Comet –  வால்மீண்கள் . நமது சூரியனுக்கு சொந்தமான வால்மீண்களும் மற்றும் பல வால்மீன் களும் பற்றிய செய்திகளை இங்கே அறிந்து கொள்ளுங்கள். For Latest News About Comet Click Here

Oort Cloud in Tamil | ஓர்ட் மேகங்கள் – விளக்கம்

ஆரம்பம் ஓர்ட் மேகங்கள், இது பொதுவாக வால்நட்சத்திரங்களுக்கு மட்டுமே பொருந்தும். அது மட்டுமில்லாமல் , இந்த “ஓர்ட் மேகங்கள்” ஒரு கற்பனையாகவே இருந்து வருகிறது. அதாவது , இதை பற்றிய முழுமையான தகவல்கள் நமக்கு இன்னும் கிடைக்க வில்லை. இது என்னவென்று சொல்கிறேன். அப்போது நீங்களே இதனை பற்றி தெரிந்து கொள்வீர்கள். நான் ஏற்கனவே சொன்னது போல இது வெறும் “வால் நட்சத்திரங்களுக்கு ” மட்டுமே பொருந்தும், மற்ற கிரகங்களுக்கோ அல்லது குள்ள கிரகங்களுக்கோ பொருந்தாது, கோட்பாடு சரி விஷயத்திற்கு வருவோம், சூரியனை நீண்ட […]

Read more

Lyrid Meteor Shower |லைரிட் விண்வீல் பொழிவு |ஏப்ரல் 2019

மணிக்கு அதிக பட்சமாக 20 meteor களை உங்களால் பார்க்க முடியும், Lyra நட்சத்திர மண்டலத்தில் ஏப்ரல் மாதங்களில் ஏற்படும் வின்வீள் பொழிவுதான் இந்த lyrid வின்வீள் பொழிவு

Read more

Osiris-rex is going to start orbiting the asteroid bennu on coming Monday | இலக்கை நெருங்கியது நாசாவின் ஒஸைரிக்ஸ்

நாசாவின் ஒசைரிஸ் ரெக்ஸ் என்ற விண்கலமானது வருகின்ற திங்கள்கிழமை முதல் பெண்ணு வை வட்டமடிக்க ஆரம்பிக்கும் என நாசா தரப்பில் கூறியுள்ளது. 2016 ஆம் ஆண்டு விண்ணில் ஏவப்பட்ட இந்த ஒசைரிஸ் ரெக்ஸ் எனும் விண்கலமானது பூமிக்கு மிக அருகில் உள்ள பென்னு என்று பெயரிடப்பட்ட விண்கல்லை ஆராய்ச்சி செய்து, அதிலிருந்து மாதிரிகளை எடுத்து வருவதற்காக அனுப்பப்பட்டது தான். இந்த விண்கலமானது வருகின்ற திங்கட்கிழமை அதாவது டிசம்பர் 3-ம் தேதி சரியாக இந்த விண்கல்லை வட்டமடிக்கும் படி அதன் ஆர்பிட் இல் இணைக்கப்படும் என்று […]

Read more

பூமிக்கு மிக அருகில் வர இருக்கும் விண்மீன் | Comet 46P closest approach to earth | Wirtanen

46 பி என பெயரிடப்பட்ட இந்த விண்மீன் அது வாழ்வின் ஆனது பூமிக்கு மிக அருகில் வர உள்ளது அதுவும் அடுத்த மாதம் 16ம் தேதி வரை இருப்பதாக கூறியுள்ளனர். இந்த 46P என பெயரிடப்பட்ட வால்மீன் ஆனது காரல் விர்தானேன் (Coral Wirtanen) என்பவரால் 1948 ஆம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்ட மூன்று வால்மீன்களின் ஒன்று. இந்த வால்மீன் ஆனது வியாழன் கிரகத்தை சுற்றி வரக்கூடிய 400க்கும் மேற்பட்ட வால்மீன்களின் தொகுப்பில் உள்ள ஒரு சாதாரண வால்மீன் தான் இந்த வால்மீனானது கிட்டத்தட்ட ஒரு […]

Read more

அமெரிக்காவில் விண்கல் விழுவதை பாருங்கள் | Alabama meteor Spot August 17 2018

இந்த நிகழ்வு ஆகஸ்ட் 17ஆம் தேதி 2018 அன்று , அமெரிக்காவில் உள்ள Alabama நகரத்தில் இது ஒரு பிரகாசமான நெருப்பு பந்து போன்ற காட்சியை விண்ணில் ஏற்படுத்தியது. இதனை விண்ணில் இருந்து நாசா படம் எடுப்பதற்கு முன் இந்த பகுதியில் உள்ள பாதுகாப்பு security காமிரா வில் இது தெளிவாக தெரியும் படி பதிவாகியுள்ளது . இந்த வின்களானது. இதனை பற்றி விவரிக்கும் போது, இது சுமாராக 6 அடி அதாவது 2 மீட்டர் அளவுள்ள வின்கள்ளாக இருக்கலாம் என்றும் , இது […]

Read more

Perseid Meteor Shower will peak at sunday night|பிரபல்யமான விண்வீல் கற்கள் பொழிவு

perished Meteor shower

மிகவும் பிரபல்யமான ஆகஸ்டு விண்வீல் கற்கள் பொழிவு. வரும் ஞாயிறு இரவு மற்றும் திங்கள் அதிகாலை வரை நம் கண்களுக்கு தெளிவாக தெரிய வரும். இதன் பெயர் பெர்சியார்டு மீடியோர் ஷவர் எனப்படும் Perseid meteor shower .August 11 – 13, 2018 . நம் கண்களுக்கு தெளிவாக தெரியும். நீங்கள் ஸ்டார் கேசிங் எனும். வான் வெளியை ஆராய்வராக இருந்தால். இது உங்களுக்கு ஒரு அழகான மற்றும் அறிய வாய்ப்பு.

Read more

Rare Near Earth binary Asteroid discovered as Two Massive | அறிய வகை இரண்டு ஆஸ்ட்ரோய்டு கண்டு பிடிக்கப்பட்டது

இது போன்று இருக்கும் ஆஸ்டிராய்டு மிகவும் அறிதானவை. இதனை பைனரி ஆஸ்டெரோய்டு என அழைக்கிறார்கள். பைனரி என்றால் 2 இருக்கக்கூடியது என பொருள்படும் வகையில் இதுவும் இரண்டு சமமான எடையுள்ள பாறைகள் கொண்டு அமைந்துள்ளது Cadi Ayyad University Morocco Oukaimeden Sky Survey மொரோக்கோவில் உள்ள விண் ஆராய்ச்சி மையத்தில் இந்த அரிய வகை. டிசம்பர் 2017 ல் கண்டு பிடிக்கப்பட்டது. அதன் பிறகு இதை பல சக்தி வாய்ந்த புவியில் உள்ள தொலைநோக்கிகள் கண்காணித்து வந்தன. மேலும் இந்த இரண்டும் ஒன்றை […]

Read more

Comet 45P Returned | சூரிய குடும்பத்தில் மீண்டும் நுழைந்த வால்மீன்

மிகவும் பழமையான் ஒரு வால்மீன் ஒன்று மீண்டும் நமது சூரிய குடும்பத்தின் பக்கம் நுழைந்துள்ளது  Comet 45P/Honda–Mrkos–Pajdušáková இது முதன் முதலில் 1948 ம் வருடம் நம்முடைய சூரியகுடும்பத்தின் பக்கம் தென்பட்டது. இந்த வால்மீன் ஆனது வியாழன் கிரகத்தின் சுற்றுப்பாதையின் அருகிலேயே இது தென் பட்டுள்ளது. பிறகு அந்த வால்மீனானது வின்வெளியாளர்களின் கண்களுக்கு தென்படுவதைவிட்டு முழுமையாக மறைந்து விட்டது.பிறகு 2016 டிசம்பர் கடைசி வாக்கில் இந்த வால்மீனானது நமது சூரியனின் அருகில் ஆராய்சியாளர்கள் கண்டுள்ளனர். இதனை சாதாரன தொலைநோக்கி கொண்டு நம்மால் காணமுடியும். வெள்ளி கிரகத்திற்கு […]

Read more