Ceres Dwarf Planet in Tamil | “சிரஸ்” கிரகம் தமிழ் விவரம்

Ceres Dwarf Planet facts -9 சீரீஸ் , என்ற இந்த சிறிய கிரகமானது 296 மைல் ஆரம் கொண்ட ஒரு சிறிய கிரகமாகும் அதாவது 476 கிலோ மீட்டர்  ஆரம்கொண்ட ஒரு கிரகம் இந்த சிறிய கிரகமானது தண்ணைத்தானே சுற்றிக்கொள்ள ஒன்பது மணி நேரங்களை எடுத்துக் கொள்ளும் அதாவது நாலரை மணி நேரம் பகல் பொழுதும் நாலரை மணி நேரம் இரவு பொழுது என்று வைத்துக் கொள்ளலாம். இந்த கிரகத்தில் வருடம் என்பது 1682 பூமியின் நாட்களுக்கு சமமானது அதாவது இந்த கிரகம் […]

Read more

முடிவுக்கு வரும் டான் விண்கலம் | Dusk for Dawn – Space Craft to CERES

“DAWN” அதிகாலைப்பொழுது எனப்பொருள் படும் இந்த விண்கலமானது நமது புவியின் அருகில் இருக்கும் ஒரு சிறிய கிரகத்தினை நோக்கி அனுப்பப்பட்டுள்ளது. அதன் பெயர் தான் “சிரிஸ்” அது மட்டும் இல்லாமல் இதன் முதல் இலக்கு “வாஸ்டோ” என்ற ஒரு சிறிய ஆஸ்டிராய்டுதான். அதாவது இரண்டு இலக்குகளை ஆராய இது அனுப்பப்பட்டது.   ஆரம்பம்: இதன் ஆரம்ப லாஞ்ச் : செப்டம்பர் 27 , 2007இலக்குகள் : வாஸ்டோ, சிரிஸ்நோக்கம் : சூரிய குடும்பம் எப்படி உருவானது என ஆராய பிரயான வரலாறு: 2007 ஆம் […]

Read more

பழமையான கிரகம் | Oldest Exoplanet We Ever Discovered | பூமி போன்ற கிரகம்

விண்வெளியாளர்கள் பல ஆண்டுகளாக . பூமிக்கு அடுத்த படியாக இருக்கும் கிரகத்தினை தேடி வருகின்றனர். அது அனைவருக்கும் தெரிந்த விஷயம் தான். சரி. இப்போ. ரொம்பவும் பழமையான கிரகம் என்ன என்று தானே கேட்கிறீர்கள்.அதன் பெயர். PSR 1620-26b இது கடந்த 2003 ஆண்டு கண்டறியப்பட்டது. இது கண்டறியப்பட்ட இடம் எது என்றால் இன்னும் ஆச்சரியமாக இருக்கும். அது தான் மெஸ்ஸியர் 4 (M4) Messier 4 . மெஸ்ஸியர் 4 என்பது ஒரு கிலஸ்டர். அதுவும் குளோபுலர் கிலஸ்டர்.   இந்த கிரகம் […]

Read more

Intence Chorus Waves at Jupiter Moon|சக்தி வாய்ந்த மின்காந்த அலைகள் வியாழனின் துணை கிரகத்தில்

கோரஸ் அலைகள் என்பவை பொதுவாக எல்லா கிரகங்களிலும் காணப்படும் ஒரு பொதுவான விஷயம் தான். அதாவது குறைந்த அலைநீளம் உடைய மின் காந்த அலைகள் இந்த பூமியில் உருவாகும். அவை ஒரு குறிப்பிட்ட சப்தத்தை உருவாக்கிட முடியும். இந்த சப்தத்தை நம்மாலும் கேட்க முடியும். இந்த மாதிரியான நேரத்தில். சூரியனிடமிருந்து வரும் Charged Particles . அவற்றுடன் கலக்கும் போது. அவை தெற்கு வெளிச்சம் (Northern Lights) அதாவது அரோரா அன்று அழைக்கப்படும் ஒன்றை உருவாக்கும். ஆனால் இப்போது வியாழன் கிரகத்தின் துணைகிராகமான கேணிமேடு […]

Read more

VLA Detects Planetary Mass Magnetic Object in Space|புதிய சக்தி வாய்ந்த காந்த மண்டலம் கொண்ட பொருள்

கந்த மண்டலம், அதாவது magnetic field. அதிகமாக கொண்ட ஒரு விண்வெளி பொருள் தற்போது 3 நாட்களுக்கு முன் அதாவது ஆகஸ்ட் 3ம் தேதி. இது National Radio Astronomy Observatory ல் உள்ள VLA அதாவது Very Large Arrey மூலமாக கண்டரிிந்தனர். இது எப்படி இருக்கும் என கற்பனையாக தீட்டப்பட்ட புகைப்பட்டத்தினை நீங்கள் கிழே பார்க்கலாம் இந்த உருவத்தை எங்கேயோ பார்த்தது போல் உள்ளதா? ஆம் நீங்கள் நினைப்பது சரிதான் இது வியாழன் கிரகம் போல வரையப்பட்டுள்ளது. இந்த புதிரான பொருளை […]

Read more

புதிய எரிமலை கண்டுபிடிக்கப்பட்டது ஐவோ வில்|jupiters moon IO got new volcano

வியாழன் கிரகத்தின் ஒரு துணைக்கோளான ஐ ஓ வில் (IO) ஜூனோ விண்கலமானது. புதிய எரிமலை ஒன்றை கண்டுபிடித்துள்ளது. அதாவது ஒரு புதிய “வெப்ப மூலம்” Heat Source . IO கிரகத்தின் தெற்கு அரைக்கோளத்தில் இது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. Infrared தரவுகளின் அடிப்படையில் இது கண்டறியப்பட்டுள்ளது. நமது பூமியில் நடக்கும் ஒரு செயல், (அதாவது எரிமலைகள் வெடித்து சிதறும் இந்த செயல், நமது பூமிக்கு அப்பால் )வேறு ஒரு கிரகத்தில் நடக்கிறது என்றால் அது IO கிரகம் தான் இந்த கிரகம் வியாழன் கிரகத்தை […]

Read more

Most detailed Maps of Pluto & Charon | துல்லியமான புளூட்டோவின் வரைபடம்

இதுவரை இல்லாத அளவுக்கு மிகவும் துல்லியமான புளூட்டோ மற்றும் அதன் துணைகிராகமான சாரூண் Charon ன் வரைபடங்களை வடிவமைத்துள்ளனர். நியூ ஹரைசோனில் உள்ள இரண்டு நவீன கேமரா களால், 2015 ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட சரியாக என்றால் ஜூலை 14 2015 அன்று நியூ ஹரைசோனில் உள்ள LORRI (Long Range Reconnaissance Imager ). மற்றும் Multispectral Visible Imaging Camera (MVIC) என்ற இரு கேமரா வின் உதவியோடு எடுக்கப்பட்டது. இந்த புகைப்படங்களை. கிரக மற்றும் துணைகிரக அறிவியல் அமைப்பில் உள்ள […]

Read more

Pluto’s Bladed Terrains | புளூட்டோவின் கூறிய நிலப்பரப்பு

நியூ ஹரைசோனிலிருந்து எடுக்கப்பட்ட  புளூட்டோவின் படம் நியூ ஹரைசோன் எனும் விண்கலமானது, புளூட்டோவை ஆராச்சி செய்வதற்காக 2006 ஆம் ஆண்டு ஆரம்பத்தில் அதாவது ஜனவரி 19 தேதி 2006 ஆம் ஆண்டு அனுப்பப்பட்டது. ஆனால் அந்த ஆண்டின் இறுதியிலேயே புளூட்டோவானது கிரகம் என்ற அந்தஸ்த்தை இழந்தது. இவை அனைத்தும் நாம் கேள்விப்பட்ட செய்திகள்தான். இதை பற்றி நாம் பிறகு விரிவாக பார்ப்போம். அதன் பிறகு நாசாவானது “நியூ ஹரைசோனின்” பணிகளை மாற்றியது. அதாவது இந்த விண்கலமானது புளூட்டோவையும், அதன் ஒரு துனைக்கிரகமான சாரன் எனும் சிறிய […]

Read more

Details About Pluto | புளூட்டோ சிறிய கிரகம் | Space News Tamil

முதலில் இந்த புளூட்டோ கிரகத்தினை கண்டறிந்தவர் கிளைட் டாம்போக் (Clyde Tombaugh) கண்டு பிடிக்கப்பட்ட வருடம் 1930 PLUTO DWARF PLANET   சிறிய கிரகம்( Dwarf Planet) என்ற வகையில் இந்த கிரகம் மற்றும் ஒரு சில கிரகங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. (புளூட்டோ வை தவிர 4 கிரகங்கள் உள்ளன)இவைகளின் தண்மைகளாவன கிரகங்கள் என வரையறுக்கப்பட்ட விதிகளுக்கு உட்படவில்லை (ஒரே ஒரு விதி) . அதனால். இது கிரகம் எனும் அந்தஸ்தை இழந்துள்ளது.( 2006 ஆம் ஆண்டு இது தன் அந்தஸ்தை இழந்தது) இந்த சிறிய […]

Read more