பூமிக்கு மிக அருகில் வர இருக்கும் விண்மீன் | Comet 46P closest approach to earth | Wirtanen

46 பி என பெயரிடப்பட்ட இந்த விண்மீன் அது வாழ்வின் ஆனது பூமிக்கு மிக அருகில் வர உள்ளது அதுவும் அடுத்த மாதம் 16ம் தேதி வரை இருப்பதாக கூறியுள்ளனர். இந்த 46P என பெயரிடப்பட்ட வால்மீன் ஆனது காரல் விர்தானேன் (Coral Wirtanen) என்பவரால் 1948 ஆம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்ட மூன்று வால்மீன்களின் ஒன்று. இந்த வால்மீன் ஆனது வியாழன் கிரகத்தை சுற்றி வரக்கூடிய 400க்கும் மேற்பட்ட வால்மீன்களின் தொகுப்பில் உள்ள ஒரு சாதாரண வால்மீன் தான் இந்த வால்மீனானது கிட்டத்தட்ட ஒரு […]

Read more

First Image After Recovery of Hubble | பழுது நீங்கிய பின் ஹப்புள் எடுத்த முதல் புகைப்படம்

கடந்த அக்டோபர் 5 ஆம் தேதி ஹப்புள் விண்வெளி தொலைநோக்கியின் ஒரு தன்னிலை பாதுகாப்பு கருவி செயழிலந்தது . உங்களுக்கு நினைவிருக்கலாம் 3 வார காலத்திற்கு பிறகு ஹப்புள் குழுவினர் இதனை சரி செய்தனர். அந்த நிகழ்வுக்கு பிறகு ஹப்புள் தொலைநோக்கியின் மூலம் எடுக்கப்பட்ட முதல் படத்தினை நாசா வெளியிட்டுள்ளது. அதைதான் நீங்கள் கீழே பார்த்துக்கொண்டு இருக்கிறீர்கள் இது கிட்ட தட்ட 11 பில்லியன் ஒளியாண்டுகள் தொலைவில் உள்ள ஒரு கேலக்ஸி தொகுப்புதான் இந்த கேலக்ஸி தொகுப்பானது “பெகஸஸ்” எனும் விண்வெளி தொகுப்பில் உள்ளது. […]

Read more

Gaia Telescope | காயா தொலைநோக்கி தமிழ் விவரங்கள்

காயா தொலைநோக்கியானது நமது பால்வழி அண்டத்தினை 3D முறையில் வழங்குவதற்காக விண்ணில் விவரங்களை சேகரிக்க , ஐரோப்பிய ஆய்வுக்கழகத்தால் டிசம்பர் மாதம் 13 ஆம் நாம் 2013 ஆம் ஆண்டு அனுப்பப்பட்டது. அதாவாது விண்வெளியில் இருக்கும் ஒவ்வொரு நட்சத்திரங்களையும் மற்றும்  தனித்தனி பொருட்களையும் அதன் தூரம். அளவு. மற்றும் அதன் நகரும் வேகம் எந்த திசையில் நகர்கிரது என்பது போன்ற விவரங்களை இது சேகரிக்கும். என்னது விண்வெளியில் திசைகளா ? என்று ஆச்சரியப்படாதீர்கள் கீழே உள்ள படத்தினை பாருங்கள் உங்களுக்கு புரியும். அதாவது ஒரு […]

Read more

Gaia Telescope Finds “Ghost Galaxy” | நிழல் கேலக்ஸி ஆன்ட்லியா 2 தமிழ் விவரங்கள்.

விண்வெளியில் புதியாக கண்டறியப்பட்ட நிழல் அண்டம் அதாவது கோஸ்ட் கேலக்ஸி (Ghost Galaxy) விண்வெளியாளர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. இது நமது பால்வழி அண்டத்திற்கு வெளியே உள்ள ஒரு மிகவும் லேசான கேலக்ஸி எனவும் அதாவது அவ்வளவு எளிதாக பார்த்துவிட முடியாது இதனை (faint galaxy) என்றும் அறிவியலாலர்கள் கூறுகின்றனர். காயா தொலைநோக்கி (Gaia Telescope) இது ஐரோப்பிய வின்வெளி கழகத்தால் அனுப்பப்பட்ட காயா Gaia தொலைநோக்கியின் பழைய பதிவுகளில் இருந்து கண்டறியப்பட்டுள்ளது. காயா தொலநோக்கியின் நோக்கமே பிரபஞ்சத்தில் இருக்கும் நட்சத்திரங்கள் அனைத்தையும் கண்டறிந்து அதனை […]

Read more

CHEOPS Details in Tamil | Exoplanet Satellite in Tamil | Space News Tamil

இதற்கு போன பதிவில் நாம் இந்த எக்ஸோ பிளானட் செயற்கைகோளில் பதிய வைத்து இருக்கும் குழந்தைகளின் ஓவியங்கள் பற்றி பார்த்தோம். இப்போது நாம் இந்த செயற்கைகோளை பற்றி வேறு பல செய்திகளை தெரிந்து கொள்ளுவோம். CHEOPS என்றால் Characterizing Exoplanet Satellite என்று அர்த்தம். இந்த செயற்க்கைகோளானது. ஐரோப்பிய விண்வெளி கழகத்தால் 2019 ஆம் ஆண்டு விண்ணில் ஏவ தீர்மானிக்கப்பட்டுள்ள ஒரு விண்வெளி தொலைநோக்கியாகும். விண்வெளி தொலைநோக்கி என்ற உடன் நீங்கள் பெரிய அளவுக்கு கற்பனை செய்ய வேண்டாம். இது தான் ஐரோக்கிய விண்வெளி கழகத்தால் […]

Read more

Chandra x ra Teleacope in Safe mode | செயல்படாத தன்மையில் உள்ள சந்திரா எக்ஸ் ரே தொலைநோக்கி

1999 ஆம் ஆண்டு விண்ணில் ஏவப்பட்ட சந்திரா எக்ஸ் ரே தொலைநோக்கி நமது அண்டவெளியில் உள்ள பொருட்களை எக்ஸ் ரே மூலம் புரிந்து கொள்ள மிகவும் உதவியாக இருந்தது… அப்படிப்பட்ட சிறப்பான தொலைநோக்கி கடந்த அக்டோபர் 10ஆம் தேதி safe mode  என்ற ஆபத்துகாள  பாதுகாப்பு முறை க்கு சென்றது. அதாவது செயல்படாத தன்மைக்கு சென்றுள்ளது. கடந்த 10 நாட்களாக இந்த முறையில் தால் இன்னமும் உள்ளது. இது கூடிய விரைவில் நிவர்த்தி செய்யப்படும் என  நாசா தரப்பிலிருந்து கூறப்பட்டுள்ளது. இதற்கு காரணமாக பழுதடைந்த […]

Read more