Beautiful moon image ever taken by lunar Reconnaissance orbiter| நிலவின் மிக அழகான புகைப்படத்தை எடுத்த லூனார் ஆர்பிட்டர்

நிலவில் உள்ள இந்த பள்ளத்தாக்கின் மிகவும் அழகாக புகைப்படம் எடுத்து இருக்கும் இந்த லூனார் ஆர்பிட்டர் நாசா உடையது இந்த பள்ளத்தாக்கின் அது கிட்டத்தட்ட 1.8 மைல் நீளமும் உடையது

Read more

Facts about Sun in Tamil | சூரியனை பற்றிய சுவாரசியமான தகவல்கள்

சூரியன் என்பது நமது முன்னோர்களால் கடவுளாக பார்க்கப்பட்ட ஒரு பொருள். ஆனால் அதெல்லாம் அந்த காலத்தில் வாழ்ந்த பழங்குடியின மக்களால் தான். இப்போது அறிவியல் முன்னேறிவிட்டது நமது சூரியனை ஆராச்சி செய்ய சூரியனுக்கே விண்கலங்களை விடும் அளவுக்கும். பார்க்கர் சோலார் புரோப் அந்த சூரியனை பற்றிய ஒரு சில சுவாரசியமான செய்திகளை இங்கு பார்ப்போம்: 1. சூரியனின் அளவு 1.989 × 10^30 kg எடையுடைய இந்த நட்சத்திரமானது நமது பூமியை போல் 3,30,000 மடங்கு அதிக எடையுடையது. வியாழன் கிரகத்தினை போல் 75 மடங்கு […]

Read more

Martian skies Clears over Opportunity rover|செவ்வாயில் தெளிவாகும் வானம்

மார்ஸ் ஆபட்டுநிடி ரோவர் opportunity rover, 30 தேதி மே மாதம் இதனை முதலில் கண்டறிந்தார்கள், அதாவது செவ்வாயில் உள்ள புயல், அதன் பிறகு பல மாதங்கள் கழித்து இப்போது தான், மார்ஸ் opportunity rover இருக்கும் பகுதியில் இருந்து 3000 கிலோ மீட்டர் அளவுக்கு, வானம் தெளிவாகி இருப்பதாக கண்டறிந்து இருக்கின்றனர், இதுவரைக்கும், ரோவர், ஆஃப் லைன் எல் தான் இருந்துள்ளது. இந்த மெகா புயல் கடந்த பிறகு தான் ரோவரின் 15 வருட பழமையான சோலார் பேனல்கள் செயல்பட ஆரம்பிக்கும். என்றும் […]

Read more

NASA Released Forgotten Audio about MOON landing Mission| மறைக்கப்பட்டஉண்மைகளை வெளிவிட்டது நாசா

“அப்போலோ மிஷன்” ஜூலை 1969 இல் , நீல் ஆம்ஸ்ட்ராங் நிலவில் கால் பதித்தது உங்களுக்கு தெரிந்திருக்கலாம்.. அல்லது கேள்வி பட்டிருக்கலாம், இந்த சமயத்தில் நடந்த உரையாடல்களை, இப்போது தான் நாசா வெளியிட்டுள்ளது. ஒருவழியாக பல வருடங்கள் கழித்து. இது நாசா வின் அற்கைவ் பகுதியில் சேமித்து வைக்கப்பட்டுள்ளது. “One small step for man,” Armstrong declared. “One giant leap for mankind“ இந்த பிரபலமான வசனங்களை நெங்களும் அறிந்திரிந்தீர் கள் என்றால் அந்த சேமிப்பு பகுதியில் உள்ள ஆடியோ கோப்பு […]

Read more

NASA Try to Help SAVE Planet Earth |ஐஸ் சாட் 2 துருவ பகுதியை ஆராயும்

ICEsat-2 என்ற செயற்க்கைக்கோலை நாசா வருகின்ற செப்டம்பர் மாதம் 2 ஆம் வாரத்தில் வின்னில் செலுத்த உள்ளது. இந்த செயற்க்கைகோலை பற்றி சிறப்பான விஷயம் என்னவென்றால்? இதனை நாசா நமது பூமியின் பாதுக்காப்பிற்காக அதாவது. உலக வெப்பமயமாதல் எனும் ஆபத்தான நிலையிலிருந்து பாதுகாப்பதற்க்காக அனுப்ப இருப்பதாக   கூறியது.  (இது வரைக்கும் அவங்க பன்னது போதும்னு தானெ நெனக்கிறீங்க) அப்டி அந்த சாட்டிலைட் ல என்ன வச்சிருக்காங்க . அது எப்டி பூமிய , வெப்பமயமாதல் லேந்து காப்பாத்தும்னு தானே சந்தேகம். அந்த ஐஸ்சேட்2 ல் […]

Read more

Chang-e4 Chinese Lunar Probe and Rover Will Explore Far Side of the Moon | சாங்கி-4 ரோவர் சந்திரனை ஆராயும்.

சைனாவின் சாங்கி4 விண்கலமானது , லேண்டர் மற்றும் ரோவர் கொண்டதாக இருக்கும் என சைனீஸ் ஸ்பேஸ் ஏஜென்சி கூறியுள்ளது.  மேலும் இது சந்திரனின் இருண்ட பகுதி எனப்படக்கூடிய சந்திரனின் மற்றொரு பகுதியில் தரையிரங்கு , ஆராய்சி பனிகளை மேற்கொள்ளும் எனவும் அறிவித்து இருக்கிறது.  சைனாவின் லூனார் மிஷனின் தலைமை வடிவமைப்பாலர் (Designer) Wu weiren கூறுகையில், செவ்வக வடிவம் கொண்ட இந்த ரோவர்  , இரண்டு சோலார் பேனல்கள்  கொண்டதாகவும். (மடங்க்க்கொள்ளும் தன்மை உடையது) , 6 சக்கரங்களை கொண்டுள்ளதாகவும், 1.5 மீட்டர் அகலம் […]

Read more

Happy Birthday Curiacity Mars Rover|6 ஆவது பிறந்த நாளில் மார்ஸ் கியூரியாசிட்டி ரோவர்

செவ்வாய் கிரகத்தை நாம் ஆராய அங்கே நடமாடும் ரோவர் ஐ அனுப்பி இதோடு 6 வருடம் ஆகிறது. அதன் ஆறாம் ஆண்டு கொண்டாட்டத்திற்கு பிறந்த நாள் வாழ்த்துக்களை ரோவர் தனக்கு தானே கூறிக்கொண்டது. ஹா ஹா. அப்படி இல்லை கியூரியாசிட்டி ரோவர் டுவிட்டர் பக்கத்தில். தான் இறங்கி 6 வருடம் ஆகிறது என்றும் இதற்காக பரிசாக இரும்பு மற்றும் ஆக்ஸைடு தாதுக்களை தான் கொண்டிருப்பதாகவும். டுவிட் ஒன்றில் கூறியுள்ளனர். அதை நீங்களே பாருங்கள். 2012 ஆம் ஆண்டு இது பிராட் புரி தளத்தில் இறங்கியது. […]

Read more

சந்திர கிரகணம் ஜுலை 2018 | moon eclipse 2018 july

சூரியனுக்கும் சந்திரனுக்கும் இடையில் புவி வரும் இதனால் பூமியின் நிழல் சந்திரனின் மேல் விழும் . அந்த சில மணி நேரம் மட்டும் சந்திரன் சூரியனிடமிருந்து ஒளி பெறாமல் தனது உண்மையான நிறத்தில் அதாவது. ரத்த நிறத்தில் அல்லது வெளிறிய நிறத்தில் காட்சியளிக்கும். வரும் வெள்ளிக்கிழமை வரவிருக்கும் சந்திர கிரகணமானது இந்த நூற்ரான்றின் மிகவும் நீண்ட நிகழ்வு என நாசா உள்ளிட்ட உலகின் பல அறிவியலாளர்கள் கருத்து தேரிவித்துள்ளனர். அதாவது இத்த முறை வரும் சந்திர கிராகணமானது 1 மணி நேரம் மற்றும் 45 […]

Read more

கண்களை விட்டு மறந்த ஒமுவாமுவா | Our Solar System’s First Known Interstellar Object Gets Unexpected Speed Boost

ஓமுவா முவா எனும் பெயரை நீங்கள் கண்டிப்பாக கேள்வி பட்டிருப்பீர்கள். இதை பற்றிய செய்திதான் இது. இந்த வித்தியாசமான வேற்று சூரிய மண்டல பொருளானது நமது தொலைநோக்கிகளின் பார்வையிலிருந்து தப்பி சென்றுள்ளது. இந்த அளவு வேகமாக செல்வதற்கு அதற்கு இருக்கும் வாய்ப்புகளை விண்வெளி அறிஞ்சர்கள் கணித்துள்ளார்கள்…. கடந்த 2017 ஆம் ஆண்டு இறுதியில் இந்த பொருள் நமது சூரியனுக்கு அருகில் வந்ததை பார்த்த விண்வெளியாளர்கள் … பிறகு 2018 ஜனவரியில் அதன் இருப்பிடத்தையும் வைத்து அதாவது அந்த பொருள் நமது சூரிய குடும்பத்தில் நுழைந்த […]

Read more

Elon Musk’s Idea For Rescue Thailand Boys | எலன் மஸ்கின் யோசனை இதோ!!

தாய்லாந்தில் 12 சிறுவர்களும் அவர்களின் பயிற்சியாளரும் ஒரு இக்கட்டான குகையில் சிக்கிதவித்து வந்தனர். அதில் 4 சிறுவர்கள் நேற்று நிலவரப்படி மீட்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் ஸ்பேஸ் எக்ஸ் என் தலைவர் எலன் மஸ்க். தனது, சிறிய நீர்மூழ்கி யோசனையினை 8 மனிநேரத்தில் செயல்படுத்தி அதனை செய்து கான்பித்து இருக்கிறார். அவர் உருவாக்கிய சிறிய ரக நீர்மூழ்கியினை பாருங்கள்:   வீடியோவை ப்ளே செய்து பாருங்கள் Testing underwater in LA pool pic.twitter.com/CDO2mtjP2D — Elon Musk (@elonmusk) July 8, 2018

Read more
1 2