பூமிக்கு மிக அருகில் வர இருக்கும் விண்மீன் | Comet 46P closest approach to earth | Wirtanen

46 பி என பெயரிடப்பட்ட இந்த விண்மீன் அது வாழ்வின் ஆனது பூமிக்கு மிக அருகில் வர உள்ளது அதுவும் அடுத்த மாதம் 16ம் தேதி வரை இருப்பதாக கூறியுள்ளனர். இந்த 46P என பெயரிடப்பட்ட வால்மீன் ஆனது காரல் விர்தானேன் (Coral Wirtanen) என்பவரால் 1948 ஆம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்ட மூன்று வால்மீன்களின் ஒன்று. இந்த வால்மீன் ஆனது வியாழன் கிரகத்தை சுற்றி வரக்கூடிய 400க்கும் மேற்பட்ட வால்மீன்களின் தொகுப்பில் உள்ள ஒரு சாதாரண வால்மீன் தான் இந்த வால்மீனானது கிட்டத்தட்ட ஒரு […]

Read more

Ozone hole in northern hemisphere to recover completely by 2030 | குணமாகும் ஓசோன் படலம்

Ozone Layer Tamil நாம் நம்முடைய புவியினை பாதுகாக்க வேண்டும் இதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை. இதனை நாம் செய்கிறோமோ இல்லையோ. புவி நம்மை காப்பாற்றும் வேலையினை சரிவர செய்துவருகிறது இதுவரை. எதுவரை என்றால் நாம் அதன் ஓசோன் படலத்தினை சேதப்படுத்தாதிருந்த வரையில் . ஓசோன் படலம் எதற்காக என உங்களுக்கு ஏற்கனவே தெரிந்திருக்கும். நமது பூமியினை . அதி பயங்கரமாக பிரபஞ்ச கதிர்வீச்சுகளிலிருந்தும் , சூரியனின் புற ஊதா கதிர் வீச்சுகளிலிருந்தும் . இது நம்மை பாதுகாத்து வருகிறது, இந்த படலமானது […]

Read more

Hayabusa 2 Drops its Little Robots in Ryugu | தரையிரங்கியது ஹயபுஸாவின் சிறிய இயந்திரங்கள்

ஹயபுஸா 2 எனும் விண்கலமானது ஜப்பானிய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தால் அனுப்பப்பட்ட ஒரு விண்கலம். இது முதன்மை ஆஸ்டிராய்டு பெல்ட் பகுதியில் உள்ள “ருயுடு” எனும் ஒரு முக்கோன முட்டை வடிவ ஆஸ்டிராய்டினை ஆராய்ச்சி செய்ய அனுப்பப்பட்டது. இந்த  விண்கலமானது 2014 டிசம்பர் மாதம் அனுப்பப்பட்டது.  கடந்த ஜூன் 2018 முதல் இந்த ஹயபுஸா விண்கலமானது அதன் இலக்கான ” ருயுடு ” ஆஸ்டிராய்டினை வட்டமடித்து வருகிறது. அதிலிருந்து அதிகமான விஷயங்களை சேகரித்தும் வருகிறது ஆனால் இந்த ஹயபுஸா 2 வின் பனியானது “Asteroid […]

Read more