35th communication satellite will be launched tomorrow by ISRO GSLV f 11| 35ஆவது தொலைத் தொடர்பு செயற்கைக்கோள்களை விண்ணில் ஏவியது இஸ்ரோ

35ஆவது தொலைதொடர்பு செயற்கை கோளை விண்ணில் ஏவும் இஸ்ரோ ஜிஎஸ்எல்வி f11 ரக ராக்கெட் மூலம் விண்ணில் ஏவப்படுகிறது

Read more

India Launched Hysis Earth Observatory Satillite |இந்தியாவின் புதிய செயற்கைக்கோள்

இந்தியா அனுப்பிய புதிய செயற்கைக்கோள் HysIS நேற்று காலை ஒன்பது முப்பது மணி அளவில் சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் இருந்து பிஎஸ்எல்வி சி 43 ரக ராக்கெட் மூலம் அனுப்பப்பட்டது. இந்த செயற்கை கோளானது கிட்டத்தட்ட 380 கிலோ எடை உடையது மேலும் இது பூமியில் இருந்து சரியாக 636 கிலோ மீட்டர் உயரத்தில் நிலை நிறுத்தப்படும் எனவும் இஸ்ரோவின் அதிகாரிகள் கூறினர். இந்த HysIS வகை செயற்கை கோளானது சர்வதேச அளவில் விவசாயம், காடுகள் பாதுகாப்பு, உலகளாவிய சுற்றுச்சூழல் பாதுகாப்பு , […]

Read more

CYCLONE Clouds | இஸ்ரோவை மிரட்டும் புயல் மேகங்கள் | நவம்பர் 14

வரும் நமம்பர் 14 ஆம் நாள் இஸ்ரோவானது தனது தொலைதொடர்பு செயற்க்கைகோளான ஜிசாட் 29 ஐ விண்ணில் ஏவ திட்ட மிட்டு இருந்தது. ஆனால் தற்போது நிலவும் வானிலை நிலமை இஸ்ரோவை மிகவும் பயப்பட வைத்துள்ளது. விண்ணில் ராக்கெட் ஏவுவதற்கு முன்னால் வானிலையை பார்ப்பது எல்லா ராக்கெட் ஏவு தளங்களும் பார்க்கும். இந்தியாவின் மிகவும் எதிர்ப்பார்க்கப்பட்ட ஜிசாட் 29 செயற்கைகோளானது இந்தியாவின் இண்டர்னெட் வேகத்தினை அதிகரிக்க உதவும் . கா மற்றும் கு. கட்டுகளில். (K and Ku Bands) தற்ப்போது ஆந்திராவின் கிழக்கு […]

Read more

ISRO’s September Schedule | இஸ்ரோவின் அடுத்த ராக்கெட் இன்று | 33 கவுண்டவும் துவங்கியது

இரண்டு புவி கவனிப்பு செயற்க்கை கோள்கள்களை சுமந்து செல்லும் பி.எஸ். எல். வி சி 42  வகை ராக்கெட் மூலம் வின்ணில் ஏவுவதற்கான 33 மணி நேர கவுண்டவும் நேற்று அதாவது சனிக்கிழமை (15.9.2018) 1.10 மதியம் நேர அளவில் ஆரம்பித்துள்ளது. sriharikota இதன் லாஞ்ச். இன்று இரவு 10.07 மணிக்கு திட்ட மிடப்பட்டுள்ளது. (16.9.2018) ஏவப்படும் ராக்கெட் இஸ்ரோவின் மிகவும் நம்பகமான PSLV C42 வகை ராக்கெட் என்பது, இது PSLV ராக்கெட் வரிசையில் இந்த வருடத்தில் இஸ்ரோ ஏவும் 3 ஆவது […]

Read more

Chandrayaan 2 Launch Date Update ISRO | Chandrayaan-2 launch put off:India, Israel in lunar race

சந்திராயன், இந்த பெயரை கேள்விப்படாத மக்களே இருக்க முடியாது என்று கூட கூறலாம். அவ்வளவு எதிர்பார்க்கப்பட்ட ஒரு விஷயம் தான் சந்திராயன் நிலவு பயனம். சில நாட்கள் கழித்து இஸ்ரோ அமைப்பானது அதன் தொடர்ச்சியாக சந்திராயன் 2 விண்கலம் விரைவில் நிலவுக்கு செலுத்தப்படும் என்று கூறியது. இதற்கு பிறகு இந்த சந்திராயன் 2 எப்போது என கேள்வி கேட்காக ஆட்களே இல்லை. அவ்வளவு ஆர்வம் அனைவருக்கும், 2008 ஆம் ஆண்டு முதல் சந்திராயனை அனுப்பியதுடன். 10 வருடங்கள் கழித்து. தனது இரண்டாம் பகுதியை அதாவது […]

Read more

ISRO busy Year End | இஸ்ரோ இப்ப ரொம்ப பிஸி

Indian Space Research Organization . இஸ்ரோ அமைப்பானது. வரும் வருட இறுதிவரை மிகவும் பிஸியான ஒரு காலமாக இருக்கப்போகிறது. ஆம் நம்முடைய GSAT11 எனும் ஒரு செயற்கைக்கோளை ஏரியன் ஸ்பெஸ் குழுமம் எனும். வெளிநாட்டு நிறுவனத்திடம் கொடுத்து விண்ணில் ஏவி தருமாறு கேட்டுக்கொண்டது. அதற்கு முன்னரே அந்த GSAT-11 செயர்க்கைக்கோள் ஆனது இஸ்ரோவால் திருப்பி அழைத்துக்கொள்ளப்பட்டது. (ஏப்ரல் மாதத்தில்) அதுவும். இந்த ஆண்டு இறுதிக்குள் விண்ணில் ஏவப்படும் என இஸ்ரோ தலைவர் k.சிவன் . பத்திரிக்கையாளர் களுக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார். அதுமட்டுமல்ல. […]

Read more

தோல்வியில் முடிந்த PSLV ன் செயற்கைகோல் லான்ச்

File Photo of PSLV Launch ஆக்ஸ்ட்டு 31  ஆம் தேதிஇந்தியாவின் போலார் ஸாட்டிலைட் லான்ச் வெய்கிள் (Polar Satellite Launch Vehicle) ஆனது IRNSS 1H எனும் ஒரு வழிகாட்டும் செயற்கைகோளை (Navigation Satellite)  வின்வெளியில் நிறுவுவதற்காக. ஸ்ரீஹரி கோட்டாவில் உள்ள சதீஸ் தவான் விண்வெளி மையத்திலிருந்து  ஏவப்பட்டது . ஆரம்ப கட்ட நிகழ்வுகள் சரியாக நடந்தன. ஆனால் கடைசியில். இரண்டாம் கட்ட ஸ்டேஜ் செபரேசனில் (Stage Separation)  அது தோல்வியுற்றது. அதாவது. வட்டபாதையில் கழட்டி விட வேண்டிய செயற்கைகோலை அது கழற்ற […]

Read more