இரும்பையே உருக்கி வளிமண்டலத்தில் பரவவிடும் விசித்திர கிரகம் கண்டுபிடிக்கப்பட்டது | Hubble Uncovers a ‘Heavy Metal’ Exoplanet

புவியிலிருந்து சுமார் 900 ஒளியாண்டுகள் தொலைவில் உள்ள ஒரு நட்சத்திரம் தான் WASP 121 எனும் நட்சத்திரம். இதன் அருகில். இன்னும் சொல்ல வேண்டும் என்றால் மிக அருகில் சுற்றிவரும் கிரகத்தின் பெயர்தான் WASP121b , இந்த கிரகம் அதன் சூரியனான WASP 121 என்ற நட்சத்திரத்தினை சுமார் 31 மணி நேரங்களுக்கு ஒரு முறை சுற்றி வருகிறது. அப்படி என்றால் எவ்வளவு அருகில் இருக்கும் என நீங்களே கற்பனை செய்து பாருங்கள். இதன் காரணமாக அநத நட்சத்திரத்திலிருந்து வரும் அதிக வெப்பம் மிகுந்த […]

Read more

James Webb Telescope’s new Launch Date is 2021- ஜேம்ஸ் வெப் விண்வெளிப்பயனம் 2021ல்

ஜேம்ஸ் வெப் விண்வெளி தொலை நோக்கியானது மிகவும் அதிக அதீத தொழில் நுட்பம் கொண்ட தொலைநோக்கி மற்றும் இது ஒரு (Observatory) அப்சர்வேட்டரியாகவும் செயல் பட உள்ளது . பல தடவை இந்த விண் தொலைநோக்கியை விண்ணில் செலுத்தும் தேதி குழப்பத்தில் இருந்து வந்தது . ஏன் ஒரு முறை லாஞ்ச் பேடு (Launch Pad) வரை சென்று கூட திருப்பிஉள்ளது. பல சோதனைகளுக்கும் ஆராய்ச்சிகளுக்கும் உட்படுத்தப்பட்ட இந்த விண்வெளி தொலை நோக்கியானது. இறுதியாக. விண்ணில் ஏவ சரியான நிலையில் உள்ளது என IRB […]

Read more