IRNSS Our New Navigation Satellite | இந்தியாவின் புதிய வழிகாட்டி ஒரு பார்வை

IRNSS – Indian Regional Navigation Satellite System இதன் முதல் செயற்க்கைகோள் IRNSS-1A ஆனது நமது இஸ்ரோவால் 2013 ஆம் ஆண்டு ஜுலை 1 ஆம் நாள் “பி எஸ் எல் வி சி22” வகை ராக்கெட்டின் மூலம் பூமியின் மீது மேல் பகுதியில் கிட்டதட்ட 20,460 கிலோமீட்டர் உயரத்தில் ஜியோ சிங்க்ரனோஸ் (Geosynchronous) வட்டப்பாதையில் இது நிலை நிறுத்தப்பட்டுள்ளது. ஜியொ சிங்க்ரனோஸ் வட்ட பாதை ஜியோ சிங்க்ரனோஸ் என்பது, எப்போது ஒரு செயற்க்கைகோளின் சுழற்சி வேகமாது நமது பூமி சுழழும் வேகத்திற்கு ஏற்றதாக […]

Read more

NavIC vs GPS | Indian New Navigatinon System vs American GPS System | இந்திய மற்றும் அமெரிக்க ஜிபிஎஸ் ஒரு அலசல்

நாம் போன பதிவில் IRNSS செயற்க்கைகோள் பற்றி பார்த்திருப்போம். இப்போது நாம் அதனின் நடைமுறை பயன்பாடான ஜிபிஎஸ் பற்றி பார்ப்போம். நாம் நமது கைபேசிகளின் பெரும்பாளும் பயன்படுத்தப்படும் திசைகாட்டும் செயலியில் அமெரிக்காவினால் வின்ணில் ஏவப்பட்ட ஜிபிஎஸ் வகை செயற்கைகோள்களின் தரவுகளையோ பயன்படுத்துகிறோம். ஆனால் வரக்கூடிய இந்த ஆண்டிலேயே அதாவது 2019 லியே , நாம் நமது சொந்த ஜிபிஎஸ் பயன்பாடு செயற்க்கைகோளான IRNSS ஐ பயன்படுத்த ஆரம்பித்து விடுவோம் என இஸ்ரோ கூறுகிறது. இதற்க்காக வடிவமைக்க பட்ட ஒரு சிறப்பான கணிணி உபகரனத்தின் பெயர்தான். […]

Read more

ISRO now Target SpaceX’s Falcon 9 – Reusable Launch Vehicle – ஸ்பேஸ் எக்ஸ் ஐ குறிவைக்கும் இஸ்ரோ

பிரபல்யமான ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் fபால்கன்9 ராக்கெட்டுகளை நீங்கள் கேள்விப்பட்டு இருப்பீர்கள்  இந்த வகையான ராக்கெட்டுகள் செங்குத்தான தரை இறக்கம் செய்வதில் மிகவும் பிரபலமானவை. இது போன்ற ஒரு தொழில்நுட்பம் கொண்ட ராக்கெட்டுகளை உருவாக்கும் முயற்சியில் இந்திய விண்வெளி நிறுவனமான இஸ்ரோ முயன்று வருகிறது இஸ்ரோவின்  அதிகாரி டாக்டர் B.N   சுரேஷ் என்பவர், இஸ்ரோவின் இந்த வகையான admire வகை ராக்கெட்டுகளை பயன்படுத்தப்படும் RLV என்ற செங்குத்தான தரையிறக்க தொழில்நுட்பத்தை பற்றி  கூறியுள்ளார். அவர் கூறுகையில் இந்த வகையான ராக்கெட்டுகளில் மேலும் ஒருசில தொழில்நுட்ப […]

Read more

Chang’e 4 Successfully landed on dark side of the moon | வெற்றிகரமாக நிலவின் பின்பகுதியில் தரையிறங்கிய சைனாவின் விண்கலம்

Changi 4 Landed Successfully

சாங்கி 4 கடந்த வருடம் டிசம்பர் மாதம் விண்ணில் ஏவப்பட்ட சாங்கி 4 விண்கலமானது நிலவின் புறப்பகுதியில் வெற்றிகரமாக இன்று அதிகாலை இரண்டு மணி வாக்கில் தரையிறங்கியுள்ளது. இந்த செய்தி சைனாவின் செய்தி நிறுவனம் மூலமாக நமக்கு கிடைக்கப் பெற்றுள்ளது.நிலவின் புறப்பகுதியில் தரை இறங்குவதால் பூமியோடு தொடர்பு துண்டிக்கப்படும், என்பதை உணர்ந்த சைனாவின் விண்வெளியாளர்கள் இதனுடன் தொடர்பு வைத்துக் கொள்வதற்காக quiqei செயற்கைக்கோள் என்ற ஒரு செயற்கைக்கோளை கடந்த வருடம் ஆரம்பத்திலேயே நிலவின் வட்டப்பாதையில் சுற்றி வருமாறு விண்ணில் ஏவி இருந்தனர் . அதன் […]

Read more

பத்திரமாக தரையிரங்கியது மாஸ்கோட் லேண்டர் | MASCOT Lands Safely on Ryugu

பத்திரமாக தரையிரங்கியது “மாஸ்கோட்” லேண்டர்.  ஜப்பானிய விண்கலமான ஹயபுஸா 2 ஆனது . பூமியின் அருகில் இருக்கும் “ருயுகு” என்ற ஆஸ்டிராய்டை நோக்கி அதிலிருந்து மண்மாதிரிகளை எடுத்துவர சென்றது. அந்த விண்கலத்தில் 2 ரோவர்களும் 1 லேண்டரும் கூட இருந்தது. அதன் இரண்டு ரோவர்களை  ஒரு வார்த்திற்கு முன்பு வெற்றிகரமாக “ருயுகு” ஆஸ்டிராய்டில் தரையிறக்கியது. அந்த விண்கலம். இப்போது, ஜென்மனியின் ஒரு லேண்டரான ” மாஸ்கோட்” லேண்டரையும் . வெற்றிகரமாக தரையிறக்கியுள்ளது  lander 51 மீட்டர் தொலைவில் இருந்து இந்த லேண்டர் அந்த ஆஸ்டிராய்டின் […]

Read more

1000 GBPS connection is Coming Soon | ISRO News | 1000 ஜிபி வேகம் வெகு விரைவில் இந்தியாவுக்கு வர உள்ளது.

அதிகமான இண்டர்னெட் பயன் பாட்டில் இந்தியாவானது உலக தரத்தில் 2 ஆவது நாடாக உள்ளது. ஆனால் உலகத்தில் இருக்கும் மற்ற நாடுகளை பார்க்கையில் . இந்தியாவில் உள்ள இந்த இண்டர்னெட்டில் வேகம். 76ஆம் இடம். இந்த குறையை போக்கும் வகையில் இந்தியா ஜிசாட்-19 எனும் செயற்க்கைகோலை 2017 ஆம் ஆண்டு ஏவியது.   பிறகு இந்தவருடம் ஜிசாட் -11 மற்றும் ஜிஎஸ்டி-29 போன்ற செயற்க்கைகோள்களையும், மேலும் அடுத்தவருட ஆரம்பத்தில் ஜிசாட்-20 ஐயும் இந்தியா விண்ணில் ஏவ உள்ளது. இந்த நாண்கு செயற்கைகோள்களும் முழுக்க முழுக்க […]

Read more

India’s upcoming 2255 MW Bhadla mega solar park

இந்தியாவில் கட்டப்பட உள்ள புதிய 2255 மெகா வாட் திறன்கொண்ட சூரிய சக்தி சேகரிப்பங்கள். இது ராஜஸ்தானில் வருவாக்கப்படுகிறது   https://youtu.be/-fEwA_L3eDg

Read more

Pandora Close up | பண்டோரா அருகில் ஒரு ஃபோட்டோ | Space News Tamil

நீங்கள் பார்த்துக்கொண்டிருக்கும் இந்த படம் தான் நாசா வின் காசினி விண்கலத்தால் எடுக்கப்பட்ட மிக அதிக(Resolution) ரிசலூசன் உள்ள ஒரு புகைப்படம்.  எதனுடையது என்று கேட்கிறீர்களா?             சனி கிரகத்தின் ஒரு துணைக்கிரகமான (Pandora)  “பண்டோரா” என்னும் ஒரு சிறிய கிரகத்துடைய புகைப்படம் தான் இது. இந்த பண்டோரா கிரகமானது சனி கிரகத்தின் F வளையத்திற்கு சற்று அருகில் (52 Miles (or) 84 KM) சனி கிரகத்தினை வலம் வரும் ஒரு துணைக்கிரகமாகும். பண்டோரா(Pandora) கிரகத்தினை மிகவும் அருகில் பறந்த போது  இந்த […]

Read more
1 2 3