2019 இந்த வருடத்தின் நடக்க இருக்கும் விண்வெளி நிகழ்வுகள் சில

இந்த வருடத்தின் ஒரு சில முக்கிய விண்வெளி நிகழ்வுகள் பற்றி பார்ப்போம்: ஜனவர் 21: (முழு சந்திர கிரகனம்) வருகின்ற ஜனவர் 21 ஆம் தேதி நமது பூமியின் நிழலானது நிலவின் மீது முழுமையாக படும் அப்போது இதனை முழு சந்திர கிரகனம் என்று அழைப்பர். இந்த சந்திர கிரகணமானது சுமார் 1 மணி நேரம் 2 நிமிடங்கள் நீடிக்கும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. இந்த நிகழ்வினை இந்தியாவில் காணமுடியாது இது மேற்கு ஐரோப்பா ஆப்ரிக்கா, வடக்கு மற்றும் தென் அமெரிக்காவில் மட்டுமே தெரியும். நிலவு […]

Read more

Chang’e 4 Successfully landed on dark side of the moon | வெற்றிகரமாக நிலவின் பின்பகுதியில் தரையிறங்கிய சைனாவின் விண்கலம்

Changi 4 Landed Successfully

சாங்கி 4 கடந்த வருடம் டிசம்பர் மாதம் விண்ணில் ஏவப்பட்ட சாங்கி 4 விண்கலமானது நிலவின் புறப்பகுதியில் வெற்றிகரமாக இன்று அதிகாலை இரண்டு மணி வாக்கில் தரையிறங்கியுள்ளது. இந்த செய்தி சைனாவின் செய்தி நிறுவனம் மூலமாக நமக்கு கிடைக்கப் பெற்றுள்ளது.நிலவின் புறப்பகுதியில் தரை இறங்குவதால் பூமியோடு தொடர்பு துண்டிக்கப்படும், என்பதை உணர்ந்த சைனாவின் விண்வெளியாளர்கள் இதனுடன் தொடர்பு வைத்துக் கொள்வதற்காக quiqei செயற்கைக்கோள் என்ற ஒரு செயற்கைக்கோளை கடந்த வருடம் ஆரம்பத்திலேயே நிலவின் வட்டப்பாதையில் சுற்றி வருமாறு விண்ணில் ஏவி இருந்தனர் . அதன் […]

Read more

Change 4 launched today to far side of the Moon| விண்ணில் ஏவப்பட்டது சாங்கி 4 விண்கலம்

changi 4 விண்கலமானது நிலவின் புறப்பகுதியில் ஆராய்ச்சி செய்வதற்காக இன்று நள்ளிரவு 2 மணிக்கு விண்ணில் ஏவப்பட்டது

Read more

Beautiful moon image ever taken by lunar Reconnaissance orbiter| நிலவின் மிக அழகான புகைப்படத்தை எடுத்த லூனார் ஆர்பிட்டர்

நிலவில் உள்ள இந்த பள்ளத்தாக்கின் மிகவும் அழகாக புகைப்படம் எடுத்து இருக்கும் இந்த லூனார் ஆர்பிட்டர் நாசா உடையது இந்த பள்ளத்தாக்கின் அது கிட்டத்தட்ட 1.8 மைல் நீளமும் உடையது

Read more

Chang-e4 Chinese Lunar Probe and Rover Will Explore Far Side of the Moon | சாங்கி-4 ரோவர் சந்திரனை ஆராயும்.

சைனாவின் சாங்கி4 விண்கலமானது , லேண்டர் மற்றும் ரோவர் கொண்டதாக இருக்கும் என சைனீஸ் ஸ்பேஸ் ஏஜென்சி கூறியுள்ளது.  மேலும் இது சந்திரனின் இருண்ட பகுதி எனப்படக்கூடிய சந்திரனின் மற்றொரு பகுதியில் தரையிரங்கு , ஆராய்சி பனிகளை மேற்கொள்ளும் எனவும் அறிவித்து இருக்கிறது.  சைனாவின் லூனார் மிஷனின் தலைமை வடிவமைப்பாலர் (Designer) Wu weiren கூறுகையில், செவ்வக வடிவம் கொண்ட இந்த ரோவர்  , இரண்டு சோலார் பேனல்கள்  கொண்டதாகவும். (மடங்க்க்கொள்ளும் தன்மை உடையது) , 6 சக்கரங்களை கொண்டுள்ளதாகவும், 1.5 மீட்டர் அகலம் […]

Read more

சந்திர கிரகணம் ஜுலை 2018 | moon eclipse 2018 july

சூரியனுக்கும் சந்திரனுக்கும் இடையில் புவி வரும் இதனால் பூமியின் நிழல் சந்திரனின் மேல் விழும் . அந்த சில மணி நேரம் மட்டும் சந்திரன் சூரியனிடமிருந்து ஒளி பெறாமல் தனது உண்மையான நிறத்தில் அதாவது. ரத்த நிறத்தில் அல்லது வெளிறிய நிறத்தில் காட்சியளிக்கும். வரும் வெள்ளிக்கிழமை வரவிருக்கும் சந்திர கிரகணமானது இந்த நூற்ரான்றின் மிகவும் நீண்ட நிகழ்வு என நாசா உள்ளிட்ட உலகின் பல அறிவியலாளர்கள் கருத்து தேரிவித்துள்ளனர். அதாவது இத்த முறை வரும் சந்திர கிராகணமானது 1 மணி நேரம் மற்றும் 45 […]

Read more

Blue or Black color Moon 31-1-2018 | வெளிச்சம் இல்லாத பொளர்ணமி

இது தான் 31 ஜனவர் 2018 ஆம் நாள் வந்த சந்திர கிரகனத்தின் படங்கள். உண்மையில் சொல்லப்போனால் இன்று 14 ஆம் நாள் பொளர்ணமி. ஆனால். இந்த படங்களில் பார்த்தால் இது சற்று இருட்டாக தான் உள்ளது. நமது பூமியின் நிழல் சந்திரனில் படுவதால் இந்த அளவு இருட்டாக மாரியுள்ளது . என்றும் இது 150 ஆண்டுகள் கழித்து இப்போது தான் நடை பெறும் அறிய நிகழ்வு என்றும் விஞ்னானிகள் கருதுகின்றனர் இந்த படங்களில் உங்களால் சந்திரனின் கலரை கண்டு பிடிக்க முடிந்தால் உங்களுக்கு […]

Read more

Moon Illusion | நிலவின்மாயத்தோற்றம் உண்மையா

நீங்கள் பார்க்கும் இந்த பன்னிரண்டு நிலவுகளும் நம்முடைய சந்திரன் தான். அதின் யாருக்கும் எந்த சந்தேகங்களும் வேண்டாம். நிலவின் மாயத்தோற்றம்: நிலவானது அடிவானத்தில் தோன்றும் போது அதன் உருவம் சற்று பெரியதாக தோன்றும் என்பதுதான் அந்த  கூற்று. இதனை நிலவின் மாயத்தோற்றம் (Moon Illution) எனக்கூறுவர். ஆராய்ச்சி முடிவுகள்: ஒரு வருடத்தின் முழு நிலவுகள் இங்கே படம்பிடிக்கப்பட்டுள்ளன. அதாவது: நவம்பர் 2016 முதல் அக்டோபர் 2017 வரை. பாக்கிஸ்தானில் உள்ள ஒரு அப்ஸர்வேட்டரி (Observatory) மூலம் இது படம் எடுக்கப்பட்டுள்ளது. முதல் மேல் வரிசையில் […]

Read more

Facts About Our Moon | நமது சந்திரன் பற்றிய சில செய்திகள் [Tamil]

Moon   சந்திரன் தான் நம் புவியின் இயற்கையான துனைக்கோள் என அழைக்கப்படுகிறது இது 384,400 கிமி தொலைவில் உள்ள ஒரு துனைக்கோள் ஆகும் (239 ஆயிரம் மைல் தொலைவில் உள்ளது நிலாவின் ஒரே பகுதியை தான் நாம் இதுவரை பார்த்து வருகிறோம்.  நிலவின் பின் புறத்தினை நாம் இதுவரை பார்த்ததே இல்லை. [இதற்கு காரனம்: நிலவானது 27 நாட்களில் பூமியை சுற்றி வருகிறது இந்த வேகமும் நிலவு தன்னைத்தானே சுற்றிக்கொள்ளும் வேகமும் கிட்டத்தட்ட ஒரே அளவு என்பதால் தான் நாம் நிலவின் மற்றொறு […]

Read more