Voyager spacecraft and Nuclear Fissure | எப்படி இவ்வளவு தூரம் போகுது இந்த வாயேஜர்

வாயேஜர் விண்கலங்கள் எப்படி இவ்வளவு தூரம் செல்கின்றன? என பலருக்கும் பல கேள்விகள் எழுந்திருக்கும் இதற்கு விடையாகத்தான் இந்த பதிவு இருக்கப்போகிறது, என்றால் அது மிகையாகாது!!! இந்த வாயேஜர் விண்கலங்கள் 1977ஆம் ஆண்டு வடிவமைக்கப்பட்டவை,  என்பது நமக்குத் தெரியும் ஏற்கனவே நாசாவின் விஞ்ஞானிகள் சூரிய குடும்பத்தில் மிகப்பெரும் கிரகங்களான நான்கு பெரிய கிரகங்களை அதாவது சனி, வியாழன், யுரேனஸ் மற்றும் நெப்டியூன் கிரகங்களை தாண்டி சூரிய குடும்பத்தை பார்ப்பதற்காகவே வடிவமைக்கப்பட்ட விண்கலங்கள். ஆகவே அந்த காலத்தில் நாசாவில் உள்ள propulsion laboratory விஞ்ஞானிகள் இதில் […]

Read more

Next GEN GPS III launching Tomo space X | அடுத்த தலைமுறை ஜிபிஎஸ் செயற்கைக் கோளை விண்ணில் ஏவும் ஸ்பேஸ் எக்ஸ்

அடுத்த தலைமுறைக்கான ஜிபிஎஸ் செயற்கைகோளை விண்ணில் ஏவும் space x

Read more

Insight Land on Mars Successfully | நாசாவின் இன்சைட் லேண்டர் வெற்றிகரமாக செவ்வாயில் தரையிரங்கியது

நாசா அமைப்பானது செவ்வாயின் உள்பகுதிகளை அதாவது அந்த கிரகத்தின் கட்டமைப்புகளை interior மூலமாக ஆராய வேண்டும் என்பதற்காக அனுப்பப்பட்ட ஒரு லேண்டர். உங்களுக்கு லேண்டர் என்றால் என்ன என்று தெரியும் தானே? ஒரு கிரகத்தின் மேற்பரப்பில் தரையிரங்கி ஆராய்ச்சி பணிகளை மேற்கொள்ளும் இயந்திரத்தின் பெயர்தான் லேண்டர். நாசாவானது இந்த ஆண்டு மே மாத வாக்கில் இன்சயிட் என்ற ஒரு செவ்வாய்கிரகத்திற்கான லேண்டரை ஏவியது. அந்த லேண்டரானது இன்று அதாவது இந்திய நேரப்படி 26ம் தேதி நவம்பர் மாதம்  அதிகாலையில் செவ்வாயில் வெற்றிகரமாக தரையிரங்கியது. ஒரு விதமாக […]

Read more

சூரியனுக்கு எதற்க்காக? பார்க்கர் புரோப் அனுப்புராங்க ? | Why Parker Solar Probeto SUN | SNT Tamil

வனக்கம் நன்பர்களே, வின்வெளி செய்திகள் தமிழுக்கு நான் உங்களை வரவேற்கிறேன். போன பதிவில் பார்க்கர் சோலார் புரோப் பற்றி பார்த்திருப்போம், ஆனால் நமக்கு எப்போது இருக்கும் ஒரு கேள்வி. எதற்க்காக இந்த நாசா 1.5 பில்லியன் டாலர் செலவில் சூரியனுக்கு விண்கலனை அனுப்புகிறது என?  அதற்கான பதிலை இப்போ நான் உங்களுக்கு சொல்லப்போறேன். என்னால் முடிந்த அளவு. உங்களை சமாதானப்படுத்த, சூரியனை பற்றி உங்களுக்கு எவ்வளவு தெரியும்? சூரியன் மனித வாழ்விற்கு மிகவும் முக்கியமான வெப்பத்தின் ஒரு மூலாதாரம்.  செடிகள் வளர இது உதவி […]

Read more

Black Hole Bounty Captured in the Center of Milky way | பால்வழியின் மையத்தில் அதிகமாக சிறிய கருந்துளை கண்டுபிடிப்பு

அறிவியலாலர்கள் , நமது பால்வழி அண்டத்தின் மையப்பகுதியில் ஆயிரத்திற்கும் அதிகமான சிறிய கருந்துளைகள் இருப்பதற்கான ஆதாரங்களை நாசாவின் சந்திரா எக்ஸ் ரே விண்வெளி தொலைநோக்கியின் உதவியுடன் கண்டுபிடித்துள்ளனர்.இது ஒரு தொகுப்பை (குழுவை) போன்று கூட்டமாக இருப்பதாகவும். தெரிவித்துள்ளனர்.  இவை அனைத்தும், நட்சத்திர வெகுஜன கருப்பு ஓட்டைகள் வகையை சார்ந்தது எனவும் கண்டுபிடித்துள்ளனர்.  சொல்லப்போனால். கருந்துளைகள் மொத்தம் மூன்றுவகைப்படும். (இவைகளை பற்றி விரிவாக பிறகு பார்ப்போம்.) இந்த அனைத்து கருந்துளைகளும் ஒன்றுக்கு ஒன்று நமது சூரியனை போன்று5 முதல் 30 மடங்கு அதிக நிறையுடன் இருக்கும். […]

Read more

Exo Planet Virtual Tour Tamil Details | வேற்றுலக சுற்றுலா – தமிழ்

பூமியை போலவே அளவை கொண்ட ஒரு சில (3) எக்ஸோ பிளானட் களுக்கு ஒரு மெய்நிகர் பயன் செய்யுங்கள் என்று. அதாவது virtual Tour. இதற்காக நாசா அமைப்பு தனித்துவமான ஒரு இனையதளத்தினை வடிவமைத்து அதில் அவர்கள் தேர்ந்தெடுத்த  மூன்று கிரகங்களின் 360 டிகிர கோன வரைபடங்களை பதிவிட்டது. https://exoplanets.nasa.gov/ இதற்காக அவர்கள் தேர்ந்தெடுத்த கிரகங்கள் 1, டிராப்பிஸ்ட் 1டி 2. கெப்லர் 186f 3.கெப்லர் 16டி https://exoplanets.nasa.gov/alien-worlds/exoplanet-travel-bureau/explore-trappist-1d/?travel_bureau=true மேலே உள்ள இனையதள இனைப்பை பயன்படுத்தி அதனை கண்டு மகிழுங்கள். முக்கிய குறிப்பு: மேல் […]

Read more

Pandora Close up | பண்டோரா அருகில் ஒரு ஃபோட்டோ | Space News Tamil

நீங்கள் பார்த்துக்கொண்டிருக்கும் இந்த படம் தான் நாசா வின் காசினி விண்கலத்தால் எடுக்கப்பட்ட மிக அதிக(Resolution) ரிசலூசன் உள்ள ஒரு புகைப்படம்.  எதனுடையது என்று கேட்கிறீர்களா?             சனி கிரகத்தின் ஒரு துணைக்கிரகமான (Pandora)  “பண்டோரா” என்னும் ஒரு சிறிய கிரகத்துடைய புகைப்படம் தான் இது. இந்த பண்டோரா கிரகமானது சனி கிரகத்தின் F வளையத்திற்கு சற்று அருகில் (52 Miles (or) 84 KM) சனி கிரகத்தினை வலம் வரும் ஒரு துணைக்கிரகமாகும். பண்டோரா(Pandora) கிரகத்தினை மிகவும் அருகில் பறந்த போது  இந்த […]

Read more