பூமி மாதிரி வித்தியாசமான கெப்ளர் கிரகங்கள்- பகுதி 2

நாம் போன பதிவில் கெப்ளர் விண்வெளி தொலைநோக்கி மூலமாக கண்டு பிடிக்கப்பட்ட எக்ஸோ பிளானட்கள் கெப்ளர்-10பி, கெப்ளர்-16பி, கெப்ளர்-20இ, பற்றி பார்த்து இருப்போம் இப்போது அதற்கு அடுத்து உள்ள மூன்று கிரகங்களை பார்ப்போம். கெப்ளர்-22b (முதல் ஹாபிடபுள் கிரகம்) உங்கள் அனைவருக்கும் தெரிந்த விஷயம் தான் ஹாபிடபுள் கிரகம் என்பது. அதாவது ஒரு கிரகத்தில் இருக்கும் தண்ணீர் அதீத வெப்பத்தின் காரனமாக ஆவியும் ஆகாமல் அல்லது தொலைவில் அமைவதின் காரணமாக உறைந்தும் போகாமல் சூரியனினிடமிருந்து சரியான தொலைவில் அமைந்து தண்ணீரை திரவநிலையில் வைக்கும் தொலைவினையே […]

Read more

கெப்ளர் தொலைநோக்கி கண்டறிந்த வித்தியாசமான 7 எக்ஸோ கிரகங்கள்

ஆரம்பம்: மார்ச் 2009 ஆண்டு பூமிமாதிரி அளவில் ஒத்த கிரகங்களை கண்டறியும் முயற்சியில் விண்ணில் அனுப்பப்பட்டதுதான் இந்த கெப்ளர் விண்வெளி தொலைநோக்கி திட்டம். 1 வருடத்திற்கு மட்டுமே திட்ட மிட்டு இந்த தொலைநோக்கி அனுப்பப்பட்டது. ஆனால் இதன் அதீத திறமையாள் இது 9 வருடங்கள் வின்ணில் நின்று நம் மனதிலு நீங்கா இடம் பிடித்தது. கைரோ கருவி பழுது: சில மாதங்களுக்கு முன் மிகவும் பிரபல் தொலைநோக்கியான “ஹப்புள்” மற்றும் “சந்திரா” தொலைநோக்கிகள் சந்தித்த அதே “சமநிலைபடுத்தும் சாதனம் ” பழுதினை கெப்ளரும் சந்தித்தது, […]

Read more

HD21749b | டெஸ் செயற்கைகோள் கண்டறிந்த 8 ஆவது கிரகம் | Tamil Details

TESS – Transiting Exoplanet Survey Satellite டெஸ்: இந்த செயற்கைகோளானது , கெப்ளர் தொலைநோக்கி கைவிடப்பட்டதின் பிறகு பிரத்யேகமாக பூமிமாதிரி இருக்கும் கிரகங்களை கண்டுபிடிப்பதற்காக அனுப்பப்பட்டது. கெப்ளரினை போலவே இதன் தரவுகளும் பொதுமக்களின் பார்வைக்காக இனைய தளத்தின் கொடுக்கப்படுகின்றன. இது வரைக்கும் இந்த டெஸ் செயற்கைகோள் 8 கிரகங்களை கண்டறிந்து இருக்கிறது. இந்த HD21749b என்பது இதன் எட்டாவது கண்டு பிடிப்பு என கூறப்படுகிறது. HD21749b இந்த கிரகமானது 2 வெவ்வேறு பண்புகளை கொண்டுள்ளது. அதாவது இந்த கிரகம் நமது பூமியைப்போன்று கிட்ட தட்ட […]

Read more

Citizen Scientists Find New World 2x Bigger than Earth | பொதுமக்கள் கண்டறிந்த புது கிரகம் | கெப்ளர் தொலைநோக்கி

கெப்ளர் தொலைநோக்கி நாசாவின் கெப்ளர் விண்வெளி தொலைநோக்கியானது போன வருடம் அக்டோபர் 30 ஆம் நாள் கைவிடப்பட்டது. ஆனால் அது கைவிடப்படுவதற்கு முன்பு, தன்னிடம் இருந்த இன்றியமையாத தகவல்களை பூமிக்கு தந்துவிட்டு தான் சென்றது. சிடிசன் சயின்டிஸ்ட் இந்த தகவல்கலை ஒரு சில பொது மக்கள் தானாக முன் வந்து ஆராய்சி செய்யும் ஒரு குழுவுக்கு பெயர்தான் “சிட்டிசன் சயிண்டிஸ்ட்” என்பது. இந்த குழுவினர் தனது நேரங்களை ஒதுக்கி இந்த கெப்ளரின் தரவுகளை ஆராச்சி செய்து வந்த போது கண்டறிந்த ஒரு பூமி மாதிரியான […]

Read more

Kepler Spacecraft is going to Hibernation Mode| செயல்படா தண்மைக்கு செல்லும் கெப்ளர் விண்கலம்

நாம் அனைவரும் அறிந்த ஒரு பெயராக கெப்ளர் இருக்கிறது என்றால் அது மிகையல்ல. பூமியை போல் கிரகங்கள் உள்ளனவா என கண்டறியும் ஆராய்ச்சியில் அனுப்பப்பட்டது தான். இந்த கெப்ளர் விண்தொலை நோக்கியும் , அதனை தொடர்ந்து. 2009 ஆம் ஆண்டு இந்த விண்கலத்தினை வின்னில் செலுத்தினார்கள். விண்வெளி தொலைநோக்கியை போல் இது கெப்ளர் ஸ்பேஸ் அப்ஸர்வேட்டரி (Kepler Space Observatory), ஆனால் அதன் பனியில் இடையூரு ஏற்பட்டு இருக்கிறது இப்போது. ஆமாம். கடந்த சில நாட்களுக்கு முன் இந்த அப்ஸர்வேட்டரியிடம் இருந்து பூமிக்கு ஒரு […]

Read more

Exo Planet Virtual Tour Tamil Details | வேற்றுலக சுற்றுலா – தமிழ்

பூமியை போலவே அளவை கொண்ட ஒரு சில (3) எக்ஸோ பிளானட் களுக்கு ஒரு மெய்நிகர் பயன் செய்யுங்கள் என்று. அதாவது virtual Tour. இதற்காக நாசா அமைப்பு தனித்துவமான ஒரு இனையதளத்தினை வடிவமைத்து அதில் அவர்கள் தேர்ந்தெடுத்த  மூன்று கிரகங்களின் 360 டிகிர கோன வரைபடங்களை பதிவிட்டது. https://exoplanets.nasa.gov/ இதற்காக அவர்கள் தேர்ந்தெடுத்த கிரகங்கள் 1, டிராப்பிஸ்ட் 1டி 2. கெப்லர் 186f 3.கெப்லர் 16டி https://exoplanets.nasa.gov/alien-worlds/exoplanet-travel-bureau/explore-trappist-1d/?travel_bureau=true மேலே உள்ள இனையதள இனைப்பை பயன்படுத்தி அதனை கண்டு மகிழுங்கள். முக்கிய குறிப்பு: மேல் […]

Read more

Alien Megastructure Star May Host Saturn Like Exoplanet | KIC 8462852 நட்சத்திரத்தின் புதிய அனுமானங்கள்

KIC 8462852 –  Tabby’s Star வேற்றுகிரக கட்டமைப்புகள்:  டேபி யின் நட்சத்திரம் என பட்டபெயரிடப்பட்ட இந்த KIC 8462852 எனும் நட்சத்திரத்தில். வேற்றுகிரக கட்டமைபு வேலைகள் நடைபெறலாம்.என பிரபலமான கருத்துகள் நிலவி வந்தன. ஆரம்பம்:  2015 ஆம் ஆண்டு டிபெதா பயாஜியன் (Tebetha Bayajian) எனும் ஆராய்சியாளரின் குழுவினர். KIC 8462852 எனும் நட்சத்திரத்தினை கண்டரிந்தனர். ஆனால் கிரகங்களை கண்டரியும் ஒரு முறையான டிரான்சிட் (transit) என்ற நிகழ்வுகளை கவனிக்கும் போது, அதாவது KIC 8462852 நட்சத்திரத்தின் டிரான்சிட்  ஆனது மிகவும் வித்தியாசமானதாக […]

Read more

219 New Planets Entry by Kepler’s Reading and 10 New Habitable Zone Planets| புதிதான கிரகங்கள் அறிவிப்பு மற்றும் 10 ராக்கி கிரகங்கள்

நாசாவின் அறிவிப்பு: நான்கு  நாட்களுக்கு முன்பு நாசாவானது பத்திரிக்கை சந்திப்பில் போது , கெப்ளர் வின்வெளி தொலைநோக்கி கண்டுபிடித்த புதிய கிரகங்கள் சிலவற்றை அறிவிக்க போவதாக கூறியது. அதன் பிறது 2 நாட்கள் கழித்து. நாசாவின் அதிகாரப்பூர்வ தொலைக்காட்சியில். ஒரு நேரலையில் இது அறிவிக்கப்பட்டது. அதில் நாசா விண்வெளி ஆராய்சி மையமானது. புதிதாக 219 கிரகங்களை நமது கிரகப்பட்டியலில் சேர்த்தது. அதில் உள்ள ஆச்சரியமான விஷயம் என்ன வெண்றால். அந்த 219 கிரகங்களும் எக்சோ பிளானெட் எனப்படும் பூமியை போன்ற தன்மைகள் உடைய கிரகங்கள் […]

Read more