Antares star facts and our sun comparison

அன்டாராஸ் நட்சத்திரம் Antaras நாம் இப்போது பார்க்க இருக்கும் antaras என்ற நட்சத்திரமானது இரவு வானில் பிரகாசமாகத் தெரியும் 15 நட்சத்திரங்களில்  ஒன்றாக இருக்கிறது. அதேபோல் அவருடைய விண்மீன் தொகுப்பான Scorpious யிலும், மிகவும் பிரகாசமான  நட்சத்திரமாக இது இருந்து வருகிறது. இந்த அன்டாரஸ் நட்சத்திரமானது கிட்டத்தட்ட 550 ஒளியாண்டுகள் தொலைவில் இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. இது சிகப்பு சூரிய அரக்கன் என்ற வகையை சார்ந்தது. Red Super Giant . இந்த நட்சத்திரமானது நாம் முன்பு பார்த்த Rigel வகை நட்சத்திரத்தை விடவும் மிகப் […]

Read more

Rigel சூரியனை விட மிகவும் பெரிய நட்சத்திரம் ஒரு பார்வை (Courtesy: Behind Earth )

Rigel Star Tamil இரவு வானில் உள்ள நட்சத்திரங்களில் மிகவும் பிரகாசமானது Rigel .காரணமில்லாமல் இல்லை ஏனென்றால் இது சூரியனிடமிருந்து 860 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ளது. அதுமட்டுமின்றி இதனை ப்ளூ சூப்பர் Gaint என்றும் அழைப்பார்கள். இந்த நட்சத்திரத்தின் மேற்பரப்பு வெப்பநிலையானது 20 ஆயிரம் டிகிரி செல்சியஸ் இருக்கும் என்று கூறப்படுகிறது. மேலும் இந்த நட்சத்திரமானது நமது சூரியனை விட 74 மடங்கு பெரியது . ஒருவேளை இந்த நட்சத்திரம் நமது சூரிய குடும்பத்தில் இருந்திருந்தால் அதன்   அளவு புதன் கிரகத்தை தாண்டி […]

Read more

Pulsar Star | Neutron Star | பல்சார் நட்சத்திரம் | நியூற்றான் நட்சத்திரம்

பல்சார் நட்சத்திரம் , இதனை கண்மூடித்தனமாக சுற்றும்   நியூற்றான் நட்சத்திரம் என்றும் கூறலாம். இது மிகவும் அதிகமாக எடை உடையது. உதாரனமாக . நீங்கள் ஒரு டீஸ் ஸ்பூன் அளவு நியூற்றான் நட்சத்திரத்திலிருந்து பொருளை எடுக்கிறீர்கள் என்று வைத்துக்கொள்ளுங்கள். அதன் எடை எவ்வளவு இருக்கும் என்று தெரியுமா? நமது பூமியின் உள்ள எவரெஸ்ட் சிகரத்தின் எடை அளவுக்கு இருக்கு. ஆனால் அந்த நட்சத்திரத்தின் மொத்த அளவினை கனக்கிட்டால் மிகவும் சிறியதாக இருக்கும். நமது பூமியின் அளவு கூட இருக்காது . ஆனால் எடையை நீங்கள் […]

Read more

பழமையான கிரகம் | Oldest Exoplanet We Ever Discovered | பூமி போன்ற கிரகம்

விண்வெளியாளர்கள் பல ஆண்டுகளாக . பூமிக்கு அடுத்த படியாக இருக்கும் கிரகத்தினை தேடி வருகின்றனர். அது அனைவருக்கும் தெரிந்த விஷயம் தான். சரி. இப்போ. ரொம்பவும் பழமையான கிரகம் என்ன என்று தானே கேட்கிறீர்கள்.அதன் பெயர். PSR 1620-26b இது கடந்த 2003 ஆண்டு கண்டறியப்பட்டது. இது கண்டறியப்பட்ட இடம் எது என்றால் இன்னும் ஆச்சரியமாக இருக்கும். அது தான் மெஸ்ஸியர் 4 (M4) Messier 4 . மெஸ்ஸியர் 4 என்பது ஒரு கிலஸ்டர். அதுவும் குளோபுலர் கிலஸ்டர்.   இந்த கிரகம் […]

Read more