடிசன் சயின்டிஸ்ட் இந்த தகவல்கலை ஒரு சில பொது மக்கள் தானாக முன் வந்து ஆராய்சி செய்யும் ஒரு குழுவுக்கு பெயர்தான் “சிட்டிசன் சயிண்டிஸ்ட்” என்பது. இந்த குழுவினர் தனது நேரங்களை ஒதுக்கி இந்த கெப்ளரின் தரவுகளை ஆராச்சி செய்து வந்த போது கண்டறிந்த ஒரு பூமி மாதிரியான […]

Read more

New Horizon at Ultima Thule | Historic Kuiper Belt Object Flyby in the Space History | அல்டிமா துலே யை சந்திக்க போதும் நியூ ஹரைசோன் விண்கலம்

வரலாற்று சிறப்பு மிக்க நிகழ்வு வரலாற்று சிறப்பு மிக்க ஒரு நிகழ்வுக்காக காத்திருக்கின்றனர் அனைத்து விண்வெளியாளர்களும், அது என்னவென்றால். நியூ ஹரைசோன் விண்கலத்தின் இரண்டாம் இலக்கான அல்டிமா துளெ என்ற ஒரு கைப்ப்பர் பெல்ட் பகுதில் உள்ள ஒரு விண்வெளி பொருள். இது கைப்பர் பெல்ட் பகுதியில் இருக்கும் ஒரு புதிரான விஷயம். இதனை ஒரு சிறிய கிரகம் என்று கூட பலர் கூறுகின்றனர். ஆனால் உண்மை என்னவெண்றால்  அது என்ன என்று யாருக்கும் சரியாக தெரியாது. இது ஒரு புதிர் நிறைந்த விண்வெளி […]

Read more

Korolev crater in Mars filled with ICE | பனிக்கட்டியால் உறைந்துள்ள செவ்வாய் கிரக விண்கல் பள்ளம்

செவ்வாய் கிரகத்தில் பனிக்கட்டி உறைந்துள்ள ஒரு விண்கல் பள்ளத்தாக்கின் பற்றி இப்போது நாம் பார்க்க இருக்கிறோம். இதன் பெயர் korolev பள்ளத்தாக்கு, இது செவ்வாய் கிரகத்தின் வட துருவப் பகுதியில் இருப்பதாக கூறப்படுகிறது

Read more

NASAs Newly Arrived OSIRIS-REx Spacecraft Already Discovers Water on Asteroid |அஸ்டிராய்Dil கண்டறியப்பட்ட தண்ணீர் மூலக்கூறுகள்

மிகவும் பழமையான மற்றும் அரை கிலோமீட்டர் பெரிய விண்கல்லில் தண்ணீர் இருப்பதற்கான மூலக்கூறுகளை விண்கலம் கண்டிருந்தது

Read more

Insight lander sent the sound of the Mars the (otherworld sound)| செவ்வாய் கிரக சப்தத்தை கேளுங்கள்

.. செவ்வாய் கிரகத்தில் நாசா அனுப்பிய புத்தம் புதிய இன்சைட் லேண்டர் , ஒரு வித்தியாசமான செவ்வாய் கிரக காற்று சப்தத்தை பதிவு செய்து பூமிக்கு அனுப்பியுள்ளது. இந்த சப்தமானது தோராயமாக , மணிக்கு 10 மைல் முதல் 15 மைல் வேகத்தில் வீசிய காற்றின் மூலமாக லேண்டர் இல் இருந்த சூரிய தகடுகள் அதிர்வின் மூலமாகவும் இந்த சப்தம் வெளிப்படுவதாக கருதப்படுகிறது. இதனை நாசா தனது இன்சைட் லேண்டர் டிவிட்டர் பக்கத்தில் நேற்று வெளியிட்டிருந்தனர் . அதற்கான லிங்க் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது நீங்களும் […]

Read more

Insight new Photo From Mars | செவ்வாய் கிரகத்தில் இன்சைட் லேண்டர் புதிய புகைப்படம்

நாசா அனுப்பிய இன்சைட் லேண்டர் மூலம் எடுக்கப்பட்ட , செவ்வாய் கிரகத்தின் அரிய புகைப்படங்களை நீங்கள் இப்போது பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள்

Read more

Juno spacecraft captured a dolphin on jovian clouds | வியாழனின் மேகக் கூட்டங்களில் டால்பின் போன்ற உருவத்தை கண்ட ஜூனோ விண்கலம்

வியாழனின் மேகக் கூட்டங்களில் தோன்றிய டால்பின் போன்ற உருவமுள்ள மேகங்கள்

Read more
1 2