Jezero Crator NASA’s 2020 Rover landing location confirm | நாசாவின் 2020 ரோவர் செவ்வாய் கிரகத்தில் தரை இறங்கும் இடம்

நாசா 2020 ஆம் ஆண்டில் செவ்வாய் கிரகத்திற்கு அனுப்ப இருக்கும் மார்ஸ் 20 20 ரோவர் எங்கு இறங்க வேண்டும் என்று நாசாவின் சார்ந்த jet propulsion laboratory விஞ்ஞானிகள் முடிவு செய்துள்ளனர். ஏற்கனவே 2015 ஆம் ஆண்டு தேர்ந்தெடுக்கப்பட்ட 15 சாத்தியமான தரையிறங்கும் இடங்களில் குறிப்பிட்டு தேர்ந்தெடுக்கப்பட்டது 8 தரை இறங்கும் இடங்கள், அந்த 8 தரையிறங்கும் இடங்களையும் 2015ஆம் ஆண்டு நடந்த பொது வாக்கெடுப்பில் பொதுமக்கள் தேர்ந்தெடுத்த குறிப்பிட்ட மூன்று இடங்களில் ஒன்றான ஜிசிரோ பள்ளத்தாக்கினை விஞ்ஞானிகள் தேர்வு செய்துள்ளனர், இந்தப் […]

Read more

Korolev crater in Mars filled with ICE | பனிக்கட்டியால் உறைந்துள்ள செவ்வாய் கிரக விண்கல் பள்ளம்

செவ்வாய் கிரகத்தில் பனிக்கட்டி உறைந்துள்ள ஒரு விண்கல் பள்ளத்தாக்கின் பற்றி இப்போது நாம் பார்க்க இருக்கிறோம். இதன் பெயர் korolev பள்ளத்தாக்கு, இது செவ்வாய் கிரகத்தின் வட துருவப் பகுதியில் இருப்பதாக கூறப்படுகிறது

Read more

Insight new Photo From Mars | செவ்வாய் கிரகத்தில் இன்சைட் லேண்டர் புதிய புகைப்படம்

நாசா அனுப்பிய இன்சைட் லேண்டர் மூலம் எடுக்கப்பட்ட , செவ்வாய் கிரகத்தின் அரிய புகைப்படங்களை நீங்கள் இப்போது பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள்

Read more

Insight lander first image from Mars | நாசாவின் இன்சைட் லேண்டர் செவ்வாய் கிரகத்தில் தரை இறங்கிய பிறகு எடுத்த முதல் புகைப்படம்

நாசா அனுப்பிய இன்சைட் லேண்டர் மூலம் எடுக்கப்பட்ட முதல் புகைப்படத்தை நீங்கள் பார்க்கிறீர்கள் . இதில் படிந்திருக்கும் கருப்பு நிறம் அனைத்தும் செவ்வாய் கிரகத்தில் புழுதிகளாகும்

Read more

Insight Land on Mars Successfully | நாசாவின் இன்சைட் லேண்டர் வெற்றிகரமாக செவ்வாயில் தரையிரங்கியது

நாசா அமைப்பானது செவ்வாயின் உள்பகுதிகளை அதாவது அந்த கிரகத்தின் கட்டமைப்புகளை interior மூலமாக ஆராய வேண்டும் என்பதற்காக அனுப்பப்பட்ட ஒரு லேண்டர். உங்களுக்கு லேண்டர் என்றால் என்ன என்று தெரியும் தானே? ஒரு கிரகத்தின் மேற்பரப்பில் தரையிரங்கி ஆராய்ச்சி பணிகளை மேற்கொள்ளும் இயந்திரத்தின் பெயர்தான் லேண்டர். நாசாவானது இந்த ஆண்டு மே மாத வாக்கில் இன்சயிட் என்ற ஒரு செவ்வாய்கிரகத்திற்கான லேண்டரை ஏவியது. அந்த லேண்டரானது இன்று அதாவது இந்திய நேரப்படி 26ம் தேதி நவம்பர் மாதம்  அதிகாலையில் செவ்வாயில் வெற்றிகரமாக தரையிரங்கியது. ஒரு விதமாக […]

Read more

Case against Mars Colonisation | செவ்வாய் குடியேற்ற பிரச்சினை

இந்த மாத ஆரம்பத்தில் அதாவது முதலாம் ஆகஸ்டு 2018 அன்று. எலன் மஸ்க் இன் ஸ்பேஸ் எக்ஸ் சார்பில் ஒரு கூட்டம் போடப்பட்டது. இதனை மார்ஸ் ஒர்க் ஷாப் ஆரம்ப விழா என்று அழைக்கின்றனர்.இதில் அமெரிக்காவை சேர்ந்து முன்னணி அறிவியல் அறிஞர்கள் மற்றும் முக்கியமான அழைப்பாளராக. நாசா வின் மார்ஸ் exploration குழுவினர் அழைக்கப்பட்டு இருந்தனர். அவர்கள் அனைவரும் பேசிய ஒரு தலைப்பு. விவாதம் செய்த அந்த தலைப்பு என்னவென்றால். “செவ்வாயில் மனித குடியேற” என்பது பற்றிதான்.   இதில் மிகுந்த ஆர்வம் காட்டும் […]

Read more

Mars Colonization Mission | செவ்வாய் காலனியாக்கம் !!! மனிதர்கள் குடியேற்றம் செவ்வாயில்

ஆம் மக்களேஇது வரைக்கும் செவ்வாய்கிரகத்தினை  படங்களில் மட்டுமேபார்த்த நாம்அதில் பிரவேசிக்க வேண்டியகாலம் இது. இந்த மார்ஸ்மிஷனில் உலகநாடுகள் அதிகஆர்வம் காட்டிவருகின்றன. போனமுறை நாம்பார்த்த நாசாவின் கதிரியக்கஆய்வகவும் செவ்வாய்கான ஒரு ஆராய்ச்சியாக தான்ஆரம்பிக்கபட உள்ளது. அப்படி இருக்கையைல். இதற்குஎந்த மாதிரியான விண்வெளிஓடத்தில் செல்லஇருக்கிறோம் எனபலரும் யோசித்தநிலையில்  ஸ்பேஸ் எக்ஸ்(Space X) என்ற ஏரோஸ்பேஸ் நிருவனமானது ஒருபுது வகையானராக்கெட் மற்றும்அதன் பூஸ்டர்களை வாங்கியுள்ளது. இதற்கு பெயர்ITS தொழில் நுட்பம்ஆகும். அதாவதுஇன்டெர் பிளானிடரி டிரான்ஸிட்சிஸ்டம் (Interplanitary Trasit system) இதை பற்றிSpace X நிறுவனத்தின் தலைவர்எலன் மஸ்க்எனபவர் கூறியுள்ளார். இந்தஐடிஎஸ், […]

Read more

Different between earth and mars ~ செவ்வாய் மற்றும் பூமி ஒரு சவால்!!!

இன்று நாம் பார்க்க இருப்பது.. பூமிக்கும் செவ்வாய்க்கும் இருக்கும் ஒரு சில வித்தியாசங்களை த்தான். பலதடவை மார்ஸ் மிஷன் என பல காரியங்களை , நாசா மற்றும் உலகின் பல மேலைநாடுகள் செய்வதை நாம் காண்கிறோம். இதனால் என்ன நிகழப்பொகிறது என பலர் நினைத்தாலும் இதனால் பல நம்மை உண்டு என சிலர் நினைக்கிறார்கள் அவர்களுக்காக  நாம் இன் று இங்கு. செவ்வாய்க்கும் பூமிக்கும் இருக்கும். ஒரு சில வித்தியாசங்கள பார்க்க இருக்கிறோம். முதலிம் செவ்வாய் நம்பூமியில் இருந்து . 150,000,000 கி.மீ தூரத்தில் […]

Read more
1 2